நீ என்ன பண்ணுவ… உன்னோட ஜாதக பலன் அப்படி – Part 2 43

அவன் கொடுத்த அந்தப் பாவாடை தாவணியைப் பார்த்து… உலகையே.. அவன் பரிசளித்து விட்டது போல.. அகமகிழ்ந்து போனாள் உமா.
பிறந்த நாளன்று… பாவாடை.. தாவணிதான் கட்டினாள்.

”தாவணில நீ.. தேவதை மாதிரி இருக்க..” என வியந்து போய் சொன்னான் கார்த்திக்.

அந்த வருடப் பொங்கல்தான் அவளுக்கு திருவிழாவாக அமைந்தது.
பூப்பறிக்கும் நாள்…
இருட்டு விழும் நேரம். ..

அவள் தனியாக இருப்பது தெரிந்து… அவளது வீட்டுக்கு வந்து விட்டான் கார்த்திக்.
” எனக்கு நீ ஒன்னுமே தரல..” என்றான்.
”என்ன வேனும்..?” சிரித்துக் கொண்டு கேட்டாள் உமா.
”கேட்டா தருவியா…?”

அவன் முத்தம்தான் கேட்பான். லேசான வெட்கத்துடன்..
”உம்..!” எனத் தலையாட்டினாள்.
”நீ வேனும்…” என்றான்.
” நானா…?”
” ம்…ம்..!”
”நான்னா…?”
”நீதான். .! எனக்கு நீதான் வேனும்.. இந்த தேவதை உமா வேனும்…”

புரிந்தது அவளுக்கு..! பகீரென்றது..!
”ஐயோ. ..” என்றாள்.
” இப்ப யாருமே இல்ல..”
”ம்கூம்.. நா.. நா மாட்டேன்.. பயமாருக்கு…”
” பயப்படாத உமா..” அவள் கையைப் பிடித்தான்.
”விடு.. விடு.. விடு..” என்றாள். பின்னால் நகர்ந்தாள் ”தப்பு… தப்பு… தப்பு. ..”
”ஏய். . உனக்கு நான். . பாவாடை தாவணியெல்லாம் கிப்ட் குடுத்தேன் இல்ல…”
”அ…அது…அதுக்கு..?”
”நீயும் எனக்கு கிப்ட் குடு..”
”சரி.. வேற ஏதாவது கிப்ட் தரேன்..”
” ம்கூம்… எனக்கு நீதான் வேனும்…”
”ஐயோ… அதெல்லாம் தப்பு கார்த்தி..” மறுத்தாள்.

சட்டென அவள் கையை உதறினான்.
”ச்ச.. இல்ல.. உனக்கு என்மேல லவ்வே இல்ல…”
”ஏ…என்ன.. கார்த்தி..இப்படி பேசற..?”