இவ்ளோ வாட்டச் சாட்டமா வளர்ந்து என்ன பிரயோஜனம்? முத ராத்திரில, எனக்கு டயர்டா இருக்குன்னு சொன்னா, இழுத்து வெச்சு, என்னை கிஸ் பண்ணியிருக்க வேணாம்? என்னால என்ன பண்ணியிருக்க முடியும், ம்ம்? லூசு, நான் என்னைக்கு திருந்துறது, நீ என்னைக்கு சந்தோஷமா வாழுறது?
முத ராத்திரி அன்னிக்கே, என் மேல பாஞ்சு, சும்மா மேஞ்சிருக்க வேணாம்? இந்த உடம்பை வெச்சு என்னை சாச்சிருக்க வேணாம்? நீ அப்படி பண்ணியிருந்தா, கண்ட நாயெல்லாம், இந்தப் பேச்சு பேசுமா? போ சிவா, எல்லாம் உன்னாலத்தான்!
என்று அவன் ஃபோட்டோவைப் பார்த்துக் கொஞ்சிக் கொண்டே, சமைத்துக் கொண்டிருந்தவளின் மனதில், முந்தைய இரவு நடந்தச் சம்பவத்தில் எந்தச் சலனமும் இல்லை! அவளைப் பொறுத்தவரை, அவள் புதிதாய் பிறந்திருக்கிறாள்! பழைய அழுக்குகள் எதையும், கொண்டு வந்து, இனியும் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ள, அவள் தயாராய் இல்லை!
வெளியே வந்த விஜய், அமைதியாய் மொட்டைமாடிக்குச் சென்றவன், அங்கு தனக்கு முன்பே அங்கே இருந்தவனைக் கண்டு இலேசாய் அதிர்ந்தான்!
ஏனெனில், அங்கு நின்று கொண்டிருந்தது சிவா!
இவன் எப்போ வந்தான்?!
பட படக்கும் இதயத்தோடு தன்னை நெருங்கிய விஜய்யை, சிவாவும் திரும்பிப் பார்த்தான்! சில நொடிகள் கூர்ந்து பார்த்துக் கொண்டவர்களின் இதழ்கள் மெல்ல விரிந்து, ஒரு கட்டத்தில் அது சிரிப்பாக மாறியது!
காயா, பழமா, விஜய்?
எனக்கு காய், ஆனா, உனக்கு இனி பழுத்த பழம்தான்… போய், சப்பி சாப்டுடா!
தாங்க்ஸ்டா!
தாங்க்ஸெல்லாம் நீயே வெச்சுக்கோ! எனக்கு காயா, பழமா? அதைச் சொல்லாம டென்ஷன் ஏத்திகிட்டு!
ஹா ஹா ஹா.. நிவேதாவையே நீ சமாளிச்சு சக்ஸஸ் ஆக்கிட்ட! என்னால அஞ்சலியை சமாளிக்க முடியாதா? உனக்கும் பழுத்த பழம்தான்! ஆனா ஒண்ணு…
எ… என்னடா?
இல்ல… நான் சாப்புடற பழத்தை விட, நீ சாப்புடுற பழம் கொஞ்சம் பெருசுதான்! என்று சொல்லிக் கண்ணடித்தச் சிவாவை,
எருமை, நாயே, நானே டென்ஷன்ல இருக்கேன், உனக்கு டபுள் மீனிங் கேக்குதா என்று விரட்டி செல்லமாகக் குத்திய விஜய், மனம் விட்டு சிரித்ததை, அன்பாய் பார்த்தான் சிவா!
தன் முகத்தில் புன்னகையை வரவழைக்கவே இந்தக் கமெண்ட் என்பது விஜய்க்கும் நன்கு புரிந்தது! தன் மனைவியை அசிங்கமாய் வர்ணிக்கிறானே என்ற வருத்தம் அவனுக்கு இல்லவே இல்லை!
அப்படி என்றால் இவர்கள் எதிரிகள் இல்லையா? நண்பர்களா? என்ன நடக்கிறது அல்லது நடந்தது?
உண்மையில் சிவா, விஜய் இருவரும் எதிரிகளே. இரண்டாம் பாகத்தில் சொன்ன அனைத்தும் உண்மையே! ஒரே ஒரு சம்பவம் மட்டும் அவர்களை இணைக்காமல் இருந்திருந்தால், இன்னமும் எதிரிகளாக முகம் கொடுத்து பேசாமல்தான் இருந்திருப்பார்கள்!
அப்படி என்ன நடந்தது?!
3 மாதங்களுக்கு முன்பு, விடிந்தால் தீபாவளி!
நிவேதா 15 நாள் பயணமாக, புனே சென்றிருந்தாள்! முக்கிய நாளில் கூட, தனக்காக யாரும் இல்லை என்ற வெறுமை உணர்வில், சிவா வீடு திரும்பிய போது, மணி 12ஐ தாண்டியிருந்தது!
வீட்டிற்குள் நுழையப் போனச் சமயத்தில் அவனது உள்ளுணர்வு சொல்லியது, ஏதோ சரியில்லை என்று! வெளியிலிருந்தே விஜய் இருக்கும் எதிர் ஃபளாட்டைப் பார்த்தவனுக்கு, உள்ளிருந்து வரும் வாசமும், வீடு இருக்கும் நிலையும், அவனது உள்ளுணர்வைச் சரி என்றது!
மிக, மிக அத்தியாவசிய காரணங்களின்றி, சிவாவும், விஜயும், இன்னொருவருடைய வீட்டுக்குச் செல்வதில்லை! ஆனால், அஞ்சலியும், நிவேதாவும் அதை கண்டுகொண்டதே இல்லை!
தயங்கியபடியே, விஜய்யின் படுக்கையறையை அடைந்தவனுக்கு வாசத்திற்கான காரணம் புரிந்தது! அந்தக் காட்சி, படு பயங்கர அதிர்ச்சியை, சிவாவிற்கு கொடுத்தது! ஏனெனில்,
அறையில் பீர் பாட்டில் உடைந்து, அறையெங்கும் வழிந்து ஓடியிருந்தது! அந்த பீர் பாட்டிலை, விஜய் அடித்து உடைத்திருக்கிறான் என்பது பார்த்தவுடன் புரிந்தது!
உடைந்த பீர் பாட்டில், விஜய்யின் கையையும் கொஞ்சம் கிழித்திருந்தது. அது கூட உணராமல், அவன் மயக்கத்தில் அல்லது போதையில் இருந்தான்
அதிர்ச்சிக்கு இன்னொரு மிக முக்கியக் காரணம், சிவாவிற்கு நன்கு தெரியும்! விஜய்க்கு தண்ணி அடிக்கும் பழக்கமே கிடையாது என்பது!
இருவருக்கும் இடையே பகை என்றாலும், பல விஷயங்களில் இருவருக்கும் ஒற்றுமை அதிகம்! இருவரும் தண்ணி அடிக்க மாட்டார்கள். யாரையும் எதிர்க்கும் தைரியம் கொண்டவர்களெனினும், ரவுடித்தனம் செய்வதை விரும்ப மாட்டார்கள்! பெண்கள் விஷயத்தில் நல்லவர்கள். விஜயின் பேரைக் கெடுத்தது கூட, சிவாவின் நண்பர்கள்தானேயொழிய, சிவா நேரடியாக அவனைப் பொம்பளைப் பொறுக்கி என்று நினைத்ததில்லை!
உண்மையில் அவர்களுக்கிடையே நேரடி பிரச்சினை எதுவுமில்லை! இருவரது நண்பர்களுக்கிடையேயான சண்டை, அவர்களிடையே பகையை மூட்டியிருந்தது! அவ்வளவே! ஆனால், விஜய்யைப் பொறுத்த வரை, எந்த விஷயத்தில் மன்னித்தாலும், தன்னை பொம்பளைப் பொறுக்கி என்று சொன்ன போது, அதை அமைதியாக வேடிக்கை பார்த்தானே என்று, சிவாவின் மீதான கோபத்தை விடத் தயாராய் இல்லை! தன்னுடைய ஒழுக்கத்தை குற்றம் சாட்டியவர்களின் மேல் எழும் நேர்மையானவனின் கோபம் அது!
சிவாவைப் பொறுத்த வரை, அவன் நண்பர்கள் சும்மா பேசுகிறார்கள் என்றிருந்தவன், அது இந்தளவு பெரிய விஷயமாகி, அதனாலேயே அவன் ஜெயிப்பான் என்று எதிர்பார்க்கக் கூட இல்லை! ஒரு வகையில் ஜெயித்த பின், அவனுக்கு ஒரு வித குற்ற உணர்ச்சியே உண்டாகியிருந்தது! ஏனெனில், விஜய்யின் கிராமத்து பிண்ணனி, அவன் புத்திசாலித்தனம், நேர்மையான பண்புகள் அனைத்தும், அவன் மேல் ஒரு மரியாதையை சிவாவிற்கு கொடுத்திருந்தது!
முதல் கோணல், முற்றிலும் கோணல் என்பது போல் ஆரம்பத்தில் முட்டிக் கொண்டவர்கள், கடைசி வரை எதிரியாகவே மாறியிருந்தார்கள்! அபார்ட்மெண்ட்டில் அவனைப் பார்த்த பின்பும், குற்ற உணர்ச்சியால் சிவா பேசாமல் இருக்க, கோபத்தில் விஜய் பேசாமல் இருந்து விட்டான்!
