த்ரீ ரோசஸ் 5 137

போவதற்கு முன்.. நான் வீடு திரும்ப கொஞ்சம் லேட்டானாலும் ஆகுங்க.. நான் கிளம்புறதுக்கு முன்னால உங்களுக்கு ஒரு போன் பண்றேன்.. முடிஞ்சா வந்து பிக் அப் பண்ணக்கிறீங்களா என்று கேட்டாள்..

லேட்டாகுமா.. சரி சரி போன் பண்ணு நான் வர்றேன் என்று கூறி விட்டு நான் சென்று என் ரூமில் படுத்து தூங்கினேன்..

நன்றாக தூங்கி கொண்டிருந்த எனக்கு…

அப்பா அப்பா.. என்று என் மகன் என்னை தட்டி எழுப்பிய போது மணி சரியாக மாலை இரவு 7 இருக்கும்..

அம்மாகிட்ட இருந்து போன் என்று என்னிடம் கொடுத்தான்..

என்னங்க.. எவ்வளவு நேரம் போன் போட்றது.. எடுக்கவே மாட்றீங்க என்று கொஞ்சம் சலிப்பு கலந்து குரலில் சரஸ்வதி பேசினாள்..

சாரி சரஸ்வதி நான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்.. இதோ இப்பவே உடனே கிளம்பி வர்றேன்.. நீ அங்கேயே இரு… என்று அசடு வழிய சொல்ல..

சரி சரி நீங்க ஒன்னும் வர வேண்டாம்.. சிவகுமார் சாரே என்ன டிராப் பண்ணிட்றேன்னு சொல்லி அவர் கூட தான் இப்ப நான் கார்ல வந்துட்டு இருக்கேன்.. என்று சொல்லி போனை வைத்து விட்டாள்..

போனை வைத்த 15 நிமிடத்தில் எங்கள் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது..

சரஸ்வதி கொஞ்சம் கலைப்பாக தட்டு தள்ளாடி காரில் இருந்து இறங்கி வந்தாள்..

பை பை என்று சிவகுமார் அவளுக்கு டாட்டா காட்டி விட்டு காரை ஸ்டார்ட் பண்ணி சென்றார்..

வா சரஸ்வதி.. சிவகுமார் சாரை உள்ளே வர சொல்லி இருக்கலாம்ல.. அப்படியே அனுப்பிட்டியே.. என்று நான் வருத்தப்பட்டேன்..

இல்லங்க.. நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்… அவர் கேக்கல.. என்று சொல்லி விட்டு ரொம்ப டயர்டா இருக்குங்க.. நான் போய் தூங்குறேன்.. டிஸ்ட்ரப் பண்ணாதீங்க என்று சொல்லி போய் பெட்டில் அப்படியே பொத் என்று குப்ப விழுந்து தூங்க ஆரம்பித்தாள்..

சரஸ்வதி பேச்சில் ஒரு குளறு தெரிந்தது.. வாயில் இருந்த சரக்கு ஸ்மெல் அடித்தது.. ஆனால் சரஸ்வதி தள்ளாடி வந்த போதே நான் சிவகுமார் வீட்டில் என்ன நடந்து இருக்கும் என்று யுகித்து விட்டேன்..

சரி தெளிந்து எழுந்திரிக்கட்டும் காலையில பேசிக்கலாம் என்று நான் விடியும் வரை காத்திருக்க ஆரம்பித்தேன்..

தொடரும்…

1 Comment

Comments are closed.