“குட்டிம்மா..இரவு தேவையானதை எல்லாம் சமைச்சு வைச்சிட்டேன்.காலையில் மட்டும் நான் வர லேட் ஆகிடும்..அதனால் வண்டியில் வந்து ஏதோ புட் கொடுப்பாங்களே….அதான் பாக்கி, கேகி என்று சொல்வாங்களே,அதில் ஆர்டர் பண்ணிக்கிறீங்களா…!என ஆயா சொல்ல
லிகிதா சிரிப்புடன்”அது பாக்கி இல்ல ஆயா,அதுக்கு பேரு சுவிக்கி( swiggy)”
“அதான் அதான்… செல்லம்”
“சரி ஆயா,நான் பார்த்துக்கிறேன்..நீங்க பத்திரமா போய்ட்டு பொறுமையா வாங்க”
இருந்த ஒரே துணையும் லிகிதாவிற்கு போனது…
பால்கனி வந்து பார்க்க,மாலையில் ஏரியின் அழகு ரம்மியமாக இருந்தது.ஏரியை ஒட்டி வாக்கிங் செல்ல ஒரு பாதை இருந்ததை லிகிதா பார்த்தாள்.ஆனால் ஓரிருவர் மட்டுமே நடந்து கொண்டு இருந்தனர்..வாக்கிங் போய்ட்டு வரலாமா என்ற எண்ணம் தோன்ற உடனே அதை காரியத்தில் செயல்படுத்தினாள்.பிரியங்கா எந்நேரமும் ஃபோன் பண்ண கூடும் என கையில் போனை எடுத்து கொண்டு வீட்டை பூட்டி கொண்டு ஏரி அருகே சென்றாள்.பாதுகாப்புக்கு அக்குபஞ்சர் ஊசியையும் எடுத்து கொள்ள மறக்கவில்லை.
இயற்கை காற்றை சுவாசித்து கொண்டே ஏரியை சுற்றி வந்தாள்..அழகான பறவைகள் ஏரியில் வந்து மீன் பிடிச்சு செல்வதை ரசித்தாள்..அவளை பிடிக்க காத்தவராயன் அங்கே வலையை விரித்து வைத்து இருந்தான்..
ஒரு இடத்தில் வந்து அமர்ந்து லிகிதா அழகை ரசித்து கொண்டு இருக்க,கொஞ்ச நேரத்தில் அவள் முதுகுக்கு பின் ஒரு ஆணின் அலறல் சத்தம் கேட்டது..
செடிகளை விலக்கி கொண்டு ஓடிச்சென்று பார்க்க அங்கு கஜா பேண்ட்டை பிடித்து கொண்டு அலறி துள்ளி கொண்டு இருந்தான்.அவன் பேன்ட் ஜிப் அவிழ்ந்து குஞ்சு வெளியே வந்து அதை ஒரு குட்டி நாகப்பாம்பு பிடித்து தொங்கி கொண்டு இருந்தது..
அவளால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது..இவன் ஒன்னுக்கு அடிக்க வந்து இருக்கான்..அந்த நேரம் இரை என நினைத்து பாம்பு இவன் குஞ்சை கவ்வி இருக்கிறது என அவளுக்கு புரிந்தது.
“ஹே டாக்டர்,என்ன பார்க்கிற… இந்த பாம்பை கொஞ்சம் சீக்கிரம் வந்து எடுத்து விடு… அய்யோ கடிக்குதே கடிக்குதே”என கத்தினான்..
லிகிதாவிற்கு அவன் அருகில் செல்லலாமா,வேண்டாமா என்ற குழப்பம்.ஒரு நிமிடம் கஜாவின் கண்களை பார்த்தாள்.அதில் ஏதோ ஒரு ஈர்ப்பு இருந்தது.அவள் மனதோடு அவன் பேசுவது போல் தோன்றியது.
“ஒரு பேஷன்ட் உயிருக்கு போராடும் பொழுது ஒரு டாக்டர் சும்மா இருக்கலாமா..இது நீ செய்யும் டாக்டர் தொழிலுக்கு இழுக்கல்லவா”என்று அவன் சொன்னது போல் அவளுக்கு தோன்றியது.
அனுவிடம் வேலை செய்யாத காத்தவராயனின் ஹிப்னாடிசம் லிகிதாவிடம் நன்றாகவே வேலை செய்தது.
லிகிதா முட்டி போட்டு பாம்பின் கழுத்தை அழுத்தி பிடித்து லாவகமாக வெளியே எடுத்து தூக்கி எறிந்தாள்.
பாம்பின் பற்கள் அழுத்தமாக அவன் குஞ்சின் மீது பதிந்து இருந்தது…
நாக பாம்பின் விஷம் மெல்ல மெல்ல ஏற தொடங்கி இருந்தது…
லிகிதா மனதுக்குள் “இவனை காப்பாற்ற வேண்டுமெனில் ஒரு டாக்டராக இந்த நேரத்தில் என்னால் முடியும் தான்..ஆனால் ஒரு பெண்ணாக எப்படி செய்வது என தயக்கத்தில் இருந்தாள்..மருத்துவமனை அழைத்து செல்ல நேரமில்லை..மெயின் ரோட்டுக்கு இவனை நடக்க வைத்து கூட்டி சென்றால் இரத்த ஓட்டம் அதிகமாகி விசம் தலைக்கு ஏறிவிடும்”என அவளுக்கு தெரிந்தது..
