ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 82

” என்ன விளையாடறியா லாவி..?? இப்பதான் உன் லவ் பிரேக் அப் ஆகியிருக்கு.. அந்த ஈரம் கூட உன் கண்ணுல இருந்து காயல.. அதுக்குள்ள இன்னொரு லவ்வா..??” என்று கேட்டேன்.
” யெஸ் மாம்.. !! நீங்க என்னை லவ் பண்ணுவிங்களா மாட்டிங்களானு எனக்கு தெரியாது..!! பட்.. ஐ லவ் யூ ஸோ மச்.. !!”
அந்த வாரம் முழுவதும் அவள் அதையே சொல்லிக் கொண்டிருந்தாள். நானும் அவளைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன்.. !! எனக்கு அவள் காதல் மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை.. !!
மீண்டும் அவள் அடுத்த லீவில்.. காலை பதினொரு மணிக்கு என் அறைக்கு வந்தாள். அவள் முகத்தில் சோகம் மறையவில்லை. ஆனாலும் ஓரளவு மேக்கப் செய்து தன் முக வாட்டத்தை போக்க முயன்றிருந்தாள். அவளை வரவேற்று உட்கார வைத்து சிறிது பேசியபின் கேட்டேன்.
“என்ன நெனப்புல இருக்க நீ?”
“ஏன் மாம்?”
“இப்பத்தான்.. உன் லவ் பிரேக்கப் ஆகியிருக்கு. அதுக்குள்ளே..”
“யெஸ் மாம்.. ஐ லவ் யூ”

6 Comments

  1. Welcome Niru….

  2. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  3. அருமை அருமை

  4. செம்ம யா இருக்கு பா
    அருமையான கதை
    படிக்க படிக்க ஸ்வாரசியம்

Comments are closed.