எனக்கும் உன்னை மாதிரியே ஒரு ஆசை இருக்கு 2 67

வனஜா அக்கா அப்படி எல்லாம் சொல்லாதீங்க இரண்டு பேருக்கும் உலகத்தில் என்னா நடக்கிறது புரிந்த வயசு

அதனால தவறாக என்னா வேண்டாம்னு சொன்னாள்.

எனக்கு கோபம் குறைந்து நிதானத்திற்க்கு வந்தேன்

இருவரும் அமைதியாக அமர்ந்து உட்கார்ந்து இருப்போம்

அரை மணி நேரம் கழித்து வசந்தும் யாழினியும் வந்தாங்க

நான் வாரேன் வனஜா சொல்லிட்டு யாழினி பார்க்க மனமில்லாமல் வசந்தை வீட்டிற்க்கு அழைத்து வந்தேன்

வசந்த்தின் கன்னத்தில் ஒங்கி அறைந்தேன்.

வசந்த் என்னை பார்த்து ……….

வசந்த் அம்மாவை பார்த்து ஏன்னு கேட்டான்?

ஏண்டா ஒருவங்க நம்பிக்கை வச்சி உன்னை மகள்க்கூட பழக விட்ட நீ அவளை இப்படி செய்துருக்கிறேனு மீண்டும் அறை விழுந்தது

நிதானமாக இருந்தான்.

வசந்த் அம்மாவின் கோபம் யாழினி வாழ்க்கை பற்றி யோசித்தாள்.

நேரம் ஒடியது.

ஒரு பெண்ணுடைய வாழ்க்கையில் தன் மகன் இப்படி ஒரு வேலையை செய்வனு நினைக்கவில்லை

ஏதோ தீடிரென அர்ஜீன் ஞாபகம் காதல் செய்யும் போது கூட வரம்பு மீறாத அவனின் செய்கை இப்போது ஞாபகம் வந்தது ஆனந்திக்கு

அப்படி கண்ணியமா இருந்தவனின் மகளை தன் மகன் இப்படி செய்து விட்டானே அழுதாள் ஆனந்தி

இன்னும் அமைதியாக இருந்தான் வசந்த். ஆனால் கன்னத்தில் அறைந்ததால் எரிச்சல் ஏற்பட்டது

சிறிது நேரம் கழித்து நிதானத்திற்க்கு வந்தாள் ஆனந்தி. மகனை பார்த்தாள் .மகனின் பார்வை தன் மீது இருப்பதை கவனித்தாள்.

வாடா ஏன்டா இப்படி பன்ன?

உன் நாங்க வச்சி நம்பிக்கையை இப்படி பழக்கிட்டியேடா?

யாழினி கூட உனக்கு இப்படி ஒரு பழக்கம் கேட்டாள்.