கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 12 11

“செல்வா கிட்ட தனியா பேசணுமா? பேசுடி … நல்லா பேசு … இன்னைக்கே என் அப்பாக்கிட்ட எல்லாத்தையும் சொல்லி என் கல்யாணத்தை பத்தி பேச சொல்லி அவரை நான் நடராஜன் கிட்ட அனுப்பறேன். உன்னால முடிஞ்சதை நீ பாரு; என்னால முடிஞ்சதை நான் பாக்கிறேன். அவள் முகத்தில் சிரிப்புடன் ஓடிக்கொண்டிருந்தாள். எதிரில் வந்து கொண்டிருந்த வித்யாவிடம், கொஞ்சம் அவசரமா வெளியில போறேன்; முக்கியமான ஒருத்தரை பாத்தே ஆகணும். நான் மேல அப்ரூவலுக்கு அனுப்பிச்ச ஃபைல்ஸ் திரும்பி வருது; அதுல கோபலன் சார் கையெழுத்து போட்டு இருக்கற லெட்டர்ஸை மட்டும் டெஸ்பேச்சுக்கு அனுப்பிடும்மா … ப்ளீஸ் அவள் கன்னத்தைக் மெதுவாகக் கிள்ளினாள். அவள் பதிலுக்கு காத்திராமல் மாடிப்படிகளை ரெண்டு ரெண்டாக தாவி இறங்கினாள்.
“ம்ம்ம் … இந்த சுகன்யாவுக்கு என்னாச்சு? ஒழுங்கா இருந்த பொண்ணு; என்னைக்கு செல்வா இவளுக்கு நூல் விட்டானோ அன்னையிலேருந்து இவளுக்கு பித்தம் புடிச்சு போச்சு. நினைச்சா வர்றா; நினச்சா ஒடறா; கேக்க ஆளு இல்லாமப் போச்சு? எல்லாம் கழுத்துல ஒரு தாலி ஏர்ற வரைக்கும்தான், இந்த காதல் கத்தரிக்கா பிஸினஸ் எல்லாம் … அப்புறம் என்னை மாதிரி வயித்தை ரொப்பிக்கிட்டு, ஒடுங்கிப் போய் ஒக்காந்துக்குவா …” அவள் தன் மனதுக்குள் புலம்பிக்கொண்டே ரூமுக்குள் நுழைந்தாள். சுகன்யாவின் டேபிளின் மீதிருந்த அவள் மொபைல் ஒலிக்க,

“செல்லை விட்டுட்டு போயிட்டாளா? அப்படி என்ன அவசரம் இவளுக்கு? இப்ப நான் வயித்தை சாய்ச்சுக்கிட்டு திருப்பியும் இவ பின்னால நான் எங்கேயிருந்து அலையறது?” வித்யா முணுமுணுத்துக்கொண்டிருக்கும் போதே, சுகன்யா மூச்சிறைக்க வந்தவள், அவசரத்தில் விட்டுவிட்டு போன செல்லை எடுத்து ஹெலோ என்றாள்.
“அம்மா பேசறேண்டா கண்ணு; சாப்பிட்டியா?”
“இல்லம்மா … இனிமேத்தான் … ஏம்மா?”
“தயிர் சாதத்துல உப்பு கம்மியா இருக்கு … கொஞ்சம் போட்டுக்கோ” சுந்தரி குரலில் கரிசனத்துடன் பேசினாள்.
“சரிம்மா … நீ சாப்பிடு … நான் சாப்பிடத்தான் போயிகிட்டிருக்கேன்.” அப்பா என்னைப் பாக்க வந்துகிட்டு இருக்காருன்னு அம்மாவிடம் சொல்லலாமா? சுகன்யாவின் மனம் துடித்தது. வேண்டாம் முதல்ல அப்பாவை பாத்து ஆசை தீர பேசிட்டு, எப்ப வீட்டுக்கு வருவார்ன்னு கேட்டு, நேரா அழைச்சுக்கிட்டு போய் சஸ்பென்ஸா அவங்க முன்னாடி நிறுத்தணும். அதுக்கு முன்னாடி இப்ப அரை குறையா சொல்லிட்டு, அம்மா மனசுல நிம்மதியில்லாம வீட்டுல இருப்பாங்க, இது தான் சரி என மனதில் நினைத்துக்கொண்டு, வித்யாவை நோக்கி மீண்டும் ஒரு முறை கையசைத்துவிட்டு, வாசலை நோக்கி நடந்தாள். மணி பகல் ஒன்றாகியிருந்தது. சுந்தரிக்கு பசி எடுத்தது. சுந்தரி நிதானமாக தயிர்சாதத்தையும், உடன் காலையில் அரைத்த தக்காளிச் சட்டினியையும் தொட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தாள். சாப்பிட்டு முடித்ததும், சுகன்யா வர இன்னும் அஞ்சு மணி நேரம் ஆகும், என்ன பண்றது வெட்டு வெட்டுன்னு முழிச்சிகிட்டு இருக்கணுமா? அறைக் கதவைக் மூடிக்கொண்டு கட்டிலில் சாய்ந்தாள். அடுத்த நொடி, கண்ணை மூடியவளின் மனது ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது. மனதில் குமாரின் முகம் பளிச்சென்று வந்து உட்க்கார்ந்து கொண்டது.
“ஏ … மனமே சும்மா இரேன் … கொஞ்ச நேரம் … அவள் தன் மனதை சலித்துக்கொண்டாள். வலுக்கட்டாயமாக மனதில் நின்ற தன் கணவன் முகத்தை அழிக்க முயற்சித்தும் முடியாமல், மெல்ல எழுந்து தன் பெட்டியைத் திறந்து புடவைகளின் அடியில் கிடந்த குடும்ப போட்டோ ஆல்பத்தை பிரித்தாள். குமார் அவள் தோளில் தன் இடது கையை போட்டு, தன் தோளோடு அவளை அணைத்துக்கொண்டிருக்க, சுந்தரியின் இடுப்பு வரை வளர்ந்திருந்த சுகன்யா, ரோஜாப் பூவாக காமிராவைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். ஆசையுடன் போட்டோவிலிருந்த சிறு வயது சுகன்யாவை ஒரு முறை முத்தமிட்ட சுந்தரி, புகைப்படத்தில் தன்னருகில் நின்றிருந்த தன் கணவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்னடி பார்க்கறே? உன் பொண்ணுக்கு மட்டும்தான் முத்தமா? எனக்கு கிடையாதா? உன் உதட்டு ஈரத்துக்கு முதல் உரிமைக்காரன் நான்தான்டி ; சிவந்த ரோஜா நிற உதடுகள் … மேலுதட்டின் மேல் கரிய அடர்த்தியான மீசை, தூக்கி வாரிய கிராப்புடன் அவன் புகைப்படத்தில் கவர்ச்சியாக சிரித்துக் கொண்டிருந்தான். பாவி, இந்த சிரிப்புல தானேடா நான் உங்கிட்ட கவுந்து போனேன் … சுந்தரியின் மனது மெல்லக் கூவ ஆரம்பித்தது. தான் மனதுக்குள் கட்டிக் காத்து வந்த கற்கோட்டை இரண்டு நாட்களாக மெல்ல மெல்ல மணல் கோட்டையாக மாறி நாலாபுறமும் சரிவதை நினைத்து அவள் மனம் பதறியது. சுந்தரி … ஏன்டி பதறிப் போறே? அவன் உன் புருஷன்டி … உனக்கு அவங்கிட்ட எல்லா உரிமையும் இருக்குடி; நீயா உன் மனசுக்கு ஒரு பூட்டு போட்டுக்கிட்டே? ஒரு முத்தம் குடுடி அவனுக்கும்; என்னடித் தப்பு; அவனை மறந்துட்டேன்னு சொல்ற நீ, இந்த ஆல்பத்தை மட்டும் எங்கப் போனாலும் கூடவே ஏன் சொமந்துக்கிட்டுப் போறே? உன் பொண்ணு சென்னைக்கு வேலைக்காக வந்துட்டா? அவ படமும் இதுல தான் இருக்கு; அதனால நான் என் கூடவே இந்த் ஆல்பத்தை வெச்சிருக்கேன்னு மட்டும் பொய் சொல்லாதே? பொய் சொல்லி உன்னை நீயே ஏமாத்திக்காதே? நீ உன் புருஷனை உண்மையாவே மறந்திருந்த காலமெல்லாம் மலையேறிடிச்சு; அவன் திரும்பவும் உன் மனசுக்குள்ள வந்தாச்சு; மனக் கதவை மொத்தமா தொறந்து உள்ள வாங்கன்னு ஆசையா கூப்பிடுடி. போதும்டி உன் தனிமை வாழ்க்கை … இன்னும் எதுக்கு வீம்பு, எதுக்கு இந்த பிடிவாதம்; அவன் மேல எதுக்கு இந்த தீராத கோபம் … தன் கணவனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவள், சட்டென தன் இதழ்களை அவன் உதடுகளில் பதித்தாள். அவள் உடல் நேற்றிரவு சிலிர்த்ததைப் போல், தலை முதல் கால் வரை மீண்டும் இப்போது ஒரு முறை சிலிர்த்தது. நினைவுகளுக்கு இத்தனை பலமா? அவள் அடிவயிறு குழைவதையும், இலேசாக அவள் அந்தரங்கம் நெகிழ்வதையும் உணர்ந்த அவள் உதடுகளிலிருந்து நீண்டப் பெருமூச்சு வெளிவந்தது. பக்கத்திலிருந்த தலையணையை எடுத்து தன் மார்புடன் இறுக்கிக்கொண்டாள்.

“அம்மா! என் அப்பா எங்கன்னு உனக்குத் தெரியுமா? எனக்கு அவரைப் பாக்கனும் போல இருக்கும்மா? இத்தனை நாள்ல அவரு தான் குடிக்கறதை விட்டுட்டு திருந்தியிருக்கலாமே? என் பொண்ணு கேட்ட ஒரு கேள்வியில, என் வாழ்க்கையில நான் முடிஞ்சுப்போச்சுன்னு நினைச்ச அத்தனைக்கும் திரும்பவும் உசுரு வந்துடுத்தா? சுந்தரி திகைத்துத்தான் போனாள். நேத்தைய அமைதியான இரவின் இருட்டு, எதிர்ல இருக்கற பார்க்குலேந்து காத்துல மெதந்து வந்த மகிழம் பூக்களின் வாசம், மெல்லிசா தூறின மழை, அந்த மழையின் சாரல், அந்த சாரல் என் ஒடம்புல உண்டாக்கின குளிர்ச்சி, அந்த குளிர்ச்சி மனசுல ஏற்படுத்துன வெப்பத்துக்கான தவிப்பு, இருட்டும் தனிமையும் குடுக்கற இனம் தெரியாத ஏக்கம்;