மன்னிச்சிடுங்க ராம்..நம்ம குழந்தைக்காக இதை பண்றேன் – 3 164

ராம்: அதெல்லாம் இல்லம்மா. ரொம்ப நாளா படுத்த படுக்கையா இருந்துட்டேனா. அதான் வீல் சேர் வந்ததும் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்றேன். எல்லாம் சிவராஜ் அண்ணனால வந்தது. இல்லேனா படுத்தே வாழ்க்கை கழிச்சிருப்பேன். ஆமாம், அவரு எங்க வெளிய போய்ட்டாரா. கார் சத்தம் கேட்டச்சு.

சுவாதி: ஆமா, வெளியே போயிட்டாரு. சாயங்காலம் வருவாரு. நீங்க சொல்றது சரி தான்.அவரால் தான் நிறைய விசயங்கள் நடந்திருக்கு.

ராம்: வெளியே போகும் போது எங்க போறேன்னு சொன்னாரா சுவாதியின் முகம் மாறியது. கோபத்துடன் அவனுக்கு பதலளித்தாள்.

சுவாதி: எனக்கு என்ன தெரியும்? என்ட சொல்லிட்டு போக நான் என்ன அவரு பொண்டாட்டியா? இல்ல எங்க போறேள்னு கேட்க, அவர் என்ன என் புருசனா?

ராம் அவளின் கோபமான பதிலை கேட்டு தடுமாறினான். அவள் எதற்கு இவ்வளவு கோபபடுகிறாள் என அவனுக்கு புரியவில்லை. சாதாரணமான கேள்விக்கு, அவள் ஏன் சம்மந்தமே இல்லாமல் பதில் சொல்கிறாள் என குழம்பினான். அவள் சொல்வதும் நியாயம் தான் அவளுக்கு எப்படி தெரியும் என நினைத்தான். சிவராஜ் மெக்கானிக் முன் அவனை தன் தம்பி என அறிமுகப்படுத்தியதால், கொஞ்சம் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தான். அதனால் சிவராஜ்ஜின் மீது உள்ள அக்கறையாக இந்த கேள்வியை கேட்டுவிட்டான். அவளின் கோபத்தை சாமாளிக்க முயன்றான்.

ராம்: அது இல்லம்மா. நான் எதுக்கு கேட்டேன்னா

அவன் சொல்லி முடிக்கும் முன் சுவாதி பேசினாள்.

சுவாதி: விடுங்க, பரவாயில்ல. அத பத்தியே பேசிக்கிட்டு.

அவள் தேவையில்லாமல் கோபப்பட்டதை உணர்ந்திருந்தாள், அதனால் தான் கொஞ்சம் இறங்கி வந்தாள்.

சுவாதி; சரி நீங்க தூங்குங்கோ

சுவாதி எழுந்து, சிவராஜ் அறைக்கு சென்றாள். கட்டிலுக்கு செல்லும் போது, எதிரே இருந்த அலமாரி கண்ணாடியில் அவளது உருவம் தெரிவதை பார்த்து, அதனருகே சென்றாள். அதன் அருகே சென்றாள், பின் பின்னால் இரண்டடி வைத்து பின் வாங்கினாள். அவளின் பிம்பத்தை பார்த்தபடியே இருந்தாள். லேசாக தலை சாய்த்தாள். திடிரென வெடித்து அழ ஆரம்பித்தாள். அப்படியே கட்டிலில் விழுந்து கதறி அழுதாள்.

சுவாதி(மனதிற்குள் நினைத்து அழுதாள்): ராம் உன் பொண்டாட்டியை ஒருத்தவன் அவன் பொண்டாட்டி மாதிரி நடத்துறான். உனக்கு அது தெரியலையா? என் பேச்சை கேட்டிருந்தால், இவ்வளவு நடந்திருக்குமா? கேக்காமா இங்க வந்து தங்க வைச்சு என்னை அவனுக்கு ஈஸியா கிடைக்க வைச்சிட்டேளே. அவன் சொல்றமாதிரி நீங்க சுயநலவாதியா? உங்களை பத்தி மட்டும் தான் யோசிப்போளா. என்னை பத்தி, நம்ம குழந்தைகளை பத்திலாம் இனி நினைக்க மாட்டேளா. ஆமா. உங்களுக்கு என்னை பத்தி அக்கறையே இல்லை. அதனால தான் என்னை அடுத்தவனோட படுக்க வைச்சிங்க. ஹால்ல நான் அழுத சத்தம் கேக்கலை, ஆனா கார் கிளம்பின சத்தம் மட்டும் கேட்டுச்சா? நீங்க என்னை முன்னை மாதிரி லவ் பண்ணலை ராம்.

சுவாதி(மனதிற்குள் நினைத்து அழுதாள்):சிவராஜ் சார் ஒருத்தர் தான் என்கிட்ட அன்பா அனுசரனையா நடந்துகிறார். அவர் எவ்வளவு மோசமானவனா இருந்தாலும், என்கிட்ட உண்மையா இருக்காரு. அவரு நினைச்ச என்னை இங்க வலுகட்டாயமா கொண்டு வந்திருக்க முடியும். ஏன் அவர் நினைச்ச என்னை என்ன வேணும்னாலும் செஞ்சிருக்கலாம். ஆனா அவரு செய்யலை. ஒருசில நேரம் தவிர பொதுவா அவர் என் உணர்வுக்கு மதிப்பு கொடுத்தாரு, என் விருப்பத்துக்காக காத்திருந்தார். இப்போதைக்கு அவர் மட்டும் தான் என் மேல அன்பும் அக்கறையும் காட்டுகிறவர்.

சுவாதி(மனதிற்குள் நினைத்து அழுதாள்): இன்னைக்கு என்ன நடந்துச்சுனு ராம் உங்களுக்கு. நான் தேவிடியா தானமா அடுத்தவன் முன்னாடி, கட்டின புருசனை வைச்சுக்கிட்டு, உன்னொருத்தனோட கட்டி பிடிச்சுகிட்டு, என் உடம்பை திறந்து காட்டிகிட்டிருந்தேன். இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? என்னை பத்தி யோசிச்சா தான எனக்குள்ள நடந்திருக்குற மாற்றம் என்னனு புரியும். கடவுளே, இன்னும் என் வாழ்க்கையில என்னென்ன நடக்க போகுதோ

சிவராஜ் சொன்ன வார்த்தைகள் அவள் மனதில் வந்து போயின.

சிவராஜ்: அவன் சாப்ட்வேர் கம்பெனில தான வேலை பார்த்தான் அவன் நினைச்ச வீட்ல இருந்து கூட சம்பாதிக்க முடியும். இன்டெர்நெட்ல எல்லாம் பண்ணலாம். ஆனா அவனுக்கு அதில விருப்பமில்ல. அவன் இப்படியே சொகுசா இருக்கனும்னு பாக்குறான். விடு அப்படியே இருக்கட்டும்.

சிவராஜ்: “உன்னை நல்லா பாத்துக்கோ, உடம்பை அழகா வச்சுக்கோ. சந்தோசமா இரு. இளமை போச்சுனா திரும்ப வராது, இருக்குறப்போ நல்ல அனுபவிச்சிடுனும், அழகு இருக்குறப்பவோ பயன்படுத்திக்கோ.”

சுவாதி: ஹூஹூம். அப்படியா, அப்படி அழகா என்னத்த கண்டீங்க
ராம்(சிரித்தபடி): என்னத்தையா? எல்லாம் தான்

சுவாதி: உண்மையிலேயே அழகை ரசிச்சிருந்த எது அழகுனு தெரியும். சும்மா வாய் வார்த்தைக்கு சொன்னா

சுவாதி சிவராஜ் சொன்னதையும், கணவனின் நடத்தையையும் நினைத்து அழுதபடியே அசந்து தூங்கிவிட்டாள். அவள் கண்விழிக்கும் போது மணி 5:45. எழுந்து கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தாள். அவளின் முகம் வீங்கி கண்கள் சிவந்திருந்தது. கொஞ்ச நேரம் பார்த்து கொண்டே அப்படியே இருந்தாள். சிவராஜ்ஜின் வார்த்தைகள் அவளுக்கு வர, துண்டை எடுத்து கொண்டு பாத்ரும்மிற்குள் சென்றாள்.
அவள் உள்ளே சென்றவுடன் காலிங் பெல் சத்தம் கேட்டது. சிவராஜ் தான் வந்திருப்பான் என நினைத்து, குளிக்காமல், முகத்தை மட்டும் கழுவிவிட்டு வேகமாக கதவை திறக்க வந்தாள். ஹாலில் ராம் ஸ்ரேயாவுடன் டீவி பார்த்து கொண்டிருந்தான். அவனை பார்த்து விட்டு, கதவை திறந்தாள். சிவராஜ் அவளுக்காக சிரித்தபடி நின்று கொண்டிருந்தான். அவனின் சிரிப்பு அவளின் முகத்தை கண்டதும் மாயமாய் மறைந்தது. அவள் அழுதிருக்கிறாள் என புரிந்தது. இருந்தும், அவளை பார்த்தும், அவளின் மனதை மாற்ற போலியாக சிரித்தான். சுவாதியும் அவனை பார்த்து சிரித்தாள்.