மோஹனா டார்லிங் – கடைசி பதிவு 157

“என்ன நாள் இது….??’அவர் குழப்பத்தில் இருப்பது அவர் குரல் காட்டியது. பின்பு திடீரென்று தெளிவான அவர், “ஓ மை காட். இன்றைக்கு நம் கல்யாண நாள்.”

“இப்போது தான் சாருக்கு அந்த நினைப்பே வருதோ.” இயல்பாக ஒரு மனைவி இந்த சூழ்நிலையில் கொஞ்சுதல் கலந்த கோபத்துடன் பேசுவதுபோல் நான் பேசினாலும் உண்மையில் அப்படி நான் பீல் பண்ணுலா. எப்படி பீல் பண்ண முடியும். இன்றைக்கு நான் இங்கே இருக்கும் மீதி இரண்டரை வருடத்துக்கு என் கள்ள காதலனுடன் கணவன் மனைவி போல வாழ்ந்து அவருக்கு துரோகம் செய்ய முடிவெடுத்த நாள் அல்லவா.

“அதுதான் மேடத்தின் சோகத்துக்கு காரணமா? சாரி மா, இந்த ஒரு வரமாக எவ்வளவோ நடந்துவிட்டது. இப்போது நான் சொன்ன விஷயங்களில் உனக்கு புரிந்திருக்கும்.”

அவர் இப்படி கெஞ்ச இன்னும் சில நிமிடங்கள் பேசினோம். பிறகு என் மேக் அப்பை அகற்றினேன், என் ஆடைகள், புது ப்ரா பேண்டிஸ் கலைத்துவிட்டு சாதாரண நைட்டி அணிந்துகொண்டேன். செக்ஸ் பற்றி நினைக்க கொடிய மனநிலையில் நான் இப்போது இல்லை. இருந்த மூட் முற்றிலும் அணைந்து விட்டது. என் கணவரின் கௌரவத்தை எதோ ஒன்று காப்பாத்திக்கொண்டு இருக்குது. இது இரண்டாவது முறை அவர் போன் கால் என்னை ராஜாவுடன் சேர்வதை தடுப்பது. இதை விதி என்று சொல்வதா இல்லை இதுதான் கடவுளின் விருப்பமா? எல்லாம் ஒரே குழப்பம்…

ராஜாவின் பார்வையில்

என்னது??? என்னால் நம்ப முடியவில்லை. எனக்கு ஏன் இந்த சோதனை. இன்றைக்கு காலையில் மோஹனா வந்து அவள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தாள். என் உலகமே இருந்து போனது. என் ஆசைகள், கற்பனைகள் முற்றிலும் அழிந்து போனது. விரைவில் எல்லாம் கைகூடி வரும், அந்த அழகு பதுமை மோஹனா உடல் என் காம பசியை போக்கும் நாள் வந்துவிடும் என்று ஆனந்தத்தில் இருந்தேன். இப்போது எல்லாம் வீணாகி போய்விட்டது. என் அட்மின் டைரக்டர் ஏற்கனவே விண்ணப்பித்த, நாங்கள் ரிசெர்வ் லிஸ்டில் வைத்திருக்கும் ஒருவரை, விரைவில் வேலைக்கு சேர அப்பொய்ண்ட் பண்ணி, மோஹனாவை சீக்கிரம் ரிலீஸ் பண்ண உத்தரவிட்டார். எனக்கு எவ்வளவு ஆசை இருந்தாலும் நான் அவர் உத்தரவை மீரா முடியாது. எனக்கு மோஹனாவுடன் இந்த இரண்டு மாசம் கூட இருக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது. என் துரதிஷ்ட்டம் ஒரு நபர் இருப்பது நாளில் வந்து வேலைக்கு சேரமுடியும் என்று பதில் அளித்துவிட்டாள்.

நான் அன்று இரவு மோஹனாவிடும் போனில் பேசும் போது, “என்ன மோஹனா இப்படி ஆகிவிட்டது. நீ போய் தான் குணும்மா?” என்றேன்.

“நீ என்ன விளையாடுறியா? என் கணவர் அழைத்தால் எனக்கு வேற என்ன வழி.”

“நான் வர முடியாது, இங்கே ஒருவன் எனக்காக ஏங்கி கொண்டிருக்கான் என்று உன் புருஷனிடம் சொல்லவேடனடியாது தானே.” இந்த சூழ்நிலையிலும் சற்று ஹாஸ்யமாக பேச முயற்சித்தேன்

அவள் சிரித்துக்கொண்டு சொன்னால், “இதற்கு மேல பிரச்சனையே வேண்டாம். உனக்கும் எனக்கும் சேர்ந்த உதய் விழும்.”

“நான் எப்படி உன்னை பிரிஞ்சி இருக்க போறேன் மோஹனா, உன்னால் என்னை பிரிஞ்சி இருக்க முடியும்மா?”

“ராஜா நாம் முதல் முதலில் சந்தித்து ஒரு ஏழு மாதம் இருக்கும்மா? இந்த குறுகிய காலம் நட்பு நீ சீக்கிரம் மறந்துவிடுவ.”

“நம் இடையே வெறும் சாதாரன நட்பு மட்டும்மா இருந்தது மோஹனா டியர், வி வேர் லவேர்ஸ், அதுவும் பெஷநெட் லவேர்ஸ். உன்னை என் வாழ் நாளில் மறக்க முடியும்மா?”

அவள் இதை கேட்டு மௌனமாக இருந்தாள். “நீ என்னை மிஸ் பண்ணுவியா மோஹனா?” என்று கேட்டேன்.

சில வினாடிகள் தாமதத்துக்கு பிறகு பதில் வந்தது, “யெஸ் ராஜா உன்னை மிஸ் பண்ணுவேன்”

“அப்புறம் ஏன் நாம் கிடைத்த இந்த சில நாட்களை வீணடிக்க வேண்டும். நம் ஆசைகளை பூர்த்தி செய்ய வேண்டாம்மா?”

“இல்லை ராஜா அப்புறம் நாம் பிரியும் போது இன்னும் கஷ்டமாக இருக்கும். எல்லாம் நல்லதற்கே. நாம் இனி சேராமல் இருப்பது விதி.”

“என்னை இப்படி ஏமாற்றாதே மோஹனா, நான் பாவம் இல்ல?”

“நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அது என் கணவரை தான் ஏமாற்றி இருக்கேன். அவர் தான் பாவம்.”

அதற்கு பிறகு நான் எவ்வளவு வாதாடியும் அவள் முடிவவில் உறுதியாக இருந்தாள். அவள் போகும் நாள் வரை நான் அவளுக்கு மிகவும் உதவியாக இருந்தேன். அவள் பேப்பர் வர்க் தயார் பண்ணுவதில். ஷாப்பிங் செய்ய என் காரில் அவளை அழைத்துச் சென்றேன். அவளுக்கு பேக்கிங் செய்ய உதவினேன். அனால் இந்த நாட்களில் அவளை தொட முயற்சிக்கவில்லை. அவள் விருப்பத்தை மீறி அவள் உடலை சீண்டி இருந்தால் அவள் விட்டுக்கொடுத்திருக்க வாய்ப்பு அதிகம் இருந்தது. அனால் அதற்க்கு பிறகு அப்படி நடந்ததற்கு அவள் வருந்தி இருக்கலாம். அதனால் நான் அவளை அப்படி அடைய விரும்பவில்லை. அவளாகவே தன்னை எனக்கு கொடுக்க வேண்டும். இல்லை என்றால் விதி விட்ட வழி. எனக்கு இருந்த நம்பிக்கை எல்லாம் மறைந்து போனது. இதோ இன்று கடைசி இரவு வந்துவிட்டது, நாளைக்கு அவள் தாயகத்துக்கு பறந்து செல்ல போகிறாள். அவளுக்கு டின்னெர் அழைத்து சென்று விட்டு, அவளை அவள் அபார்ட்மெண்டில் இறக்கி விட்டுவிட்டு என் அரை திரும்பி போய்க்கொண்டு இருக்கேன்.

2 thoughts on “மோஹனா டார்லிங் – கடைசி பதிவு<a href="#" class="jm-post-like" data-post_id="3636" title="Like"><i id="icon-unlik" class="fa fa-heart"></i> 157</a>”

Comments are closed.

Scroll to Top