28 வயது அழகுப் புயல் – பாகம் 49

என்னாச்சு தீபா

அவன் என்னை போடுறதுக்காக பிளான் போடுறான் அண்ணி. நீ வந்து ஒருதடவை படு, ஆர்டர் தரேன்னு சொல்லுவான்.

ஐ தின்க்… அவன் என்னை அடையுறதுக்காகத்தான் பிளான் போடுறான்னு நினைக்கிறேன். என்மேல முதல்லேர்ந்தே அவனுக்கு ஒரு கண்ணு

இல்ல அண்ணி. அவன் என்னைத்தான் ஏக்கமா பார்த்துட்டிருந்தான்

இல்ல தீபா அவன் என்னையேதான் குறுகுருன்னு பார்த்துட்டு இருந்தான். இப்போ கூட பின்னால தட்டுனான்

என்ன அண்ணி சொல்றீங்க அவனை சும்மாவா விட்டீங்க

இனிமே கைவச்சி பார்க்கட்டும் தொலைச்சிடுறேன்.

அப்படி சொல்லுங்க அண்ணி

உன் உதவி வேணாம்னு கிளம்பிடலாமா

இல்ல அண்ணி. எனக்கு இந்த ஆர்டர் கிடைச்சே ஆகணும்

ஏய் அவன் படுக்க கூப்பிடுவான்னு நீதானே சொன்ன?

படுக்க கூப்பிட்டா செருப்படி வாங்குவான்

அவன் பொல்லாதவன். நம்ம ரெண்டு பேரையும் போடுறதுக்கு நாள் பார்த்துட்டு இருக்கான்

நாம அவ்ளோ சீக்கிரம் மடிஞ்சிடுவோமா என்ன

தீபா ஸ்டைலாக அவனிடம் நடந்து போனாள். கெத்தாக கேட்டாள்

அண்ணிகிட்ட ஏதோ பேரம் பேசுனீங்கலாமே

பேரம் எதுவும் பேசலையே. உன்னால தோல்வியை தாங்கிக்கொள்ள முடியலைன்னா ஆர்டரை விட்டுக்கொடுத்துடுறேன்னு சொன்னேன்

பதிலுக்கு என்ன எதிர்பார்க்குறீங்க

எனக்கு….

ஸீ… நீங்க நினைக்கிறது நடக்காது. எங்க குடும்பத்துக்கு இருக்கிற பவர் பத்தி உங்களுக்கு
நல்லாவே தெரியும்னு நினைக்கிறேன். எங்களை சீப்பா நினைக்காதீங்க. உங்க சுண்டுவிரலைக் கூட எங்க மேல வைக்கமுடியாது

Deepa, I need only one…

ஸ்டாப் இட் வினய். நான் உன்கூட படுக்க மாட்டேன்.

நான் ஒன்னும் உன்னை படுக்க கூப்பிடலையே

நீங்க அப்படித்தான் பேசுனீங்க

ஓ.. நீ அவ்ளோ அழகா இருக்கிறதா நினைப்பா பார்ரா. உன்மேல பரிதாபப்பட்டது தப்பா போச்சு. நான் கிளம்புறேன்

7 Comments

  1. 50 next please quick supr

  2. சார் கதை அருமை ஒரே நேரத்தில் இரு துருவங்கள் உடலை அழகாக படைய்துள்ளீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அருமையாக தொடருங்கள் எங்கள் ஆதரவு தொடர்ந்து உங்களுடன் எப்பவும் தொடரும்.
    G. சங்கர்

  3. இன்றைய ஸ்டோரி சூப்பர்.. பட் கதிர் கதை கடுப்பு தான் வருது.. நல்லா போய்கிட்டு இருந்த கதைல நாய் மாதிரி குறுக்க வந்துட்டான் கதிர் அவன சாகடிச்சிருங்க பிளிஸ்..

    1. Yov loosu ,kashir part Nala dan ya iruku ,,bro nenga ipdiye continue panunga ,iduku aprm innoru time Nisha Vera yar kodavum padukura mari vekadhinga mudinja alavuku,,real love ku konjam importance kudunga ,apo dan interesting a irukum,

    2. ஏனிந்த கொலைவெறி?!!!.. காமகதையில், ஒன்றாவது நல்ல காதல் கதை இருக்கட்டுமே…

  4. 50 next please quick .

  5. Yov loosu ,kashir part Nala dan ya iruku ,,bro nenga ipdiye continue panunga ,iduku aprm innoru time Nisha Vera yar kodavum padukura mari vekadhinga mudinja alavuku,,real love ku konjam importance kudunga ,apo dan interesting a irukum,

Comments are closed.