வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஆறு 52

தனக்கும் மதனுக்கும் இடையில் இருந்த பந்தயத்தைப் பற்றி சொன்னால், இவள் இன்னும் கடுப்பாகக் கூடும் என்று மோகனுக்கு தெளிவாகத் தெரிந்தது. அதே சமயம், இனி இது தொடரக் கூடாது என்று எண்ணிய மோகன்,

சரி, நடந்ததெல்லாம் விட்டுடலாம். இனி, நீ மதன் கூட எதுவும் வெச்சுக்காத. என் முன்னாடியும் சரி, பின்னாடியும் சரி! ஓகேயா?

மீண்டும் மோகனை ஆழமாகப் பார்த்த சீதா, சிறிது நேரம் கழித்து கொஞ்சம் கடுப்புடன் சொன்னாள்.

சரி, உங்களுக்காக, இனி மதன் கூட இது மாதிரி எதுவும் வெச்சுக்க மாட்டேன். அதுவும், உங்களுக்காக! நீங்க சொல்றீங்கங்கிறதுக்காக!

மோகனுக்கு, எப்படியோ இந்தப் பிரச்சினையை சமாளித்ததில் மகிழ்ச்சி! நேற்று இருந்த கவலைகளை கொஞ்சம் மீண்டும் ஒரு முறை தூங்கி எழுந்தான்! அன்றிரவு, அவனுக்கு காத்திருக்கும் அடுத்த சோதனை என்னவென்று தெரியாமல்…

மாலை 7 மணி.

மிகவும் ஹேண்ட்சமாக, ஒருவன் வீட்டிற்குள் வந்தான்.

மிஸ்டர் மோகன்?

யெஸ்?

ஹல்லோ சார், என் பேரு வினோத். மதன்கிட்ட இந்த ஃபைலை கொடுக்கனும்.

யெஸ், யெஸ்… மதன் என்கிட்ட சொல்லியிருந்தான். உங்ககிட்ட வாங்கி வைக்கச் சொல்லி… சிட் டவுன்! என்ன சாப்பிடுறீங்க?

அப்போது உள்ளிருந்து சீதா வந்தாள். ஹலோ, வாங்க!

ஹலோ மே… மேடம். என் பேரு வினோத்! மதனோட ஃபிரண்டு!

ஓ… வாங்க! காஃபி சாப்பிடறீங்களா?

ஷ்யூர்! தாங்க்ஸ்!

உக்காருங்க வினோத்! நீங்க என்ன பண்றீங்க? நீங்களும் இதே ஊரா? மோகன் கேட்டான்.

தாங்க்ஸ்! நான் மும்பைல, ஒரு அட்வர்டைசிங் கம்பெனில ஒர்க் பண்றேன்… என் ஜாப் மெயின்லி ஃபாஷன் இண்டஸ்ட்ரிலதான்.

ஓ நைஸ்!

திடீரென்று குறுக்கிட்டது சீதாவின் குரல்.

வாவ், நீங்க ஃபாஷன் இண்டஸ்ரில இருக்கீங்களா? சூப்பர்… நான் கூட அந்த இண்டஸ்ட்ரில இருக்கிறவிங்ககிட்ட பேசி, என்னை நானே, ஃபாஷன் பத்தி அப்டேட் பண்ணிக்கனும்னு நினைச்சிட்டிருந்தேன். நீங்க வந்திருக்கீங்க! நீங்க தப்பா நினைக்கலைன்னா, சில விஷயங்களை உங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணலாமா?

ஓ ஷ்யூர்… தாராளமா? உங்களை மாதிரி அழகான ஒரு லேடிகிட்ட பேசனும், அதுவும் ஃபேஷனைப் பத்தி பேசனும்னா, கசக்குமா என்ன என்று வினோத் புன்னகைத்தான்.

மோகனுக்கு சுரீர் என்றது!

ஓ தாங்க்ஸ்! அப்ப, நீங்க இருந்து டின்னர் முடிச்சிட்டுதான் போகனும்! ப்ளீஸ்!

டின்னர் வரைக்குமா என்று வினோத் தயங்கினான்.

ப்ளீஸ்… ஆல்ரெடி, 7 மணி. நாம பேசுனா, டின்னர் டைம் வந்துடும். அப்ப இங்கியே டின்னர் முடிச்சிடலாமே? ஏங்க சொல்லுங்களேன்?

மோகனோ, வேறு வழியில்லாமல், யெஸ் மிஸ்டர் வினோத். டின்னர் இன்னிக்கு, எங்க கூடவே இருக்கட்டுமே!

ஓகே, நீங்க இவ்ளோ சொல்றதுனால, ஒத்துக்குறேன். தாங்க்ஸ் ஃபார் த இன்வைட்.

காஃபி வந்தது. டின்னர் ஏற்கனவே செய்திருந்ததால், வேலையாட்கள் கிளம்பி விட்டனர்.

வினோத் தான் கேட்டான்…

சொல்லுங்க மேடம்… உங்களுக்கு ஃபேஷன் இண்டஸ்ட்ரின்னா ரொம்ப ஆர்வம் இருக்கும்னு என்னால் ஈசியா புரிஞ்சிக்க முடியுது?

மோகனுக்கு வியப்பு! இவளுக்கு அதுல இண்ட்ரெஸ்ட்டா? இது என்ன புது கதை? அது எப்படி இவனுக்கு தெரியும்? நேரடியாக கேட்டே விட்டான்.

அது எப்படி உங்களுக்கு தெரியும் மிஸ்டர் வினோத்?

என்ன சார்? மேடமோட ஏஜ்க்கு, அவிங்க உடம்பை செம ஃபிட்டா வெச்சிருக்காங்க! நார்மலா வீட்ல இருக்கிறப்பவே, செம மாடர்ன் டிரஸ்ஸிங்ல இருக்காங்க. மேக் அப்லாம் பெர்ஃபெக்ட்டா இருக்கு! ஃபேஷன்ல, ஆர்வமில்லாம இப்படில்லாம் இருக்க முடியாது! பின் திரும்பி, சீதாவிடம் சொன்னான்…

ஆக்சுவலி மேடம், என் ஆஃபிஸ் மட்டும் இங்க இருந்து, நீங்க மாடலிங் பண்ண ஓகேன்னா, நானே, உங்களை ரெண்டு மூணு அட்வர்டைசிங்க்கு புக் பண்ணியிருவேன். அவ்ளோ அழகா இருக்கீங்க!

சீதா கொஞ்சம் வெட்கப்பட்டாள். தாங்க்யூ! நீங்க அதிகமா சொல்றீங்க!

3 Comments

  1. இந்த தளத்தில் நான் கதையை எழுத விரும்புகிறேன் எப்படி என்று தெரியவில்லை , எப்படி எழுதுவது கொஞ்சம்
    சொல்லுங்கள்

  2. Hi Raji ma

Comments are closed.