காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 5 57

“டூ யூ க்னோ, அந்த சங்கர் டாப் ஒப் தி கிளாஸ். காலேஜ் முடிகிறது முன்னாடியே பிரான்ஸ்ல நடந்த ஷோல இவனோட டிசைன் வின் பண்ணிய உடனே ஒரு இத்தாலியன் கம்பெனி இவனை இன்டெர்னா கூப்பிட்டு டெல்லி இருக்க அவங்க ஹெட் ஆபீஸ்ல சேர்த்துக்கிட்டாங்க. ஆனா தே லெட் ஹிம் கோ ஆப்ட்டர் 3 மந்த்ஸ்”

“எனக்கு தெரியாது, திடிர்னு ஒரு நாள் வேலை கேட்டு வந்தான். அவனை ஏன் அனுப்பிட்டாங்க”

“அவன் என்னதான் இன்டெலிஜெண்ட்டா இருந்தாலும் அவனோட ஒரே குறிக்கோள் பணம். அதுக்கு என்ன லெவெள்ள வேணும்னாலும் போவான்”

“இஸ் இட்”

“ஒரு சின்ன எகிசாம்பிள் சொல்லுறேன் கேளுங்க. சங்கர் சென்னைல காலேஜ் படிச்சிட்டு இருந்தப்போ அவன் பக்கத்து பிளாட்ல இருந்த ஒரு பெரிய பணக்கார ஆண்டியை உஷார் பண்ணி செக்க்சுவல் ரிலேஷன்ஷிப் வச்சி இருந்தான்.”

“ஹ்ம்ம்” இது எல்லாம் இப்போது சர்வசாதாரணம் தானே என்று தோன்றியது.

“தென் அவனுக்கு மணி தேவைப்படுறப்ப எல்லாம் அந்த ஆண்டி கிட்ட வாங்கினது மட்டும் இல்லாம அவனோட பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் காசு வாங்கிட்டு அந்த ஆன்டியை ப்ராஸ்டிட்யூட் மாதிரி அனுப்பி இருக்கான்”

“வாட்” அதிர்ச்சி ஆனேன்.

“இன்னும் இருக்கு பாலன் இதுக்கே சாக் ஆகாதீங்க. அந்த ஆண்டி பாவம் எவளோ நாள் எவளோ பேருக்கு காலை விரிப்பா. ஒரு டைம்ல அவளால முடியாம சாட்சி காரன் காலிலே விழுறதுக்கு சண்டைக்காரன் காலிலே விழுந்துடலாம்னு அவ ஹாஸ்பேண்ட் கிட்ட சொல்லிட்டு ரெண்டு பேருமா போய் கேட்டப்போ, அவன் ரொம்ப கூலா அந்த ஆண்டி அவன் பிரண்டஸ் கூட செக்ஸ் பண்ணியது எல்லாமே சங்கர் யாருக்குமே தெரியாம எடுத்த ரெக்கோர்டிங் எல்லாம் போட்டு காட்டி பல லட்சம் வாங்கிட்டான். சொசைட்டில பேர் கேட்டுவிட கூடாது அப்படினு அவங்களும் பணத்தை கொடுத்திட்டு சும்மா விட்டாங்க”

“அவனை அதோட விட்டு இருக்க கூடாது”

“எனிவெ உங்க மனைவி கூட அவனுக்கு இருக்க அபெர் உங்களுக்கு ஆல்ரெடி தெரியும்”

“எஸ்”

“உங்க மனைவியும் அந்த ஆண்ட்டி மாதிரி யூஸ் பண்ண தொடங்கி, தென் அவனோட கம்பெனி சாரி உங்க கம்பெனிக்கு ஆர்டர் பிடிக்க கிலேயன்ட்ஸ் கிட்ட எல்லாம் அனுப்பி இருக்கான். அது மட்டும் இல்லாம அவன் உங்க கம்பெனி அக்கௌன்ட்ல கூட கைவச்சி நிறைய அமௌன்ட் சுருட்டிட்டான்”

“வாட், ஆடிட் பண்ணுறப்போ காரெக்ட்டா தானே இருக்கு”

“அந்த ஆடிட்டரே இவனோட ஆளு தான்”