அசுரன் Part 19 25

“அடியே லிகிதா,அந்த டாக்டருக்கு மண்டையில் மூளைன்னு ஒன்னு இருக்கா,இல்லையாடி..ஒரு வயசுக்கு வந்த பொண்ணை ரவுடி கிட்ட தனியா போக சொல்லி இருக்கான் அறிவில்லாதவன்..ஏதாவது ஒன்னு கிடக்க ஒன்னு ஆச்சு என்றால் என்ன செய்வது ?”

“போடி மேகலா..என்னை என்ன சாதாரண ஆளு என்று நினைச்சிட்டியா..நான் அக்குபஞ்சர் டாக்டர்டி.எவனாவது என்கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணா,என் அக்குபஞ்சர் ஊசியை வைத்து அவனோட முக்கிய நரம்பில் லேசா குத்தி மேலே எழுப்பி விட்டா போதும்,அவ்வளவு தான் அவன் அப்படியே செயலிழந்து போய் விடுவான்..இந்த டிரீட்மென்டில் ஒருத்தரை குணமாக்கவும் முடியும்,முடமாக்கவும் முடியும்..10 பேரை கூட என்னால் ஒரே நேரத்தில் சமாளிக்க முடியும்..”

“அப்போ அன்னிக்கு டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட பிரச்சினையில் மட்டும் ஏண்டி பயந்து ஓடின..”

“அதுவந்து… அப்போ அந்த நேரத்தில் என்கிட்ட இந்த ஊசி இல்ல.அதனால் தான்.இப்போ என்கூட வரியா..?இல்லையா..?சீக்கிரம் சொல்லு”

“சரி சரி உன்னை நம்பி வரேன்..ஆனா போறதுக்கு முன்னாடி அங்கே டாஸ்மாக்கில் எனக்கு கிஸ் கொடுத்த ராஸ்கல் இருக்கான்.அவனை இந்த ஊசியால் ஏதாவது பண்ணிட்டு போலாம்…”

டாஸ்மாக் கடையில் தனக்கு முத்தம் கொடுத்தவனின் முன்பு மேகலா போய் நின்றாள்..

“வாடி செல்லக்குட்டி..,என்ன திரும்பி வந்து இருக்கே.இன்னொரு முத்தம் வேணுமா”

அவன் தன் சகாக்களை பாத்து “பார்த்தீங்களாடா நான் கொடுத்த முத்தத்தின் டேஸ்ட்,குட்டியை திரும்ப இழுத்து வந்து இருக்கு”என அவன் பெருமையாக சொல்ல

மேகலா அவனிடம்”முத்தம் வேணும் தான்,ஆனா எனக்கு இல்ல.என் பிரண்டுக்கு வேணுமாம்.அவளுக்கு கொடு”என மேகலா ஒதுங்க பின்னாடி லிகிதா நின்று இருந்தாள்.

லிகிதாவை பார்த்த அவன் “ஆகா,உன்னை விட உன் ப்ரெண்ட் சூப்பரா இருக்காடி..அதுவும் அவள் லிப்ஸ் இன்னும் நல்லா சிவந்து, தடித்து இருக்கே..இன்னிக்கு உனக்கு ஜாக்பாட் தான்டா…”என மனசுக்குள் விசில் அடித்துகொண்டே லிகிதாவை நெருங்கினான்..

அவன் கை லிகிதா கன்னம் பிடித்து முத்தம் கொடுக்க வர,மின்னல் போல லிகிதா செயல்பட்டு,விரல்களுக்கு இடையே இருந்த அக்குபஞ்சர் ஊசியால் அவன் நாடியில் உள்ள நரம்பை குத்தி விட்டாள்..அவன் வலியில் அலறி துடித்தான்..கையை கூட மேலே தூக்க முடியவில்லை..இன்னொரு கையால் அவளை அடிக்க வர,உடனே அந்த கையிலும் அதே ஊசி அவனை பதம் பார்த்தது..இரண்டு கையும் செயல் இழந்து போனது…

பக்கத்தில் இருந்த அவன் சகாக்கள் துணைக்கு வர,ஒருவனுக்கு கழுத்திலும்,மற்றொருவன்‌ காலை தூக்க அவன் பாதத்தில் உள்ள நரம்பை பாத்து சரியாக குத்த,ரெண்டு பேருமே செயல் இழந்து கீழே விழுந்தனர்..எல்லாம் ஒரு நொடியில் நடந்து முடிந்து விட்டது..

மேகலா ஆச்சரியப்பட்டு போனாள்.

மூன்று பேரும் “அய்யோ சிஸ்டர்,தெரியாம தப்பு பண்ணிட்டோம்.எங்களை காப்பாற்றுங்க..”என கெஞ்சினார்கள்…

லிகிதா அவர்களை பார்த்து,”போய் டாக்டரை பாருங்க,இன்னொரு தடவை இந்த மாதிரி தப்பா எதுனா நடந்தது…அப்புறம் உங்க மூளைக்கு போற நரம்பை அறுத்து விட்டுடுவேன்…அப்புறம் பைத்தியம் பிடிச்சு காலம் முழுக்க எங்கே செல்லும் இந்த பாதை என்று பாடிட்டு இருக்க வேண்டியது தான்”என மிரட்டி விட்டு கையில் இருந்த தூசியை தட்டி விட்டு,”வாடி போலாம்..”என கிளம்பினாள்.

வண்டியில் போகும் பொழுது மேகலா அவளிடம் ” லிகிதா எப்படிடி இது..?எல்லாம் மாயமா இருக்கு.”

“மாயம் எல்லாம் ஒன்னும் இல்லடி மேகி,வர்மக்கலை மாதிரி இது ஒரு கலை தான்..மனுஷன் உடம்பில் 206 எலும்புகளும்,ஆயிரக்கணக்கான நரம்புகளும் இருக்கு..அதில் முக்கியமான நரம்பை பார்த்து குத்தினால் அவ்வளவு தான் மொத்த நரம்பு மண்டலம் செயலிழந்து விடும்..இன்னொன்னு சொல்லட்டா ஒரு ஆணோடா அந்தரங்க உறுப்பில் கூட நரம்புகள் இருக்கு.அது BLOW JOB பண்ணும் பொழுது விறைச்சு புடைச்சு வெளியே வரும்.நான் என்னோட ஊசி மூலமா அந்த நரம்பை தூண்டி முழு விறைப்பை ஏற்படுத்த முடியும்.அப்போ அந்த ஆண் செக்ஸில் ரொம்ப நேரம் ஈடுபட முடியும் தெரியுமா..?”

“என்னடி புதுசு புதுசா சொல்ற…”

“ஆமாண்டி,நான் என்னோட முதல் ராத்திரி அப்போ எனக்கு வரும் புருஷனோட நரம்பை தூண்டி தான் நீண்ட நேரம் செக்ஸ் வச்சிக்குவேன்..”

“அதெல்லாம் உனக்கு தேவை இருக்காதிடி.. உன்னை பார்த்தா போதும் அவனுக்கு சும்மா ஜிவ்வென்று ஏறிவிடும்..அதுவும் உன் இடது கையை தலையில் வைத்து இடுப்பை வளைச்சு ஒரு டான்ஸ் ஸ்டெப் போட்டா போதும் அதுவே அவனுக்கு ஆயிரம் ஊசி போட்டதுக்கு சமானம்…”என அவள் அழகை மேகலா புகழ்ந்தாள்.

“ஏய் சும்மா இருடி..இந்த இடம் தான் நினைக்கிறேன்..’

இருவரும் பேசிக்கொண்டே வந்ததில் ரவுடி கஜாவின் இடம் வந்து விட்டது..

“இந்த இடம் தான்டி மேகலா..கீழே இறங்கு”

“என்னடி ஏரியாவே ஒரு மாதிரியா கலிஜா இருக்கு..”மேகலா கேட்க

“நாம என்ன இங்கே குடித்தனமா நடத்த போறோம்..வந்த வேலை முடிந்த உடனே கிளம்ப போறோம்…”என துணியால் மூக்கை பொத்தி கொண்டு நடந்தார்கள்..

அங்கு இருந்த ஒருவனிடம்,”இங்கே கஜா சாரை பார்க்கணும்”என்று கேட்டாள்.

அவன் அவளை ஏற இறங்க பார்த்து விட்டு,”எதுக்கு “என்று கேட்டான்..

“டாக்டர் கிருஷ்ணன் அனுப்பினார்”என அவள் கூற..

“யாருடா அண்ணனை கேட்பது” என கஜாவின் அடியாள் மேலே இருந்து எட்டி பார்க்க,லிகிதாவை‌ பார்த்துவிட்டு”டேய் உடனே மேலே மொட்டை மாடி அனுப்புடா”
என்றான்..