28 வயது அழகுப் புயல் – பாகம் 6 261

நிஷாவுக்கு முகம் வெட்கத்தில் சிவந்தது. அய்யோ… இந்த தீண்டல், சீண்டல் கிடைக்காமல் இரண்டு நாள் நரகமாய் போனதே… எப்போதுடா இவன் என் தொப்புளில் விளையாடுவான் என்று ஏங்கிக் கிடந்தேனே… இதோ என் பொறுக்கி என்னிடம் ஆசையாய் விளையாடுகிறான். வாடிப்போயிருந்த என் பெண்மையை மலர வைத்துவிட்டான்!

நிஷா பூரிப்பான முகத்துடன் போய் குழம்பு எடுத்துக்கொண்டு வந்தாள். இவனுக்கு ஊற்றும்போது அவள் காதுக்குள் கிசுகிசுத்தான்.

தொப்புள் காட்டுடி….

ம்ஹூம்….. – அவள் இடதும் வலதுமாக தலையை அசைத்துச் சொன்னாள்.

ப்ச்… காட்டு….

மாமனார் இருக்காருடா… வேணாம்…. – அவள் கண்களாலேயே கெஞ்சினாள்.

பரவால்ல காட்டு….. – ஸ்பூனை நீட்டி தள்ளி நின்றுகொண்டிருந்த அவளது புடவையை விலக்கினான்.

தம்பி என்ன காட்டச் சொல்றாரும்மா?

மாணிக்கம் திடீரென்று இப்படிக் கேட்க.. அய்யோ போச்சு…. என்று நிஷா தலையில் கைவைத்துக்கொண்டு அவனைக் கோபமாகப் பார்த்தாள். அய்யோ இந்த பொறுக்கிக்கு எப்போ விளையாடணும்னு தெரியாது.

அக்கா புத்தம் புதுசா பள பளன்னு ஒரு ஒன் ரூபி காயின் வச்சிருக்கா அங்கிள். அத காட்டச் சொல்றேன். காட்ட மாட்டேங்குறா. ஏன்னு கேட்டா நான் அதை மிஸ் யூஸ் பண்ணிடுவேனாம்.

6 Comments

  1. Too short upload more content for daily we are waiting much time but getting less content so make it more story is going so good let’s rock…………….

  2. 7 next please

    Veri

  3. Kayu… come back for two plsystems and threesome…

  4. Bro inda story sari sariya finish pannunga brother

  5. Konjam length tha uploading pannuga

Comments are closed.