அசுரன் Part 27 30

லிகிதா யோசிக்க,காத்தவராயன் விடாமல்”யோசிக்காத கண்ணு,ஒரே உடம்பு தான்..அவனும் ஏற்கனவே உன்னோட செப்பு சிலை மேனியை முழுசா ஓட்டு துணி இல்லாம பார்த்து இருக்கான்.அவனும் மனுஷன் தானே..ஏக்கம் இருக்கும்ல்ல..”

“இந்த நிலையில் எந்த பெண்ணும் சரி என தான் சொல்லுவாள்” என தன் முத்து பற்களை காட்டி சிரித்து லிகிதா சம்மதம் சொல்லி “எனக்கு தாகமா இருக்கு”என்றாள்.

“சரி வாயை திற”என்றான்.

பக்கத்தில் உள்ள நீர் பாட்டிலை எடுத்து அவள் வாயில் நீரை ஊற்றி விட்டு,”எனக்கு”என கேட்டான்..

“அது தான் பாட்டிலில் தண்ணீர் மீதம் இருக்குல்ல அதை குடி”

“ம்ஹூம்..எனக்கு இப்போ உன் வாயில் ஊற்றிய தண்ணீர் தான் வேண்டும்..”

“அது தான் விழுங்கி விட்டேனே..”

அது எப்படி வரவைக்கணும் என்று தெரியும் என அவள் வயிற்றில் கை வைத்து அழுத்த அவள் வாயில் இருந்து நீர் பீச்சி அடித்தது..

காத்தவராயன் வாயை திறந்து அவள் பீச்சி அடித்த நீரை ஆனந்தமாக பருகினான்.

காத்தவராயன் அவளை இழுத்து லிப்லாக் செய்தான்.
அவள் முதுகுக்கு பின் அவளின் ஃபோன் ,ஒரே பெண்ணோட குரலில் ஹே லிக்கி என ரிங்டோனாக ஒலித்தது..

காத்தவராயன் லிக்கி என்ற குரல் கேட்டு ஆர்வத்தில் யார் என எட்டி பார்க்க அது ஒரு வாட்ஸ்அப் வாய்ஸ் கால் எனினும் அதில் தெரிந்த ஃபோட்டோவை பார்த்து அவன் கண்கள் சிவந்தன..

அவனுக்கு கடந்த கால நினைவுகள் வந்தன..அம்பு மழையாக அவள் அவன் மேல் பொழிந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. உடம்பெங்கும் ரத்த காயங்களாய் தண்ணீர்,உணவு இல்லாமல் பல நாட்கள் போராடி துடிதுடிக்க அவன் செத்தது ஞாபகம் வந்தது..யாருக்கும் கிடைக்காத கொடூர மரணத்தை அல்லவா நீ எனக்கு பரிசாக தந்தாய் மதி என மனதுக்குள் கருவினான்..

நொடி பொழுதில் அவள் இருப்பிடத்தை தெரிந்து கொண்டான்..

“வெளிநாட்டிலா இருக்கிறாய்,உன்னை தேடி என்னால வர முடியும்..!ஆனால் நீ இங்கு உன்னை அனுபவித்தால் தான் சிறப்பு.உன்னை இந்தியா வரவழைக்கிறேன் மதிவதனி..!சாரி பிரியங்கா என உள்ளுக்குள் சிரித்தான்…ஆனால் அவளை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் இருப்பது அவனுக்கு தெரிந்தது.ஆனால் என்னவென அவனுக்கு புரியவில்லை. சகோச்சியின் பாதுகாப்பு வளையத்தை மீறி அவனால் பிரியங்காவை அடைய முடியுமா..?ஆனால் மற்ற மூவரை எளிதில் அடைந்த காத்தவராயனுக்கு பிரியங்காவை அடைவதில் மட்டும் பெரும் சவாலாக இருக்க போகிறது.

மன்னர் காலம்

காத்தவராயனின் அழிவு

மதிவதனி கால்கள் சரியாக நடக்க முடியாமல் கஷ்டப்பட்டாலும் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என ஒரே எண்ணத்தில் அவனை பின் தொடர்ந்து குதிரையில் ஏறி சென்றாள்..

பிரசவம் பார்த்த பெண் மயக்கத்தில் இருந்து எழுந்து நடந்த விசயங்களை தன் தோழிகளிடம் சொல்ல,அவர்கள் உடனே ,”கவலை வேண்டாம் ,அந்த வில் அந்த பாதாள பைரவி கோவிலில் தான் நாங்கள் ஒளித்து வைத்து உள்ளோம்,உடனே அதை தேவியிடம் எடுத்து கொடுப்போம் விரைந்து வாருங்கள்”என்று அவ்விடம் சென்றார்கள்.

காத்தவராயன் முதலில் பாதாள பைரவி கோவிலை சென்றடைந்தான்.

அகோரி யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு மனதில்,எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் காத்தவராயன் குழந்தையை கொண்டு வந்து விடுவான்..பலிபீடத்தில் குழந்தையை பலி கொடுத்து விட்டு,காத்தவராயனை மயக்கபடுத்தி என்னோட காரியத்தை சாதித்து கொள்ள வேண்டியது தான்..”என கற்பனையில் மிதந்து கொண்டு இருந்தான்..

குதிரையின் காலடி சத்தம் கேட்டு ஆர்வமுடன் வெளியே ஒடி வந்து பார்த்தான்.

காத்தவராயன் கோபமுடன் வருவதை பார்த்தாலும்,அவன் கையில் குழந்தை இருப்பதை பார்த்து அகோரி கண்ணில் ஆசை மின்னியது..

“மன்னர் மன்னா..!குழந்தையை கொண்டு வந்து விட்டீர்களா..”என ஆவலாக கேட்டான்.

காத்தவராயன் சிவந்த கண்களுடன்,”மடையனே,நீ சொன்னது என்ன..?இப்போ நடந்தது என்ன..?என்று பார்” என குழந்தையை தலைகீழாக பிடித்து கொண்டு அந்த குகையே அதிரும்படி கத்தினான்..

அகோரி,குழந்தையை வாங்கி பார்க்க,அது பெண் குழந்தையாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தான்.அவன் தடுமாறி தடவி பார்க்க,

“அங்கே என்னடா தேடுகிறாய் மூடனே..!நான் கண்ட கனவு எல்லாம் வீணாய் போனதே..ஆசை காட்டி மோசம் பண்ணி விட்டாயே..!படுபாவி..”என திட்டினான்.

“மன்னா நிச்சயம் இப்படி நடக்க வாய்ப்பே இல்ல.நிச்சயம் மதிவதனிக்கு பிறந்து இருப்பது ஆண் குழந்தை தான் என்னால் உறுதியாக சொல்ல முடியும்..”

“மீண்டுமா என்னை ஏமாற்றுகிறாய் .. உன்னை …”வாளை உருவி கொண்டு காத்தவராயன் வேகமாக முன்னே வந்தான்..

“மன்னா கிட்ட வரவேண்டாம்”குழந்தையை அகோரி அங்கேயே போட்டுவிட்டு அந்த கோவிலில் ஓட ஆரம்பித்தான்.

1 Comment

  1. அருணா டீச்சர்

    நான் எழுதும் கதைகளை உங்களுக்கு எப்படி அனுப்புவது?

Comments are closed.