வாசமான ஜாதிமல்லி – பாகம் 3 60

அவன் புறப்பட்ட நான்கு மாதத்துக்கு பிறகு எல்லா ஏற்பாடுகளும் செய்த பிறகு அவன் மனைவியும் அவனுடன் கல்ப்பில் சேர்ந்தாள். இப்போது இரண்டு மாதத்துக்கு முன்பு தான் அவன் மீண்டும் நிரந்தரமாக தாயகம் திருப்பி இருந்தான். அவன் சேமித்து வைத்திருந்த பணத்தில் சென்னையில் ஒரு சிறி வியாபாரம் துவங்கினான். அவன் மனைவி மற்றும் ஆறு மாத பெண் குழந்தையுடன் ஒரு சிறிய அபார்ட்மெண்டில் தங்கி இருக்கான்.

அவன் மீண்டும் அங்கே கால்வைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்த மண்ணில் மீண்டும் அவன் செல்ல வேண்டியதாக அமைந்தது. அவனுக்கு இப்போது வேறு வழி இல்லை. அவன் இங்கே திரும்பி வந்ததில் இருந்து அவன் மனைவி அவனை அவர்கள் சொந்த ஊருக்கு போய் வரவேண்டும் என்று வற்புறுத்தி கொண்டு இருந்தாள். புதிதாய் துவங்கிய வியாபாரத்தால் போக முடியாது என்று சாக்கு சொல்லி கொண்டு இருந்தான். அவள் பெற்றோர்கள் ஒரு முறை இங்கே வந்து அவர்கள் மகளையும் பெற குழந்தையும் பார்த்துவிட்டு போனார்கள்.

அவன் பெற்றோர்கள் ஒரு முறை அவர்களை பார்க்க வந்தாலும் தேவல. அனால் அவன் தந்தை தான் அவனை பார்க்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார். பிரபு தொடர்ந்து சொந்த நகரத்துக்கு போக மறுத்தால் அவன் மனைவிக்கு சந்தேகம் வந்திடும். நிக்ச்சயமாக ஒரு நாள் அவன் எல்ல உண்மையும் சொல்ல வேண்டியதாகும். அதை அவள் எப்படி எடுத்துக்கொள்வதால் என்று அவனுக்கு தெரியாது. அனால் நிச்சயமாக அது ஏற்றுக்கொள்ளத்தக்க இருக்காது. அனால் இப்போது விதி குறுக்கிட்டு விட்டது. அவன் தனது சொந்த நகரத்துக்கு போக வேண்டியதாக ஆகிவிட்டது.

மீராவுடன் எந்த தொடர்பும் இருக்காதபடி அவன் கவனமாக இருக்கணும். இதாவது அவன் சரவணனுக்காக செய்யவேண்டும். அவன் தந்தை சரவணன் பட்ட துயரம் மற்றும் அவமானத்தை பற்றி சொல்லும் போது தான் அவன் சரவணனுக்கு செய்த பாவம் அவனை உண்மையிலே தாக்கியது. அவன் சரவணன் மனைவிடம் செய்தது போல வேற யாராவது அவன் மனைவியுடன் நடந்திருந்தால் அவள் நிச்சயமாக இருவரையும் கொன்று இருப்பான். அனால் இதுவரை சரவணன் அவிநடம் ஒரு கோபமான வார்த்தை கூட பேசியதில்லை. அந்த நல்ல, கனிவான மனிதனுக்கு அவன் செய்த துரோகத்துக்கு அவனுக்கு இன்னும் சரியான தண்டனை கிடைக்கவில்லை. நிச்சயமாக ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் அவன் செய்த பாவத்துக்கு தண்டனை காத்திருக்கு.

3 Comments

  1. Oru naal ki dukaan Mangal

  2. Super story continue pannunga

Comments are closed.