வயசு இதுக்கு முக்கியமில்லை பாகம் ஐந்து 87

எ… என்னங்க. காமத்தில் அவள் பிதற்ற ஆரம்பித்தாள்.

யாரைக் கூப்பிடுற? உன் புருஷனையா?

இ… இல்லை!

பின்ன?

உ… உங்களை

இன்னும் அழுத்தமாக அவள் மார்புகளை பிசைந்தேன். அவளது உணர்ச்சியும் கூடியது.

எ… என்னங்க! ஸ்ஸ்ஸ்!

மெல்ல என் கை, ஜாக்கெட்டின்னுள்ளும் அவ்வப்போது தடவியது. இருந்தாலுன், டைட்டான டிசைனர் பிளவுஸ், அதற்கு பெரிதாக ஒத்துழைக்க வில்லை.

அப்படியே பிளவுசின் மேல் தடவிக் கொண்டிருந்தவன், சடாரென்று அவளது ஜாக்கெட்டை அப்படியே கிழித்தேன். நான் கிழித்த வேகத்தில் அதிலிருந்த பட்டன்கள் மூலைக்கொன்றாக தெரித்தது. ஒரு பட்டன் மோகன் மேல் கூட பட்டது.

கிழித்த ஜாக்கெட்டையும் மோகன் மேலேயே எறிந்தேன். என்னுடைய இந்த செயல், சீதாவுக்கே, கொஞ்சம் வெறியேற்றியது.

இப்போது சீதா, வெறும் பிரா, பாவாடையுடன் மோகன் முன் நின்றிருந்தாள். மெல்லிய ஃபான்சி பிரா, அவளது முலைகளை தூக்கி செக்சியாக காட்டியது.

என்னங்க நீங்க? நல்ல டிசைனர் பிளவுசை கிழிச்சிட்டீங்க? போங்க. அவள் சிணுங்கினாளே தவிர, கோபப்படவில்லை.

பிளவுஸ் இல்லாம எவ்ளோ செக்சியா இருக்கன்னு பாக்கனும்னு தோணுச்சு, கிழிச்சிட்டேன்.

அதுக்கு கிழிக்கனுமா? பாக்கனும்னு சொல்லியிருந்தா காட்டியிருக்கப் போறேன்.

அப்டியா என்று சொன்னவன், அவளை விட்டு விலகி, மோகன் உட்கார்ந்திருந்த சோஃபாவின் நடுவில் சென்று உட்கார்ந்து அவளைப் பார்த்தேன்.

சீதாவுக்கோ திடீரென்று விலகியது கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. என்னைக் கேள்வியாக பார்த்தாள்.

எ…. என்னங்க?

நீதான சொன்ன. கேட்டா, நானே காட்டுவேன், அது தெரியாம கிழிச்சிட்டேன்னு. அதான்… காட்டு!

சீதா அதிர்ந்தாள். எ… என்னத்தை காட்டுறது?

டிரஸ் கம்மியானா, நீ எவ்ளோ செக்சியா இருப்பேன்னு காமி!

இப்பவா?

யெஸ். இப்பவேதான்.

அ…அவரு முன்னாடியேவா?

டிரஸ் பண்ணி, செக்சியா எப்படி இருக்கிறதுன்னு உன் புருஷன் முன்னாடியேதானே, இவ்ளோ நேரம் காட்டுன? இப்ப, டிரஸ் இல்லாம, எப்படி செக்சியா இருப்பன்னு காட்டுறதுக்கென்ன? காட்டு!

———

சும்மா காட்டுடி! இதையும், நானும் உன் புருஷனுமே சேந்து பாக்குறோம்! என்ன மோகன் சொல்ற என்று அவனைப் பார்த்து நக்கலாகக் கேட்டேன்.

அவள் இன்னும் தயங்கினாள். தான் விரும்பிய செக்ஸ், அவளுக்கு கிடைக்கப் போகிறது என்ற உணர்ச்சிப் பெருக்கும், கட்டின புருஷனிடம் கூட தானாக, ஆடையை அவிழ்க்காத தன்னை, கட்டின புருஷன் முன்பே, இன்னொருவன், ‘அவுருடி’ என்று செய்யும் அதிகாரமும், அவளுக்கு போதையேற்றியது.

இப்ப அவுக்கறியா, இல்ல, நான் கிழிக்கட்டுமா?

இ… இல்ல வேணாம்!

தயங்கியவள், மெல்ல பாவாடையின் நாடாவை அழித்தாள். பாவாடை அப்படியே கீழே விழுந்தது. கால்களை குறுக்கி, கையை வைத்து மார்பினை மறைத்து நெளிந்து கொண்டிருந்தாள். மோகனோ தலை குனிந்திருந்தாள்.

அவள் அணிந்திருந்தது Thong வகை ஜட்டி. செக்சியான டிசைனில், காமத்தை அள்ளித் தெறிக்கும் சிகப்பு கலரில், அவள் அணிந்திருந்த ஜட்டி, பிரா அவளுக்கு மிக செக்சியாக இருந்தது.

Updated: March 28, 2023 — 1:22 pm

1 Comment

  1. Raji ma reply pannu mail ku valavanmadhan mail

Comments are closed.