28 வயது அழகுப் புயல் – பாகம் 49

ஏனோ அவனுக்கு, மற்றவர்கள் அவள் அழகுகளை ரசித்துப் பார்ப்பது பிடிக்கவில்லை. அவளிடம் போனான்.

தீபா

என்ன

இப்படி ரிவீலிங்கா..புடவை கட்டிட்டு வர்றது தப்பில்ல?

மைண்ட் யுவர் வேர்ட்ஸ். நான் எப்படி வந்தா உங்களுக்கென்ன

பெரிய குடும்பத்துப் பொண்ணுங்களாச்சே… எதுக்கு இந்த ட்ரிக்

எங்க இஷ்டம். You better stay out of this

இல்ல தீபா நீ ஸ்லீவ்லெஸ்ல இருக்கிறது எல்லாருக்குமே ரொம்ப distracting ஆ இருக்கும்.

ஆர்டர் கிடைக்காதுங்கிற பயமா? ஹ ஹா…

மலரும் தீபாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்

அட கொடுமையே… நல்லவனாக வாழ்வதில் இவ்வளவு கஷ்டங்களா

பழைய மாதிரி கெத்தாக இருந்திருக்கலாம். எனக்கு தேவைதான்.

அவன் போய்விட்டான்.

Fortune கம்பெனிகள் மட்டுமே கலந்துகொண்ட அந்த காண்பரான்ஸின் முடிவில் நடந்த மீட்டிங்கில் – ஆர்டர் வினய்க்கு கிடைத்தது

சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தான். பல மாதங்கள் கடுமையான உழைப்பின் பயன். நேர் வழியில் கிடைத்த முதல் ஆர்டர்.

அப்பாடா நல்லதுக்கும் காலம் இருக்கிறது

அதிர்ச்சியில் உறைந்துபோய் உட்கார்ந்திருந்தார்கள் தீபாவும் மலரும்.

எப்படி நடந்தது… how? ஒரு நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே

தீபாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதற்காக எவ்வளவு இறங்க முடியுமோ அவ்வளவு இறங்கி வந்தேனே… நான்தானே இங்கே center of attraction ஆக இருந்தேன்.

Presentation கொடுக்கும்போது எவ்வளவு காட்டினேன்… எல்லாம் வீணாகிவிட்டதே

தீபாவுக்கு கண்கள் கலங்கின. நிலைமை காமினிக்கு சாதகமாக அமைந்துவிட்டதே

மலர் உம்மென்று நின்றுகொண்டிருந்தாள். வினையைப் பார்த்தாள். அவன் பார்த்ததும் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்

கிண்டல் செய்வான்.

அவர்களைக் கடந்து போன வினய்,
மலரின் பின்னழகில் விளையாட்டாக ஒரு தட்டு தட்டிவிட்டு சிரித்துக்கொண்டே நடக்க, அவள் அவனை முறைத்தாள்.

7 Comments

  1. 50 next please quick supr

  2. சார் கதை அருமை ஒரே நேரத்தில் இரு துருவங்கள் உடலை அழகாக படைய்துள்ளீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அருமையாக தொடருங்கள் எங்கள் ஆதரவு தொடர்ந்து உங்களுடன் எப்பவும் தொடரும்.
    G. சங்கர்

  3. இன்றைய ஸ்டோரி சூப்பர்.. பட் கதிர் கதை கடுப்பு தான் வருது.. நல்லா போய்கிட்டு இருந்த கதைல நாய் மாதிரி குறுக்க வந்துட்டான் கதிர் அவன சாகடிச்சிருங்க பிளிஸ்..

    1. Yov loosu ,kashir part Nala dan ya iruku ,,bro nenga ipdiye continue panunga ,iduku aprm innoru time Nisha Vera yar kodavum padukura mari vekadhinga mudinja alavuku,,real love ku konjam importance kudunga ,apo dan interesting a irukum,

    2. ஏனிந்த கொலைவெறி?!!!.. காமகதையில், ஒன்றாவது நல்ல காதல் கதை இருக்கட்டுமே…

  4. 50 next please quick .

  5. Yov loosu ,kashir part Nala dan ya iruku ,,bro nenga ipdiye continue panunga ,iduku aprm innoru time Nisha Vera yar kodavum padukura mari vekadhinga mudinja alavuku,,real love ku konjam importance kudunga ,apo dan interesting a irukum,

Comments are closed.