ஒரு நாள் குத்து 2 155

நான் எதிர் பார்த்த நாளும் வந்தது கோயிலில் ஊர் மக்கள் அனைவரும் கூடினர் நானும் என் நண்பர்களுடன் போய் உட்கார்ந்து கொண்டேன். கூட்டம் தொடங்கியதும் தற்பொழுதைய தலைவர் கணக்கு வழக்குகளை விவரித்தார். அதை ஒரு சிலர் கேள்வி எழுப்பினார்கள் அதற்கு அவர் பதிலளித்தார் இந்த விவாதம் ஒருமணிநேரம் நடந்தது பிறகு அவர்கள் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் படி ஊர் மக்கள் அனைவரையும் கேட்டுக் கொண்டார் தேர்வு நடத்த ஊரில் உள்ள மிகப் வயதான பெரியவரை தேர்தல் பொறுப்பாளராக இருக்க சொன்னார்கள் அவரும் சபையின் மேடையில் உட்கார்ந்தார் இப்போது தலைவரை தேர்ந்தெடுக்கும் நேரம் என் அப்பாவின் நண்பர் என் அப்பாவின் பேரை முன்மொழிந்தார் தேர்தல் நடத்தும் பெரியவர் என் அப்பா தலைவராக யாருக்காவது ஆட்சேபனை இருக்கிறதா என்று கேட்டார் யாரும் எதுவும் கூறவில்லை அப்பொழுது நான் மெதுவாக எழுந்து எனக்கு ஆட்சேபணை இருக்கிறது என்று கூறினேன். உடனே ஒருசிலர் எழுந்து என்னை நோக்கி குடும்ப பிரச்சினையை இங்கு கொண்டு வரக்கூடாது இதே பொது விஷயம் பேசும் இடம் குடும்ப பிரச்சினைகளை தலைவர் தேர்ந்தேடுத்தபின் ஊர் பஞ்சாயத்தில் பேசலாம் என்று கூறினார். உடனே நான் என் குடும்ப பிரச்சினைகளை இங்கு பேசவிரும்பவில்லை தலைவராக தேர்வு பற்றியே பேசவிரும்புகின்றேன் என்று கூறினேன் உடனே ஒரு சிலர் என்னை பேசவிடாமல் சத்தமாக கத்தி கொண்டே இருந்தனர் இதை பார்த்த என் நண்பர்கள் அனைவரும் மிகவும் கோபமாக எழுந்து இங்கு இவனை பேசவிடாமல் தடுத்தால் இங்கு தேர்தலே நடக்காது என்று கூற அதையே பழைய ஊர் தலைவரும் கூறினார். தேர்தல் நடத்தும் பெரியவர் அனைவரும் அமைதியாக இருக்கும்படி கூறினார் இப்படி சத்தம் போட்டால் பழைய தலைவரையே தலைவராக அறிவித்துவிடுவேன் என்று கூற என் அப்பா அவரின் ஆட்களை உட்கார சொன்னார் உடனே தேர்தல் நடத்தும் பெரியவர் என்னிடம் எக்காரணம் கொண்டும் குடும்ப விஷயங்களை பேசக்கூடாது என்று கூறி என்னை பேசசொன்னார் நான் அவரிடம் ஐயா நான் குடும்ப விஷயங்களை பேசமாட்டேன் என்று கூறி இப்பொழுது இங்கு சிலரால் முன்மொழியப்பட்ட திரு ரகுநாதன் அவர்கள் இருமுறை நாம் ஊரை தவறாக வழிநடத்தியவர் அதனால் அவர் தலைவராக இருக்க தகுதி அற்றவர் என்று நான் கூறிமுடிக்கும் முன்னே மீண்டும் சிலர் எழுந்து சத்தமாக பேசதொடங்கினர் ஒருவர் அனைவரையும் அடக்கி என்னை நோக்கி ஆதாரம் இல்லாமல் அபாண்டமாக பேசக்கூடாது என்று என்னிடம் கூறினார். அதற்கு நான் அவரிடம் ஆதாரத்துடன் தான் பேசுகிறேன் முதல் ஆதாரம் அவருடைய மகன்கள் பக்கத்து ஊர் பெண்களை ஆபாசமாக கிண்டல் செய்ததால் அந்த ஊரில் உள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து இவர்களை அடித்தார்கள் உன்மையா இல்லையா என்று கேட்டேன் அதற்கு அவர் நீ சொல்வது சரிதான் என்று கூறினார் ஆனால் அதற்கும் இந்த தேர்வுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டார். நான் அவரிடம் பொறுமையாக தான் மகன்கள் அடிபட்டு வந்திருக்கிறார்கள் என்றால் ஏன் அவர்கள் அடித்தார்கள் என்று விசாரித்து தன் மகன்கள் மேல் தவறு இல்லை என்றால் பஞ்சாயத்தை கூட்டி இருக்க வேண்டும் ஆனால் அவரோ உடனே பஞ்சாயத்தை கூட்டி அந்த ஊர் மக்களை தண்டிக்க வேண்டும் என்று கூறினார் பிறகு ஒரு சிலர் நடந்ததை கூறியதும் அவர் பஞ்சாயத்தை கூட்டியதற்காக மன்னிப்பு கேட்டு தன் மகன்களுக்கு தண்டனை கொடுத்திருந்தால் அவர் நேர்மையாக நடந்து கொண்டார் என்று கூறலாம் மாறக தன் மகன்கள் தவறு செய்தவர்கள் என்று தெரிந்தும் ஊர் பஞ்சாயத்தில் நிருபிக்க பட்ட பிறகும் அவர் பஞ்சாயத்தில் சாதியை கொண்டு வந்து அவர்களை பழிவாங்க வேண்டும் என்று கூறினார் அன்று தலைவராக இருந்தவர் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து இவரின் மகன்கள் தான் தவறு செய்தவர்கள் என்று கூறி இவரின் தவறான அனுகுமுறையால் ஏற்பட இருந்த சாதி மோதலை தடுத்து நிறுத்தினர் இது உன்மையா இல்லையா என்று கேட்டேன் உடனே ரவி எழுந்து அண்ணே இந்த பொறுக்கி கேட்கறதுக்கெல்லாம் நீங்கள் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று கூறினான் உடனே ரமேஷும் எழுந்து எங்கேயோ ஆறு வருடங்கள் பொறுக்கி ட்ரு வந்து எங்களை கேள்வி கேடகிறாயா என்று கூறினான். உடனே என் நண்பர்கள் அனைவரும் எழுந்து அவர்கள் இருவரும் ராஜாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர் அதற்கு ரவியும் ரமேஷும் நாங்கள் அவனை வீட்டில் அப்படி தான் கூப்பிடுவோம் அதனால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறினர் அதற்கு என் நண்பர்கள் அனைவரும் மீண்டும் தேர்தல் நடத்தும் பெரியவரை பார்த்து அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையெனில் இன்று முதல் நாங்கள் யாரும் இங்கு இருக்கும் பெரியவர்கள் யாருக்கும் மரியாதை தரமாட்டோம் வீட்டில் அவர்கள் எப்படி வேண்டுமானாலும் கூப்பிடலாம் ஆனால் சபையில் மரியாதையாக தான் பேசவேண்டும் என்று கூறினர் உடனே தேர்தல் நடத்தும் பெரியவர் அவர்கள் இருவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார் இல்லை என்றால் ரகுநாதன் அவர்களை தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறிவிடுவேன் என்றார்

3 Comments

  1. என்ன நண்பரே அம்மவ்டன் ஆகவேண்டிய முதல் இரவை தொடராமல் தவிக்க விட்டிர்களே// / / விதியாசமாக கதையை புனைத்திற்கு பாராட்டுகள். நன்றி வணக்கம்.

  2. Hi .bro.contune the story.superp.nice.i am waiting next chapter.

Comments are closed.