காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 5 57

அப்பா காலத்தில் இருந்த ஆடிட்டர் ரிட்டையர் ஆனபோது சங்கர் தனக்கு தெரிந்த ஆடிட்டர் ஒருவன் இருப்பதாக சொல்ல அவன் மேல் இருந்த அதீத நம்பிக்கையில் அவன் வேளைக்கு சேர்த்தேன்.

“ஷிட்” இவ்வளவு ஏமாளியாக இருந்த என் மீது எனக்கு கோபம் வந்தது.

“ஒரு நிமிஷம்” சொல்லிவிட்டு எழுந்தவள் அங்கே இருந்த லாக்கரில் ஒரு பெரிய பாயிலை எடுத்தாள்.

“இது தான் அவனோட ஆப்ஷோர் அண்ட் இந்தியன் அக்கௌன்ட் டீடெயில்ஸ்” அந்த பயிலை என்னிடம் நீட்டினாள்.

“இந்தாங்க, இதுவும் உங்களுக்கு தான்” ஒரு பென்ட்ரைவும் கொடுத்தாள்.

“இது என்ன”

“எல்லாமே உங்க வைப் இருக்க செக்ஸ் வீடியோ இதுல இருந்துதான் உங்களுக்கு போட்டோ அனுப்பினேன். இது தான் ஒன்லி காபி, அவன் சென்னைல இருக்க கபுல்ஸ் மிரட்டுன மாதிரி உங்களை மிரட்ட முடியாது”

“அவன் ஒரு வேலை அவன் பென்ட்ரைவை தேடி போட்டு பாக்குறப்போ காணாம போனது தெரிஞ்சிடுமே”

“டோன்ட் ஒற்றி. நான் அதே இடத்தில இந்த மாதிரி ஒரு டம்மி வச்சிட்டேன். அவன் அதை எடுத்து போட்டு பார்த்தாலும் வைரஸ் கார்ப்ட் பண்ணின மாதிரி தான் தெரியும்”

“கிளேவர், எல்லாத்தையும் திங்க் பண்ணி இருக்கீங்க”

“ஹிஹி, எல்லாம் எக்ஸ்பீரியன்ஸ் பாலன். அவன் கிட்ட உங்கள பிளாக்மெயில் பண்ணுற மாதிரி இப்போ ஒன்னும் இல்லை. உங்க வைப் மறுபடி அவன் கிட்ட போகாத மாதிரி பண்ணுங்க”

“எஸ் வெரோனிகா. அர்ச்சனா பத்தியும் விசாரிக்க சொல்லி இருந்தேனே”

“அவளுக்கு இதை பத்தி எல்லாம் ஒன்னும் தெரியாது. ஷி இஸ் சச் எ சுவீட் கேள். அவளுக்கு பிடிச்சவங்களுக்காக என்ன வேணும்னாலும் செய்ய கூடியவ. காலேஜ்ல இவாளோட கிளோஸ் பிராண்ட் இவன் லவ் பண்ணுற பையனை தான் லவ் பண்ணுறானு தெரிஞ்ச உடனே இவ விட்டு கொடுத்திட்டா”

“அர்ச்சனா, என்னிடம் காலேஜ்ல லவ் பண்ணது சொல்லி இருக்கா. பிரேக்கப் ஆச்சுன்னு தெரியும் விட்டு கொடுத்துட்டாளா”