டீச்சரம்மா.. Part 3 69

“ச்சே.. காலையிலேயே மனுசன் இப்படி பண்ணிட்டாரே..” என்று மணியைப் பார்க்க மணி 8-ஐக் கடந்திருந்தது. இனியும் தாமதிக்க கூடாது என்று வேகவேகமாக குளித்து, கோவிலுக்கு கூட போகாமல் ஸ்கூலுக்கு கிளம்பிவிட்டேன்.

முதல் வகுப்பே அன்று சரணின் வகுப்புதான். அதனால் வகுப்புக்கு சென்று பாடம் நடத்த ஆரம்பித்தேன். அவ்வப்போது சரணையும் கவனித்தேன். சரண் வழக்கம்போலவே இருந்தான். அவனிடம் எந்த மாற்றமும் இல்லை.

அதனால் வகுப்பு முடிந்து சரணைப் பார்த்து “சாயங்காலம் மறக்காம டியூசன் வந்துடு..” என்று சொல்லிவிட்டு Staff Room-க்கு சென்றுவிட்டேன்.

அன்று மாலை வழக்கம்போல சரணுக்காக காத்திருந்தேன். அவனும் சொன்னபடியே டியூசனுக்கு வந்தான்.

நான் நடந்தது எதையும் காட்டிக்கொள்ளாமல், சரணுக்கு வழக்கம்போல சொல்லிக் கொடுக்க ஆரம்பித்தேன். ஆனால் அவன்தான் எதையும் கவனிக்காமல் ரொம்பவும் சோகமாக இருந்தான். அவன் கவனம் பாடத்தின் மீது இல்லை என்று நன்றாக தெரிந்தது.

நான் அவனிடம் “என்ன சரண், நான் சொல்லிக்குடுக்கிறது உனக்கு புரியலியா?” என்று கேட்டேன்.

ஆனால் அவனோ சம்மந்தம் இல்லாமல் “சாரி டீச்சர்..” என்றான்.

“எதுக்கு சாரி?” என்றேன் நான்.

“இனிமே நான் செல்போன்ல அந்த மாதிரி படமெல்லாம் வச்சுக்க மாட்டேன்..” என்றான்.

அவன் இப்படி சொன்னது என்னை மெய் சிலிர்க்க வைத்தது. இவ்வளவு சீக்கிரம் சரண் திருந்துவான் என்பது நான் கனவிலும் நினைத்துப் பார்க்காத ஒன்று.

அதனால் “சரிடா.. இனிமே அப்படி பண்ணாம ஒழுங்கா படிச்சு பாஸ் பண்ணுற வழியப் பாரு. இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு பப்ளிக் எக்ஸாம்க்கு..” என்று சொல்லிவிட்டு, அவனிடம் “சரி, படிக்கிற பையன் உனக்கு அந்த போன் உனக்கு எப்படி கிடச்சுது?” என்றேன்.

“அது ஒரு செகன்ட் ஹேண்ட் போன் டீச்சர். ஸ்கூல்ல பசங்க பாதி பேர் செல்போன் வச்சிருக்காங்க. எல்லாரும் செல்போன் வச்சிருக்கிறதைப் பார்த்து எனக்கும் அதுமாதிரி ஒரு போன் வாங்கனும்ன்னு ஆசை. அக்காக்கிட்ட கேட்டேன், படிக்கிற பையனுக்கு செல்போன் எதுக்குன்னு வாங்கித்தரலை. அதான் அக்கா செலவுக்கு குடுக்கிற பணத்த கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சு, கம்மியான விலைக்கு இந்த போனை வாங்குனேன்..” என்றான்.

செல்போன் மோகம் படிக்கும் பசங்களை எப்படி சீரழிக்கிறது என்று அப்போதுதான் எனக்கு புரியவந்தது.

“சரி, நீ நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போனா இது மாதிரி பல போன் வாங்கலாம். அதனால, இப்போ படிப்புல மட்டும் கவனம் வை..” என்று சொல்லிவிட்டு மீண்டும் பாடத்தை தொடர ஆரம்பித்தேன்.

அதற்கு அவன் “சரிம்மா..” என்று சொல்ல எனக்கு பேரதிர்ச்சி.

“டேய் சரண்.. இப்போ என்னடா சொன்ன? என்.. என்னை அம்மான்னா சொன்ன?” என்றேன் அதிர்ச்சி குறையாமல்.

“ஆமாம்மா.. நீதான் அம்மு அம்மான்னு எனக்கு தெரியும்..” என்று வார்த்தைகளால் மீண்டும் ஒரு குண்டைப் போட்டான். அதைக் கேட்ட எனக்கு தலை சுற்ற ஆரம்பித்தது. இவன் எப்படி நான்தான் அம்மு என்று கண்டுபிடித்தான் என்று எனக்கு குழப்பமாக இருந்தது.

“டேய், அதெல்லாம் ஒன்னுமில்ல. ஏதும் கற்பனை பண்ணி பேசாத..” என்றேன் நான்.

“இல்ல எனக்கு தெரியும். நேத்து நீங்க மயக்கம்போட்டு விழுந்ததும், உங்கள எழுப்ப தண்ணி கொண்டு வந்து உங்க முகத்துல தெளிக்க போனேன். நீங்க கீழ விழந்ததால உங்க புடவை விலகி இருந்துச்சு. அப்போ உங்க இடது பக்க இடுப்புல இருந்த மச்சத்த பாத்தேன். அதுமட்டுமில்ல உங்க கழுத்துக்கு கீழ இருந்த தழும்பையும் பாத்தேன். அந்த அடையாளங்கள வச்சுதான் எங்கூட பேஸ்புக்ல சேட் பண்ணுன அம்மு நீங்கதான்னு புரிஞ்சுது. அதுக்கப்புறம்தான் உங்கள தண்ணி தெளிச்சு எழுப்புனேன்..” என்றான்.

2 Comments

  1. Next irukka ilai Sonu

Comments are closed.