………
யோவ் நேற்று இரவு நான் உனக்கு ஃபோன் பண்ணேன்.அப்போ நீ ஃபோன் எடுத்தே.எதுனா பொண்ணு கூட படுத்து இருந்தீயா.ஒரே முக்கலும் முனகும் சத்தம் தான் அதிகமாக கேட்டது.சரியென்று நானும் வைத்து விட்டேன்..
………
சரி விடு.நான் அதை கண்டு பிடிக்கிறேன்..
மனுநீதி யாருக்கு ஃபோன் செய்தான்?ஆனால் கண்டிப்பாக மனுநீதி ஃபோன் செய்த நபரிடம் இருந்து தான் விசயம் லீக் ஆகி இருந்தது.அவனை சார்ந்த நபர் தான் ED க்கு தகவல் கொடுத்து மாட்டி விட்டது.அந்த நபர் யார்?
அடுத்த பாகத்தில் காத்தவராயன் மீண்டும் காற்றாய் வருவான்.
