28 வயது அழகுப் புயல் – பாகம் 6 256

வாவ்…. அப்படி என்ன ஸ்பெஷல்…. கிப்ட் கொடுத்து அசத்திட்டாரா?

அதெல்லாம் இல்லடி… ஆனா…

ஆனா?

இந்த சீனு… ரொம்ப மோசம்டி

ஓ… நேத்து கேக் வச்சதை சொல்றியா…

ஆமாடி… ஆக்சுவலி… அவனுக்கு என்மேல ஒரு க்ரேஸ் இருந்திருக்கு. அதான் ஈவ்னிங் போன் பண்ணி ரொம்ப வழிஞ்சான். உன்ன பாக்காம இருக்க முடியலைன்னு கெஞ்சுனான்.

யாரு சீனுவா? – நிஷா அதிர்ந்தாள். இதை காயத்ரி ரசித்தாள்.

ம்… அப்புறம்தான் தெரிஞ்சது… அவன் என் மேல பைத்தியமா இருக்கான்னு.

என்னடி சொல்ற?

ஆமா நிஷா… நே.. நேத்து… எல்லாமே முடிஞ்சிடுச்சி

அதிர்ச்சியில் நிஷா சட்டென்று எழுந்துவிட்டாள். என்னடி சொல்ற…. எல்லாமே முடிஞ்சிடுச்சா… அப்படின்னா?

நிஷா… நீ சீனுவை திட்டக்கூடாது. அவனை வெறுக்கக்கூடாது.

முதல்ல நடந்ததை சொல்லு காயத்ரி

நேத்து நைட்டு அவன் என்ன தேடி வந்தான். கெஞ்சுனான். என்ன மறக்க முடியலைன்னு புலம்புனான். ஒரே ஒரு தடவை உன்கூட இருக்கணும்னு கேட்டான். அவனைப் பார்க்க பாவமா இருந்தது. நான் சம்மதிக்க வேண்டியதாகிடுச்சு. ஸாரிடி

6 Comments

  1. Too short upload more content for daily we are waiting much time but getting less content so make it more story is going so good let’s rock…………….

  2. 7 next please

    Veri

  3. Kayu… come back for two plsystems and threesome…

  4. Bro inda story sari sariya finish pannunga brother

  5. Konjam length tha uploading pannuga

Comments are closed.