ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 63

“ஏய்..”
“பீ கூல் மாம்..” மெல்ல சிரித்தாள். பின் மெதுவாக சொன்னாள்.
” நீங்க என்னை மேரேஜ் எல்லாம் பண்ணிக்க வேண்டாம் மாம்..!!”
“அப்பறம்.. ??”
” அவனை நான் மறக்கணும். அதுக்கு நீங்க எனக்கு ஹெல்ப் பண்ணனும்..”

“அது ஓகே.. பட்..”
“மாம்.. நான் சொல்றதை கொஞ்சம் கோபப் படாம கேளுங்க. உங்ககிட்ட நான் சின்ஸியர் லவ் கேக்கல. ஜஸ்ட்.. ஒரு பாய் பிரெண்டா.. என் கூட க்ளோஸா பேச பழக.. லவ் இல்லாத லவ் கேக்கறேன்.!!”
“யேய்…” அவள் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியாமல் குழம்பினேன்.
“மாம்.. எனக்கு டெய்லி உங்ககூட பேசனும். டைம் கிடைச்சா… எங்காச்சும் ஜாலியா.. ஒரு ரவுண்டு போகனும்.. அவ்வளவுதான்..!! மத்தபடி என் யோக்யதை எனக்கு தெரியும். !! உங்களை நான் கம்பெல் பண்ணலை..!! எனக்காக.. கொஞ்சம்.. விட்டுக் கொடுங்க.. போதும்.. பாளீஸ்.. !!” என அவள் என் கைகளைப் பிடித்துக் கொண்டு.. கெஞ்சிக் கேட்டபோது.. என் தீர்மானம் சற்று தளரவே செய்தது.. !!
என் குழப்பம் தீர எனக்கு நீண்ட நேரம் தேவைப் பட்டது. !!
” என்னாச்சு மாம்..? என்னை புடிக்கலியா ? எதுன்னாலும் உண்மையை சொல்லிருங்க..??” என் நீண்ட நேர அமைதியைக் குழைக்கும் விதமாகக் கேட்டாள் லாவண்யா.

6 Comments

Add a Comment
  1. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  2. அருமை அருமை

  3. செம்ம யா இருக்கு பா
    அருமையான கதை
    படிக்க படிக்க ஸ்வாரசியம்

Leave a Reply

Your email address will not be published.