என்ன வாழ்க்கைடா இது – End 169

வேற ஆள கூப்பிட டைம் ஆகும். சோ….” (அந்த ஆள் மலையாளமும் தமிழும் கலந்து சொன்னதை நான் தெளிவா சொல்லியிருக்கேன்)

“சோ..?”
“நீ கொஞ்சம் male model-ஆ வந்து நில்லேன்”
“சார்….என் சிஸ்டருக்கு ஜோடியாவா”
“சினிமா தானேப்பா…”
எனக்கும் மேக்கப் போட்டார்கள். காஸ்ட்யூம் – வெறும் ஜட்டியோடு. பீச்-சைட் ரொமான்ஸாம்.
க்ளிக் கிளிக் கிளிக்…….
மாலை 6 மணி.
டைரக்டர் கூப்பிட்டார்.
“நாளை கழிச்சு என் ஆபீஸ் வரணும். கான்டராக்ட்ஸ் ரெடியா இருக்கும். பேமெண்ட் மேட்டர் மேனன் பேசுவார் ”
“சார்…..என் வீடு புனேல இருக்கு….”
“ஈஸ் இட். குட். இப்போ நீங்க 3 பேரும் புனே போங்க. நாளை கழிச்சு மார்னிங் வந்துடுங்க. 2 ஹவர் ட்ரிப் தானே”
“சார்….பட் அம்மாவும் சிஸ்டரும் சென்னைல இருந்து வந்திருக்காங்க சார்”
மேனன் குறுக்கிட்டார்.
“எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிடுவோம் ஜி”
“குட் மேனன். நீங்க தான் இந்த படத்துக்கு ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்.” என்று சொல்லிவிட்டு டைரக்டர் கிளம்பி விட்டார்.
மேனன் சொன்னார் எங்கள் மூவரையும் கம்பெனி வண்டியிலேயே (பி.எம்.டபிள்யு கார்!) புனேவில் எங்கள் வீட்டில் விட்டு விடுவதாக…..
—————————
புனே வந்தடைந்தோம்.
கார் டிரைவர் மராத்தி என்பதால் காரில் வரும்போதே அடுத்து என்ன செய்வது என்று பேசிக்கொண்டோம். அம்மாவிற்கு நிறைய லீவ் பாலன்ஸ் இருப்பதால் பிரச்சனை இல்லை. ஹரிதா காலேஜில் பேசி லீவு கேட்கவேண்டும். எல்லோருக்குமே செம எக்ஸைட்மென்ட்.
புனேயில் ஷோபனா ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தாள். ராகவி முகம் தான் சரியில்லை.
அடுத்தநாள் மேனன் போன் செய்தார்.
“தினா….உங்க குடும்பத்துக்கே செம யோக காலம் போல….”
“என்ன சார் ஆச்சு”
“கதைய திரும்ப மாத்திட்டார் பா”
என்ன ஏதென்று தெரியாமல்….எனக்கு வயிறு கலங்கியது.
“ஹெய் தினா…லைன்ல இருக்கியா? ”
“இருக்கேன் சார்” பதற்றமாக…
“செக்கேன்ட் ஹீரோயினுக்கு ஜோடியா செகென்ட் ஹீரோவும் இருக்கான் பா”
“ஓ” எவன் இருந்தா எனக்கு என்னய்யா? என் அம்மாவும் தங்கையும் இருக்காங்க இல்ல?ன்னு கேட்க தோன்றியது.
சார் அம்மா & சிஸ்டர் இருக்காங்க இல்ல”
“100%. கான்டராக்ட் எல்லாம் ரெடி ஆகிடிச்சி இப்போ போயி இப்படி கேட்குற”
“அப்பாடா ஓக்கே சார். நாளைக்கு வர்றோம்”
“இருப்பா….2 கான்டராக்ட் இல்ல….3 கான்டராக்ட்”
“புரியல சார்….”
“தினா….நீ தான் அந்த செக்கென்ட ஹீரோ…”
“சார்……என்ன சொல்றீங்க…..” தலை சுற்றியது
“டைரக்டர் உன் expressions பார்த்து அசந்துட்டார்யா? யார் இந்த பையன்….ஆளும் ஹாண்ட்-சம், எக்ஸ்பிரெஷன்ஸ் சூப்பர். ஏற்கனவே நடிச்சு இருக்கானான்னு கேட்டார். இல்லன்னு சொன்னேன்….இல்ல தான தினா?”
“இல்ல சார்”
“குட்……அவருக்கு உன்ன ரொம்ப பிடிச்சிடிச்சு”
“தாங்க்ஸ் சார்….ரொம்ப சந்தோஷமா இருக்கு சார். அம்மா-பையன்-பொண்ணு ரியல் லைஃப் மாதிரியே சினிமாவிலும் நாங்க அம்மா-பையன்-பொண்ணா நடிக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார்….”
“பொறு பொறு தினா…..”