கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 11 9

“என்னப் பண்ணியிருக்கே இப்ப நீ” சுகன்யா கொடுத்த காஃபியை வாங்கி உறிஞ்சினாள் சுந்தரி.
“ரெண்டு டம்ளர் சாதம் ஏத்தியிருக்கேன் … வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், பொடியா அரிஞ்சு நேத்து மிஞ்சின மாவுல கலந்து வெச்சிருக்கேன்; காலை டிபனுக்கு அதை ஊத்திக்கலாம்; தொட்டுக்க தக்காளிச் சட்டினி அரைச்சுக்கலாம். உனக்கு மதியத்துக்கு என்ன வேணுமோ சூடா பண்ணிக்கிறியா?”
“தயிர் நெறய இருக்கு. ஒரே வழியா எனக்கும் சேத்து தயிர் சாதமா கிளறிடலாம்; ஒரு நாளைக்கு சிம்பிளா நானும் அதையே சாப்பிட்டுக்கிறேன்,” சுந்தரி எழுந்து குளிப்பதற்காக குளியறைக்குள் நுழைந்தாள்.

சுகன்யா பால்கனியில் நின்று வீதியைப் பார்க்க ஆரம்பித்தாள். வீதியில் ஆண் பெண், குழந்தைகள் என வித்தியாசமில்லாமல், நடந்தும், சைக்கிளிலும், ஸ்கூட்டரிலும், மோட்டார் சைக்கிளிலும், மக்கள் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு காலையில் இவ்வளவு பேர் எங்கே வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். யாராவது காரணமில்லாமல் இத்தனை பரபரப்புடன் ஓடுவார்களா? இவ்வளவு பேருக்கும் அப்படி என்ன அவசர வேலை இருக்க முடியும். அவள் வியப்புடன் தன் மனதில் சிரித்துக்கொண்டாள். சுகன்யா வீதியை எந்த வித இலக்குமின்றி பார்த்துக்கொண்டிருந்த போதிலும் அவள் மனம் தன் தாயை நினைத்து புழுங்கிக்கொண்டிருந்தது. நேற்றிரவு தான் தூங்கியபின் அவள் வெகு நேரம் தூங்காமல் மன உளைச்சலுடன் இருந்த தன் தாயை நினைக்க நினைக்க அவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. நான் நல்லா இருக்கணும்; நான் வாழ்க்கையில நல்லபடியா செட்டில் ஆகணும்ங்கறதுக்காக, தன் கணவனை விட்டுட்டு, இவ்வளவு நாளா ஒண்டியா எனக்காக வாழ்க்கையில போராடியிருக்காங்க. தனியா நின்னு கஷ்டப்பட்டு என்னை என் கால்ல நிக்கற அளவுக்கு கொண்டு வந்துட்டாங்க; என் மனசுக்கு புடிச்ச ஒருத்தனை தேர்ந்தெடுத்து கல்யாணம் பண்ணிக்கற அளவுக்கு சுதந்திரமும், தன்னம்பிக்கையையும் எனக்கு கொடுத்திருக்காங்க. நான் அப்பாவை பாக்கணும்ன்னு சொன்னதுலேருந்து, அவங்க மனசாழத்துல தூங்கிக்கிட்டிருந்த என் அப்பாவோட நினைவு அவங்களுக்கு வந்துடுத்து. தனிமை அவங்களை கஷ்டப்படுத்துது. இன்னைக்கெல்லாம் பாத்தாலும் அம்மாவுக்கு நாற்பத்தாறு வயசுதான்; அந்த வயசுக்கு இருக்கற உடம்பின் ஏக்கமும், மனசின் தவிப்பும் அவங்களை நிலை குலய வெக்குது; இதுக்கு ஒரே வழி அப்பாவை வீட்டுக்கு வாங்கன்னு கூப்பிட்டு ரெண்டு பேரையும் ஓண்ணா சேர்த்து வைக்கிறதுதான். எனக்காக தன் வாழ்க்கையையும், தன் இளமையையும், ஒரு காலத்துல தூசா நினைச்சவங்களுக்கு நான் செய்ய வேண்டிய முதல் காரியம் அப்பாவைப் பத்தி மாமா கிட்ட விசாரிக்கறதுதான். ராத்திரியெல்லாம் நல்லா மழை பேஞ்சுருக்கு; நல்லாத் தூங்கி எழுந்தா அவங்க உடல் தவிப்பு தற்காலிகமா அடங்கிப் போகாலாம். ஆனா அவங்க மனப்புழுக்கம் அவ்வளவு சீக்கிரம் அடங்கிடுமா? இன்னைக்கு வெயிலைக் காணோம்; குறைஞ்ச பட்சம் இன்னைக்கு உடல் புழுக்கம் இல்லாம நானும் ஆபிசுக்கு போகலாம்; அவள் முகத்தில் ஒரு பெரிய நிம்மதி பிறந்தது.
“சுகா … கண்ணு … கொஞ்சம் உள்ளே வர்ரயாமா … அந்த நீலக் கலர் ஸாரியை என் பெட்டியிலேருந்து எடுடி கண்ணு.” தன் தாயின் இடுப்பு வரை புரளும் நீண்ட கருத்த கூந்தலையும், திருத்தமான முகத்தையும், கருத்த கண்களையும், மெல்லிய ரோஜா நிற உதடுகளையும், சீரான வென்னிற பல் வரிசையும், நீண்ட தீர்க்கமான மூக்கையும், வாளிப்பான மார்புகளையும், கட்டியிருந்த பாவாடைக்கும், ரவிக்கைக்கும் நடுவில் வழவழவென சுருக்கமில்லாமல், அதிகமாக மேடிடாமல் பளிச்சிடும் அவள் இடுப்பையும், பாவாடைக்குள் அசையும் பருத்த பிருஷ்டங்களையும், நீளமான செழித்த வலுவான தொடைகளையும், பாவாடைக்கு வெளியில் பளிச்சிட்ட வெள்ளை நிற பாதங்களையும், பாதங்களை அழகு செய்யும், மெல்லிய தங்கக் கொலுசையும் பார்த்த மகளின் வயிற்றில் ஒரு சங்கடமான உணர்வு எழுந்தது. ம்ம்ம் … கடவுளே ஏன் இப்படி பண்ணிட்டே? என் அம்மா எப்ப பண்ணத் தப்புக்கு இப்படி அவங்களை தவிக்க விட்டுட்டே? பதினைஞ்சு வருஷமா, என் அம்மாவோட அழகெல்லாம் இப்படி விழலுக்கு இறைச்ச நீரா வீணாகிக்கிட்டு இருக்கே? நல்லா சுகமா வாழ வேண்டிய வயசுல என் அப்பாவை அவங்க கிட்டேயிருந்து பிரிச்சிட்டியே? குளித்துவிட்டு சந்தன சோப்பின் மணம் கமழ பாத்ரூமிலிருந்து பாவாடையும், ஜாக்கெட்டுமாக ரூமுக்குள் வந்து நின்றிருந்த சுந்தரியின் குரல் கேட்டு, உள்ளே வந்து தன் தாயை நோக்கிய சுகன்யாவின் முகம் சுருங்கி, அவள் மனம் பதை பதைத்தது.

“என்னடி சுகா … என்னாச்சு உனக்கு; அப்படி ஏன் என்னை உத்துப் பாக்கறே? குறுகுறுன்னு இருக்கு எனக்கு” புடவையை அவள் கையிலிருந்து வாங்கிய சுந்தரியின் குரலிலும் இனம் தெரியாத ஒரு தவிப்பிருந்தது.
“ஒண்ணுமில்லேம்மா …” சுகன்யாவின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் பளபளத்தது. முதல் காரியமா அப்பாவை கொண்டு வந்து அம்மாவின் முன் நிறுத்த வேண்டும் என்று நேற்றிரவு அவள் எடுத்த முடிவு மீண்டும் மனதில் உறுதியாக எழுந்தது.

சுகன்யா தன் அலுவலகத்தில் நுழைந்தவுடன், முதல் வேலையாக, வரும் திங்கள் கிழமையிலிருந்து ரெண்டு வாரத்துக்கு லீவு அப்ளிகேஷன் எழுதி, கையெழுத்திட்டு, தானே கையோடு எடுத்து சென்று தன் மேலதிகாரி கோபாலனுடைய உதவியாளரிடம் கொடுத்துவிட்டு வந்தாள். தன் அறைக்கு திரும்பியவள் கம்ப்யூட்டரை ஆன் செய்து அன்று செய்யவேண்டிய வேலைகளை நோட்டமிட்டவள், மின்னஞ்சலில் ஏதும் புதிய வேலை அவளுக்கு வந்திராததால், ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள். அவளுக்கு அன்று அலுவலகத்தில் வேலை செய்யவேப் பிடிக்கவில்லை. தன் மேஜையின் மேல் ரெண்டு நாட்களாக கிடந்த மூன்று கோப்புகளையும் விறு விறுவென படித்து, அந்த பிரிவில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான குறிப்புகளையும், அடுத்து உரியவர்களுக்கு அனுப்ப வேண்டிய பதில்களையும் தயாரித்து, கடித நகல்களை அச்செடுத்து, கோப்புகளில் முறையாக சேர்த்து விட்டு நிமிர்ந்த போது மணி பதினொன்றை நெருங்கிக்கொண்டிருந்தது.
“ஏண்டி சுகன்யா … வாயேண்டி ஒரு வாய் காபி குடிச்சுட்டு வரலாம்” அவள் பின் சீட்டுக்காரி வித்யா தன் வயிற்றை சாய்த்துக்கொண்டு அவள் பக்கத்தில் வந்து நின்றாள்.

“ம்ம்ம் … போகலாம் வா … உன் உடம்பு எப்படியிருக்கு, பசிக்கலேன்னு சொல்லிக்கிட்டிருந்தியே … இப்பத் தேவலையா?”
“எனக்கென்னடி கேடு … நான் நல்லாத்தான்யிருக்கேன் … என் வயித்துல இருக்கறதை, கீழே எறக்கி வெக்கிற வரைக்கும் … உடம்பு தினம் ஒரு மாதிரிதான் இருக்கும் … அதை விடு … உன் ஆளு செல்வா எப்படியிருக்கான் … இப்ப தேவலையா அவனுக்கு? நீ தான் அவன் கூடவேயிருந்து ராப்பகலா பாத்துக்கிட்டியாமே? வந்து அவனைப் பாக்கணும்ன்னு நினைச்சேன் … என் வீட்டுக்காரர் வேற ஊருலே இல்லே; தனியா வாயும் வயிறுமா இருக்கற நான் எங்க வந்து பாக்கறது? … சுகன்யா தப்பா நினைச்சுக்காதடி என்னை; எல்லார்கிட்டவும் மரியாதையா பேசறவம்பா உன் ஆளு; இந்த ஆஃபீசுல யாரை வேணா கேளு; அவனைத் தங்கமான பையன்னுதான் சொல்லுவாங்க.”

Updated: March 28, 2021 — 9:30 am