28 வயது அழகுப் புயல் – பாகம் 49

அவன் யோசித்துக்கொண்டே தூங்கினான்

மலர்… அடுத்து அவள் office பக்கமே போகவில்லை. தீபாவிடம், காமினியை பகைத்துக்கொள்ளாதே அவளிடம் மரியாதையுடன் நடந்துகொள் என்றாள்.

அண்ணி.. என்னாச்சு. நீங்களா இப்படி சொல்றது

ஈகோ பார்க்காதே தீபா. Experts சொல்றமாதிரி நடந்துக்கோ

தீபாவுக்கு தலை சுற்றியது.

அடுத்த மீட்டிங்கில் தான் கழட்டிவிடப்பட்டதும் நொந்துபோனாள். மோகனுக்கு போன் போட்டாள்

அப்பா நான்தான் மீட்டிங்குக்குப் போவேன்

மலர் அண்ணி நீ வேணாம்னு சொன்னாளே

அவங்க சொல்றதை கேட்காதீங்கப்பா

நீ திறமைசாலின்னு சொன்ன ஒரே ஆளு அவதான்

தீபா வாயை மூடிக்கொண்டாள்.

காமினிகிட்ட request பண்ணிப்பாரு தீபா என்றாள் மலர். இவள் காமினியின் முன்னால் போய் நின்றாள்.

காமினி அவளை நிமிர்ந்து பார்த்தாள்

Bring your presentation and explain me

தீபா உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு தன் ப்ரெசென்டஷனை explain பண்ணினாள்

On what basis you have quoted this price?

காமினி பென்சிலை அசைத்துக்கொண்டே கேட்க, தீபா திகைத்தாள்

அமைதியாக நின்றாள்

What the hell are you doing Deepa. Explain me

இல்ல.. இது ஒர்க் அவுட் ஆகும்.

காமினி நம்பிக்கையில்லாமல் அவளைப் பார்த்தாள். இது பணத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கொடுக்கப்படும் ஆர்டர் அல்ல. அவர்களை கவரவேண்டும். அவர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும்.

யோசித்தாள். பின் சொன்னாள்

Your wish. If you loose the business, you are not allowed to attend next business meetings. Ok?

Ok

Go

தீபா பல்லைக் கடித்துக்கொண்டு வெளியே வந்தாள்.

இருடி சீக்கிரமே உன் மூஞ்சில கரியை பூசுறேன்

அண்ணி.. நானும் நீங்களும்தான் மீட்டிங்க்ல கலந்துக்கறோம்

சூப்பர்டி. என்னடி பண்ண?

அவ யாரு என்னை கேள்வி கேட்குறதுக்கு? உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோனு சொல்லிட்டேன்

7 Comments

  1. 50 next please quick supr

  2. சார் கதை அருமை ஒரே நேரத்தில் இரு துருவங்கள் உடலை அழகாக படைய்துள்ளீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி அருமையாக தொடருங்கள் எங்கள் ஆதரவு தொடர்ந்து உங்களுடன் எப்பவும் தொடரும்.
    G. சங்கர்

  3. இன்றைய ஸ்டோரி சூப்பர்.. பட் கதிர் கதை கடுப்பு தான் வருது.. நல்லா போய்கிட்டு இருந்த கதைல நாய் மாதிரி குறுக்க வந்துட்டான் கதிர் அவன சாகடிச்சிருங்க பிளிஸ்..

    1. Yov loosu ,kashir part Nala dan ya iruku ,,bro nenga ipdiye continue panunga ,iduku aprm innoru time Nisha Vera yar kodavum padukura mari vekadhinga mudinja alavuku,,real love ku konjam importance kudunga ,apo dan interesting a irukum,

    2. ஏனிந்த கொலைவெறி?!!!.. காமகதையில், ஒன்றாவது நல்ல காதல் கதை இருக்கட்டுமே…

  4. 50 next please quick .

  5. Yov loosu ,kashir part Nala dan ya iruku ,,bro nenga ipdiye continue panunga ,iduku aprm innoru time Nisha Vera yar kodavum padukura mari vekadhinga mudinja alavuku,,real love ku konjam importance kudunga ,apo dan interesting a irukum,

Comments are closed.