28 வயது அழகுப் புயல் – பாகம் 6 261

நிஷாவுக்கு இடி விழுந்ததுபோல் இருந்தது. அழுகையே வந்துவிடும்போல இருந்தது. கோபத்தோடு கையைப் பிசைந்தவள், எதுவும் பேசாமல் அங்கிருந்து விடுவிடுவென்று நடக்க….

நிஷா… நிஷா……. – காயத்ரி கூப்பிட்டுக்கொண்டே இருந்தாள். நிஷா இவ்வளவு கோபப்படுவாள் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை.

வீட்டில் நுழைந்ததும் நிஷா கட்டிலில் போய் விழுந்தாள். சீனு… உன்னை அப்பாவின்னு மத்தவங்க மட்டும் இல்ல…. நானும்தானே நம்பினேன்… என்னை ரசிக்க ஒரு ஆண்மகன் இருக்கிறான் என்று எவ்வளவு கர்வமாக இருந்தேன்…. ஆனால் ஒரே நாளில் நீ காயத்ரி பக்கம் சாய்ந்துவிட்டாயே….. ச்சே… அப்படியா மயக்கிவிட்டாள் உன்னை?? அவள்தான் அதை இதைக் காட்டி மயக்கினாள் என்றால் உனக்கு அறிவு எங்க போச்சு!

நினைத்து நினைத்து புலம்பினாள். அடக்க முடியாமல் அழுதாள்.

என்மேல் நீ பைத்தியமா இருக்கேன்னு நினைச்சி எவ்வளவு சந்தோஷப்பட்டேன்…… என்னை விதம் விதமா ரசிச்சி நீ வரைஞ்ச படங்களை பார்த்து எவ்வளவு உற்சாகமா இருந்தேன்…. என்கிட்ட நீ உரிமையா விளையாடும்போது நான் எவ்வளவு இளமையா உணர்ந்தேன் தெரியுமா, என் நிறைவேறாத ஆசைகள் எல்லாம் நிறைவேறுதுன்னு எவ்வளவு மகிழ்ச்சியா இருந்தேன்… என் அந்தரங்க இடங்களைக்கூட உன்னைத் தொடவிட்டேனடா….. நான் சொல்றதையெல்லாம் கேட்டு நடக்குறதுக்கு ஒரு ஆண்மகன் இருக்கான்னு எவ்வளவு கர்வமா இருந்தேன்…ஆனா நீ??

நிஷா எதுவும் செய்யப் பிடிக்காமல், மாமனாரைக்கூட கவனிக்கப் பிடிக்காமல்.. கண்கலங்கியபடி படுத்துக் கிடந்தாள். அவர் தன் ரூமில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார்.

ட்யூஷனுக்காக அவன் வந்து காலிங் பெல் அடித்ததும், கதவை திறந்த நிஷாவை அவன் வழக்கம்போல இடுப்பில் கிள்ளியதும், ஆத்திரத்தில் இருந்த நிஷா பளாரென்று அவன் கன்னத்தில் அறைந்துவிட்டு விடு விடுவென்று போய் சோபாவில் உட்கார்ந்தாள்.

6 Comments

  1. Too short upload more content for daily we are waiting much time but getting less content so make it more story is going so good let’s rock…………….

  2. 7 next please

    Veri

  3. Kayu… come back for two plsystems and threesome…

  4. Bro inda story sari sariya finish pannunga brother

  5. Konjam length tha uploading pannuga

Comments are closed.