காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 5 57

அந்த போட்டோக்களை எல்லாம் பார்க்கும் போது முதலில் கோவம், கண்ணீர் எல்லாமே பொங்கி கொண்டு வந்தது.

போட்டோவில் இருந்த நான்கு பேருமே என்னுடைய கிளைன்ட் தான் அப்படி என்றால் நான் இவ்வளவு நாளாக சம்பாதித்தது எல்லாம் தெரிந்தோ தெரியாமலோ வித்யாவை கூட்டி கொடுத்தா. அங்கே இருந்த வாட்டர் பாட்டில் ஒன்றை திறந்து தண்ணீரை குடித்துவிட்டு என்னை கொஞ்சம் சாந்த படுத்தி கொண்டேன். பின்பு இருக்கையில் போய் அமர எனக்கு ஒன்றுமே ஓடவில்லை. அர்ச்சனா ஏதோ என்னிடம் பேசியபோது கூட ஒன்றுமே பேசாமல் சிரித்து மட்டுமே வைத்தேன்.

ராஜேஷ் ஐஸ்வர்யாவை தாலி கட்டி தனதாக்கி கொள்ள “ராஜேஷோட சைஸை பார்த்தியா பாலா இவன் இருக்க சைசுக்கு 4 ஸ்டேப் நடந்தாலே மூச்சு இறைக்கும் இவன் எங்கே அவளுக்கு உடம்பு சுகத்தை கொடுக்க போறான். இனி ஐஸ்வர்யாவை ஈஸியா கவுத்திடலாம்” என்று என்னுடைய நண்பன் சர்மாவோ அவளை கட்டிலில் தள்ள திட்டம் போட்டு என் காதில் முணுமுணுத்து கொண்டு இருந்தான். கல்யாணம் நல்லபடியாக முடிந்து மண்டபத்தில் இருந்து கிளம்பிய உடனே நேராக எனது மனைவியை வீட்டிலே இறக்கி விட்டு வெரோனிகா ஆபீஸ் சென்றேன்.

“ஹாய் பாலன், டூ யு மைண்ட்” கோல்ட் பிளாக் சிகரெட்டை புகைத்து கொண்டு இருந்தாள்.

“ஹாய் வெரோனிகா, நோ ப்ரோப்லேம்”

“ஏதோ வெட்டிங் போயிட்டு வரீங்க போல” வெட்டி சட்டையில் இருந்த என்னை பார்த்த உடனே தெரிந்து இருக்க வேண்டும்.

“எஸ், என்னோட PA, இல்லை எக்ஸ் PA” ஓசூர்ல இருந்து நேரா வரேன்.

“ஓகே” ஒரே இழுப்பில் மீதம் இருந்த சிகரெட்டை முடித்து அங்கே இருந்த ஆஷ்ட்ரேவில் துண்டை எறிந்தாள்.

“ஓகே, சொல்லுங்க வெரோனிகா. என்ன இன்போர்மேசன் காலக்ட் பண்ணி இருக்கீங்க”

“நான் நிறைய கேஸ் பாத்து இருக்கேன் பாலன், எனக்கே இது ஷாக்கிங் தான்” தொடக்கமே பயமூட்டினாள்.

“என்ன சொல்லுறீங்க வெரோனிகா”