“ஐயோ.. நான் இப்போ ஸ்கூல்ல வேலையா இருக்கேங்க.. அப்புறம் பேசுறேன்..”
“வேலையோ இருந்தா இவ்ளோ நேரம் எப்டிடீ பேசுவ? என்னடி உனக்கும் மூடு ஏறிடுச்சா?” என்று கேட்டார்.
“ம்ம்ம்.. அப்படித்தான்.. வேலை நேரத்துல இப்டி பேசி என்னையும் உங்களபோல ஆக்குறதே உங்களுக்கு வேலையா போச்சு.. சரி சரி.. கமலி டீச்சர் வராங்க, போன வைங்க.. நான் அப்புறம் பேசுறேன்..” என்று சொல்லிவிட்டு போனை வைக்கவும் கமலி டீச்சர் Staff Room-க்குள் வரவும் சரியாக இருந்தது.
“என்ன டீச்சர், இப்போ உங்க க்ளாஸ்தான்.. ஏன் வரல?” என்று கமலி டீச்சர் சொன்னபோதுதான் நான் நினைவுக்கு வந்து “சாரி டீச்சர், ஹஸ்பன்ட் போன் பண்ணிருந்தார்..” என்று சொல்லவும் “சரிங்க டீச்சர்..” என்று ஒரு மாதிரி வெட்கப் புன்னகையோடு சொன்னாள்.
எனக்கு ஒருமாதிரி புல்லரித்துப்போக, காலாண்டு பரிட்சையின் பேப்பர் கட்டுகளை தூக்கிக்கொண்டு “டுவல்த் ஆ” பிரிவை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
வகுப்பறையில் ஆசிரியர் யாரும் இல்லாததால் ஏற்பட்ட மாணவர்களின் சலசலப்பு, நான் பரிட்சை பேப்பருடன் வகுப்பறைக்குள் நுழைந்ததும் கப்சிப் என்று அடங்கியது.
நான் வகுப்பறைக்குள் நுழைந்ததும், எல்லாரும் எழுந்து நின்று “குட் ஆப்டர் நூன் டீச்சர்..” என்று சொல்ல நான் சிரித்த முகத்துடன் “குட் ஆப்டர் நூன் ஸ்டூடன்ட்ஸ்.. சிட் டவுன்..” என்று சொல்லியதும் எழுந்து நின்ற அனைவரும் ஒன்றாக உட்கார்ந்தார்கள்.
நான் கொண்டு வந்திருந்த பரிட்சை பேப்பரை கட்டை டேபிளின் மேல் வைத்து பிரிக்க, வகுப்பு மாணவர்கள் ஒவ்வொருவரின் முகமும் ஒவ்வொரு விதமாக மாற ஆரம்பித்தது. ஒரு சில மாணவர்களுக்கு எவ்வளவு மார்க் எடுத்திருப்போம் என்ற எதிர்பார்ப்பு. சிலருக்கு பாஸ் ஆகிருந்தால் போதுமே என்கிற பதட்டம். ஆனால் சரணின் முகம் மட்டும் எந்த வித மாறுபாடும் இல்லாமல் இருக்க, எனக்கு ஒரு பக்கம் அவன் மீது கோபமும், இன்னொரு பக்கம் அவனைப் பற்றி யூகிக்க முடியாத குழப்பமும் ஏற்பட்டது.
இருந்தாலும் இன்று இதற்கொரு முடிவு கட்டியாக வேண்டும் என்ற முடிவோடு, ஒவ்வொரு ரோல் நம்பராக மாணவர்களைக் கூப்பிட ஒவ்வொருவராக வந்து தங்களது பரிட்சை பேப்பரை வாங்கிச் சென்றனர்.
அந்த வரிசையில் சரணின் பேப்பரும் வர, நான் சரணின் பேப்பரை மட்டும் தனியாக எடுத்து வைத்தேன். எல்லா பேப்பரையும் கொடுத்து முடித்தபின் “சரண்.. இங்க வா..” என்று குரலை கொஞ்சம் உயர்த்தி அவனை கோபமாக கூப்பிட்டேன்.
அவன் எந்தவொரு சலமுமும் இல்லாமல், அமைதியாக என் முன்னால் வந்து நின்றான். அவன் முகத்தைப் பார்க்கவே அப்பாவியாக இருந்தது. முகத்தில் நன்றாக மீசை அரும்பியிருந்தாலும், பார்க்க ஏதோ பால்வடியும் பச்சைக்குழந்தை போல முகத்தை வைத்திருந்தான்.