கஜாவிடம் ஒடி சென்று,”அண்ணே…அண்ணே..உன்னை தேடி அண்ணி வந்து இருக்கு .”
“என்னது அண்ணியா..?யாரோட அண்ணி …”கஜா கேட்டான்.
“எங்களுக்கு அண்ணி,உங்களோட டாவு.. அண்ணே”
“என்னடா உளறே லூசு… புரியிற மாதிரி சொல்லி தொலை..”
“அதான் அண்ணே,அன்னிக்கி டாஸ்மாக் கலாட்டாவில்…,அப்புறம் ஹாஸ்பிடலில் பார்த்தோமே..!அவங்க தான்..”
“அவ ஏண்டா இங்கே வந்தாள்..”
“தெரியலன்னே…ஆனா உங்க ரெண்டு பேருக்கும் நல்லா ஹிஸ்டரி வொர்க் ஆகுது அண்ணே..”
“அட லூசு,அது ஹிஸ்டரி இல்ல..கெமிஸ்ட்ரி…”
“ஏதோ ஒன்னு.”
லிகிதாவும்,மேகலாவும் வாந்தி எடுக்காத குறையாக மூக்கை பொத்தி கொண்டு நடந்தார்கள்.அங்கங்கே படிக்கட்டில் ஹான்ஸ் போட்டு துப்பிய கறைகளும்,மது பாட்டில்களும் சிதறி கிடந்தன..சில இடங்களில் யூரின் ஸ்மெல் வேறு வந்தது..
எப்படியோ மேலே வந்து சேர்ந்து விட கஜாவை பார்த்து லிகிதா அதிர்ந்தாள்.
“இவன் தான் நாம் தேடி வந்த ரவுடியா…இவன் என்னை அம்மணமா பார்த்தவன் ஆச்சே…”என மனசுக்குள் சொல்லி கொண்டாள்..
ஆனால் உடனே சுதாரித்து கொண்டாள்..
“என்ன பாப்பா, இவ்வளவு தூரம் என்னை தேடி வந்து இருக்கே..!”
லிகிதா தயங்கி கொண்டு,”டாக்டர் கிருஷ்ணன் என்னை அனுப்பிச்சார்..” என்று கூற
“ஆமா அவர் கூட என்னிடம் ஃபோனில் பேசினார்..ஏதோ பிரச்சினை என்று சொன்னார்.ஆனால் அப்போ ஒருத்தனை போட்டு தள்ள வேண்டி இருந்தது,அதனால் என்ன பிரச்சினை என முழுசா கேட்க முடியல.என்ன பிரச்சினை நீயே சொல்லு”
லிகிதா வந்த விசயத்தை சுருக்கமாக சொல்லி முடிக்க,
அவன் அடியாள் அவன் காதில் கிசுகிசுத்தான்.”தல,இந்த புராஜக்ட் எடுத்துக்க வேணாம்..அது நமக்கு மாசா மாசம் பணம் கொடுக்கிற கவுன்சிலர் பார் அது..அப்புறம் ரிஸ்க் ஆகிடும்”
கஜா தாடையை தடவி கொண்டு யோசித்தான்..
“எவ்வளவு காசு எடுத்திட்டு வந்து இருக்கே..”என கேட்டான்.
“5 லட்சம் ரூபா சார்”
“இங்க பாரு பொண்ணு,அந்த டாஸ்மாக் பார் தினம் தினம் எனக்கு படியளக்கிற கவுன்சிலரோடது..அந்த ஆளு மாசா மாசம் எனக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் அளவுக்கு வேலை தரான்.உன்னோட வேலையை நான் செஞ்சா அப்புறம் அவன் எனக்கு வேலை தர மாட்டான்.அவன் கொடுக்கிற காசை கம்பேர் பண்ணா இந்த காசு எனக்கு ஜுஜுபி…எனக்கு இதனால் நிறைய நஷ்டம்..”
“சார் …என்று லிகிதா ராகம் இழுக்க
“இரு இரு அவசரப்படாதே..ஒருவேளை அந்த டாக்டர் வந்து கேட்டு இருந்தா கண்டிப்பா நான் ஒத்துக்கொண்டு இருந்திருக்க மாட்டேன்..ஆனா நீ வந்து கேட்கிறே..உனக்காக நான் செய்யறேன்..”
“ரொம்ப நன்றி சார்”
“எனக்கு நன்றி எல்லாம் வேண்டாம்..அதுக்கு பதில் எனக்கு தேவையானது உன்கிட்ட இருக்கு..நேரம் வரும் பொழுது நானே எடுத்துக்கிறேன்..”
“என்ன சார் சொல்றீங்க புரியல எனக்கு..!
“உனக்கு இப்போ புரிய வேணாம்..நீ இப்போ கிளம்பு..ரெண்டு நாளில் அங்கே டாஸ்மாக் கடை இருக்காது..”என அவன் உறுதியளிக்க அவர்கள் கிளம்பினார்கள்.
போகும் பொழுது மேகலா லிகிதாவிடம்,”லிகிதா அவன் என்ன சொல்றான் புரியுதா…”
“புரியுது மேகலா,அவன் என்னை மறைமுகமாக கேட்கிறான்..அவன் நெருங்கினால் இப்போ டாஸ்மாக்கில் அந்த நாய்களுக்கு ஏற்பட்ட கதி அவனுக்கும்..”என அவள் கறாராக சொல்ல..
“எதுக்கும் அவன்கிட்ட கொஞ்சம் உஷாரா இருடி..”என மேகலா எச்சரித்தாள்..
“கவலைப்படாதே மேகலா.நான் கண்டிப்பா உஷாரா இருப்பேன்..”
நிகழ் காலம்
காலையில் ஹாஸ்டலே கொஞ்சம் பரபரப்பாக இருந்தது..
“ஹேய் லிகிதா எந்திரிடி..”மேகலா எழுப்ப,
“ஏய் போடி..இன்னிக்கு சண்டே..இப்ப தான் நைட் டூட்டி..முடிச்சிட்டு வந்தேன்..நான் தூங்கனும் போடி….என்னை டிஸ்டர்ப் பண்ணாதே அப்புறம் எனக்கு கெட்ட கோவம் வரும்..”என தூக்கத்தில் முனகினாள்.
“அடியே லிகிதா..எந்திரிடி,ஒரு நிமிசம் ஜன்னல் வழியா சீக்கிரம் வந்து பாரு…”மேகலா கத்தினாள்..
‘இப்ப என்ன…?அங்க யாராவது அவுத்து போட்டு ஆடறாங்களா..!என கண்ணை கசக்கி கொண்டு எழுந்தாள்.
போர்வையை விலக்கி லிகிதா எந்திரிக்க,இறுக்கமான மெல்லிய மஞ்சள் நிற டீ ஷர்ட் அவள் செழிப்பான மாங்கனிகளை தத்ரூபமாக காண்பித்தது..அவள் குறுகிய இடையை கவ்வி பிடித்து வளைவு சுளிவுகள் அப்பட்டமாக தெரிந்தது.ஜட்டியை விட கொஞ்சமே பெரிதான ஷார்ட்ஸ் போட்டு இருந்தாள்..மேலாடை, கீழாடை இரண்டுமே அவள் மேனியை இறுக்க கவ்வி இருக்க,ஆடையும்,அவள் கலரும் ஒன்றாக இருந்ததால் அவள் ஆடை அணிந்த மாதிரி தெரியவேவில்லை.
“நீ என்னடி எல்லாவற்றையும் அவுத்து போட்டு இருக்கே…உன்னை பார்த்தா எனக்கே மூடு வருதுடி..”
“ஏய் கண்ணை திறந்து நல்லா பாருடி மேகலா,டிரஸ் போட்டு இருக்கேன்டி,ஏன் இதுக்கென்ன குறைச்சல்”
“எதுவுமே குறைச்சல் இல்லடி..,எல்லாமே ஜாஸ்தியா தான் இருக்கு..இடுப்பில் மட்டும் தான் கம்மியா இருக்கு.உள்ளே இருப்பது எல்லாம் அப்பட்டமா வெளியே தெரியுதுடி.எனக்கே உன்னை போடணும் போல இருக்குடி”
“ஏய் போடி,இங்க ஹாஸ்டல் உள்ளே மட்டும் தான் இந்த மாதிரி டிரஸ் போட முடியும்..”
“ஆமா.. இதை போட்டுட்டு வெளியே போனா ஊரில் இருக்கும் மொத்த பேரும் கண்ணாலே உன்னை கற்பழிச்சு விடுவானுங்க…”
“சரி எதுக்குடி என்னை அவசரமா எழுப்பினே…லிகிதா கொட்டாவி விட்டு கொண்டு கேட்க.
“அங்கே பாருடி,அந்த டாஸ்மாக் இப்போ தீப்பிடித்து எரியுது..அனேகமா அந்த ரவுடி தான் இந்த வேலையை பார்த்து இருப்பான் என்று நினைக்கிறேன்..”மேகலா காண்பித்தாள்..
