எனக்கும் உன்னை மாதிரியே ஒரு ஆசை இருக்கு 2 166

அர்ஜீன் ஆனந்தி உங்க இருவர்க்கிடையே உறவை பற்றி சொல்லுங்கா. உங்களுக்கு விருப்பம் இருந்தால் இல்லைன வேணாம் வரதன் சொல்ல

பரவாயில்லை உண்மை சொல்லுறேன் எனக்கும் இதன் பின் உண்மையை மறைக்க விரும்பமில்லை. அர்ஜீன் சொல்லிட்டு இருவருமிடையே உள்ள காதலை பற்றி அர்ஜீன் சொன்னான்.

உண்மையை சொன்னதற்க்கு நன்றி. இன்னும் நீங்க உங்க பழைய காதலியை காதலிக்கிறிங்களானு வரதன் கேட்க

அர்ஜீன் நேரடியாக ஆமாம் இப்பையும் நான் காதலிக்கிறேன் உண்மையை சொன்னான்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தானர்.

பின் அர்ஜீன் வரதனிடம் ஒரு கேள்வி கேட்டான்.

வரதன் உங்களுக்கு என் மனைவியை பற்றி தெரியுமா கேட்க

இதை கேட்ட வரதன் சிரித்தான் பின் தெரியும். இருவருமிடையே இருந்த உறவு முறை பற்றி காதலை பற்றி பின் பிரிந்தது. அவசரமாக நடந்ததை அனைத்தையும் சொன்னான்.

நான் இன்னும் வனஜாவை காதலிக்கிறேன் மறக்க விரும்பல அதான் வரதன் சொல்ல

சிறிது அமைதியாக இருந்தனார்ர்

இருவரும் வீட்டிற்க்குள் நடக்கும் விசயங்களை பரிமாறி கொண்டானார்.

பின் அனைவரும் நட்பாக பழகலாம் முடிவெடுத்து விட்டு வீட்டிற்க்கு கிளம்பினாங்க

மறக்காம இருவரும் மல்லிகை பூவும் சூடான சுவையான அல்வாவையும் வாங்கி கொண்டானர்.

இருவரும் அவரவர் வீட்டிற்க்குள் போனாங்க

மணி 7 ஆனது…..

வசந்த் வீட்டில மாலை மணி 7

வரதன் ஹாலுக்குள் வந்து சோபாவில் உட்கார்ந்து ஆனந்தியை அழைத்தான்.

ஆனந்தியும் வந்தால்

வரதன் பூவும் அல்வாவும் கொடுத்தப்பின் ஜ லவ் யூடி பெண்டாட்டி சொல்லி கையை கிள்ளி விட