28 வயது அழகுப் புயல் – பாகம் 6 256

அவளது மாமனாரை சாக்காக வைத்துக்கொண்டு, சீனு இவள் வீட்டிலேயே கிடையாய் கிடந்தான். அவளது ஓரப்பார்வைக்காக ஏங்கினான். நிஷா குளித்துவிட்டு, பாவம் பயல்…. ரொம்ப ஏங்கிப் போயிட்டான்… என்று புடவை கட்டினாள்.

வீட்டுக்குப் பின்பக்கம் உள்ள தோட்டத்தில் சீனு மாணிக்கத்தோடு பேசிக்கொண்டிருந்தான். அப்போது கொலுசு சத்தம் கேட்டு எதேச்சையாய் அவன் திரும்பிப் பார்க்க…. நிஷா டார்க் பர்ப்பில் (எக் பிளான்ட்) கலர் புடவையில்….ஷைனிங்கான மைல்டு சில்வர் கலர் லோ நெக் ஷார்ட் ஹேண்ட் ப்ளவுசில்.. தேவதைபோல் நடந்து வந்துகொண்டிருந்தாள். அந்தப் புடவை அவளுக்கு ரொம்பவும் எடுப்பாக… படு செக்சியாக இருந்தது. அவளைப் பார்த்ததுமே சீனு சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனான்.

மாமா எதுவும் ஸ்நாக்ஸ் சாப்பிடுறீங்களா? கொண்டு வரட்டுமா என்று கேட்டாள்.

இல்லம்மா… சாப்பாடு ரெடியானதும் சொல்லும்மா…. சீக்கிரம் சாப்பிட்டாதான் தூங்குறதுக்குள்ள செரிக்குது

சரி மாமா….

அவள் திரும்பி நடக்க, எனக்கு என்ன வேணும்னு கேட்கமாட்டீங்களா… என்றான் சீனு ஏக்கமாய்.

உனக்கு வேணுங்கிறதை நான் அல்ரெடி செஞ்சாச்சு (புடவை கட்டியாச்சு!)… என்று வெடுக்கென்று அவனிடம் சொல்லிவிட்டு, சரியான மரமண்டை… என்று உதட்டுக்குள் முணுமுணுத்துக்கொண்டு போனாள்.

நிஷா என்கிட்ட பேசிட்டா….. ஹையோ……. வாவ்….. என்று அவன் சந்தோசத்தில் எக்ஸைட் ஆகி நிற்பதை நிஷா ஓரக்கண்ணால் ரசித்துக்கொண்டே போனாள். அவளது பின்னழகுகளின் அசைவை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தான் சீனு.

அங்கிள்.. கொஞ்சம் இருங்க இதோ வந்திடுறேன்… என்று அவளைத் தேடி கிச்சனுக்கு போனான். கிச்சன் வாசலில் நின்றுகொண்டு, தேங்க்ஸ்க்கா… என்றான். அவளோ திரும்பிப் பார்க்காமல், எதுக்கு?.. என்றாள்.

6 Comments

  1. Too short upload more content for daily we are waiting much time but getting less content so make it more story is going so good let’s rock…………….

  2. 7 next please

    Veri

  3. Kayu… come back for two plsystems and threesome…

  4. Bro inda story sari sariya finish pannunga brother

  5. Konjam length tha uploading pannuga

Comments are closed.