வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஆறு 52

அவரு கெடக்குறாரு வினோத்! மறந்துடாதீங்க. சாப்ட்டுட்டு, என் வார்ட்ரோப் பாத்துட்டு, எனக்கு ஃபேஷன் டிப்ஸ் கொடுத்துட்டுதான் போகனும் என்றாள்.

ஷ்யூர் மேடம், மை பிளசர் என்றான். வெறும் டிரஸ்ல மட்டும் கொடுத்தா போதுமா? இல்லை இன்னர்வியர்ஸ்லியும் கொடுக்கனுமா? ஏன்னா, இப்ப ஃபேஷன் இண்டாஸ்ட்ரி அதுலதான் கவனமா இருக்கு என்று சொல்லி சிரித்தான்.

ச்சீ… யூ.. நாட்டி!

மோகனுக்கு மீண்டும் கோபம் தலைக்கேறியது. வேகமாக சாப்பிட்டு முடித்தவன், தங்கள் அறைக்குச் சென்று சத்தமாக சீதாவை அழைத்தான்.

சீதா….. சீதா…

என்னங்க?

உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க?

ஏங்க காலையில இருந்து கோவமாவே இருக்கீங்க? எரிஞ்சு எரிஞ்சு விழுறீங்க? என்ன உங்க பிரச்சினை?

யாரு, நான் பிரச்சினை பண்றேனா? ஏன் பேசமாட்ட?

ஐயோ, கொஞ்சம் புரியுற மாதிரி என்னான்னு சொல்லுங்களேன்? வீட்ல கெஸ்ட் வந்திருக்குறப்ப ஏன் இப்டி நடந்துக்குறீங்க?

யாரு இவன்லாம் கெஸ்ட்டா? நான் மதியானம் தானே, இனி இந்த மாதிரி வேலை, அதுவும் என் முன்னாடி, வெச்சுக்கவே கூடாதுன்னு சொன்னேன் என்று கோபமாக சொன்னான்.

டக்கென்று அமைதியான சீதா, மோகனையே மேலும் கீழும் பார்த்தாள். பின் கேட்டாள்.

நாம மதியானம் பேசுனதுக்கும், இதுக்கும் என்ன சம்பந்தம்?

என்ன சம்பந்தமா? மதியானம் வேணாம்னு சொன்னதை, ஈவ்னிங்கே நீ ஆரம்பிச்சிட்ட? என்ன நினைச்சிட்டிருக்க? கோபத்தில் மூச்சு வாங்கியது மோகனுக்கு?

மீண்டும் மோகனையே ஆழமாகப் பார்த்தவள்,

நான் இதுவரைக்கும் வினோத்தை அந்த மாதிரி எண்ணத்துல பாக்கவே இல்லை. நீங்கதான் தேவையில்லாம கண்டதை யோசிக்கிறீங்க!

யாரு நான் கண்டதை யோசிக்கிறேனா? அப்புறம் என்னாத்துக்கு, அவன்கிட்ட அப்டி வழிஞ்ச?

இப்பொழுது சீதா கோபமாக பேசத் தொடங்கினாள்.

ஹாலோ, என்னா ஓவரா பேசிட்டே போறீங்க? சரி, நான் வழிஞ்சதாவே இருக்கட்டும். நான் வினோத்கிட்ட வழிஞ்சா உங்களுக்கு என்னா வந்துது?

ஏய் என்ன? மதியானம்தானே பேசுனோம்? நீயும் ஒத்துகிட்ட?

மதியானம் என்ன சொன்னீங்க? இனி மதன் கூடதானே எதுவும் பண்ணக் கூடாதுன்னுதானே சொன்னீங்க?

ஆமாண்டி, ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தன் பேரையும் தனித் தனியா சொல்லி அவன் கூட படுக்காதன்னு வெளக்கமா சொல்லனுமா? மதன் கூடன்னா, வேற யார் கூடயும் படுக்கக் கூடாதுன்னுதான் அர்த்தம்.

என்னை யார் கூடயும் படுக்கக் கூடாதுன்னு சொல்றதுக்கு, உங்களுக்கு என்ன யோக்கியதை இருக்கு?

என்னடி வாய் நீளுது? பொம்பளை மாதிரியா பேசுற?

நீங்க ஆம்பிளையா நடந்துகிட்டா, நான் ஏன் இப்படி பேசப் போறேன்? இத்தனை நாளா, யார் வேணா எது வேணா பண்ணிக்கலாம்னு பேசிட்டு, ஒரே ஒரு நாள், நான் சந்தோஷமா இருந்தா, உங்களுக்கு புடிக்கலைல்ல? அப்படீன்னா, நீங்க இத்தனை நாளா நடந்துகிட்ட முறைக்கு என்ன சொல்லப் போறீங்க?

அதுக்குன்னு தராதரம் வேணாம்? உன்னை விட 10 வருஷத்துக்கு மேல சின்னவன்கிட்ட போயி படுப்பியா? இவனுங்க எல்லாம், எவ கூப்பிட்டாலும் பல்லை காட்டிகிட்டு போவாங்கடி! மோகனின் கோபம் உச்சத்துக்கு செல்ல ஆரம்பித்தது!

ஓகோ, நீங்க என்ன, உங்க வயசுல இருக்கிற கிழவிங்க கூடத்தான் போயி படுத்தீங்களோ? கட்டின புருஷன், நீங்க, நான் கூப்பிடுறப்ப வந்துருந்தா, நான் ஏன் இன்னொருத்தனைக் கூப்பிடப் போறேன்?

சரி இவிங்கல்லாம், யார் கூப்ட்டாலும் போற ஆளுங்களாவே இருக்கட்டும். குறைந்த பட்சம், எனக்கு இஷ்டப்பட்டவிங்க கூட, அவிங்களும் இஷ்டப்பட்டா, கூட படுக்குறேன். ஆனா, இன்னொரு குடும்பத்து பொண்ணுங்களை, அதுவும் உங்களை விட 15 வயசுக்கு மேல சின்ன பொண்ணுங்களை மிரட்டி, ஃபோட்டோ எடுத்து, விடாம டார்ச்சர் பண்ணிட்டு, நீங்க இன்னிக்கு நியாயம் பேசுறீங்களா?

அவளுடைய கேள்வியிலிருந்த நியாயமும், எப்பொழுதும் பேசாதவள் இப்பொழுது எதிர்த்து பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்பதும் மோகனை வெறியேற்றியது.

என்னா விட்டா பேசிட்டே போற? அதுக்குதான் நீ கேக்குறது எல்லாத்தையும் வாங்கித் தந்திருக்கேன். தெரியுமில்ல?

ஓஹோ, நீங்க உழைச்சு சம்பாதிச்சீங்களா? இல்லை உங்க பரம்பரைச் சொத்தா? எல்லாம் ஹரீஷை ஏமாத்துன பணம்தானே? இப்ப எதுக்கு இப்டி பேசிட்டிருக்கீங்க? நீங்க வருஷக்கணக்கா பண்ணதை, ஒரே ஒரு நாள் பண்ணதுக்கு இவ்ளோ கோவம் வருமா? அவள் குரலில் செம நக்கல்.

அதுக்குன்னு தராதரம் இல்லாம, மதன் கூட போய் படுப்பியா?

ஏன், அவனோட அக்காவையே படுக்கக் கூப்டிங்களே, அப்ப உங்க தராதரம் எங்க போச்சு

கேவலம், மக முறை ஆக வேண்டிய பொண்ணை அடையனும்னு, அண்ணன் பையனையே நம்ப வெச்சு வெளியூருக்கு அனுப்பி ப்ளான் பண்ணிட்டு, இப்ப என்னை திட்டறீங்களா? நான் பதிலுக்கு ஹரீஸ் கூட படுக்கட்டுமான்னு கேட்டிருந்தா கம்முனு இருந்திருப்பீங்களா? கோபத்தில் சீதாவும் எகிற ஆரம்பித்தாள்.

அவர்களின் ப்ளான் படி, சில விஷயங்களை மட்டும்தான் கேட்பதாக இருந்தது. ஆனால், மோகனின் பேச்சு அவளுக்கு ஆவேசத்தை உண்ண்டாக்கியிருந்தது.

3 Comments

  1. இந்த தளத்தில் நான் கதையை எழுத விரும்புகிறேன் எப்படி என்று தெரியவில்லை , எப்படி எழுதுவது கொஞ்சம்
    சொல்லுங்கள்

  2. Hi Raji ma

Comments are closed.