என் தேவதை – Part 7 75

“கிஸ்ஸ்ஸா?”
“என் தமிழோட ஸ்வீட் கிஸ்”
“இங்க எப்படி? ”
“வெளில போய்”
“ரோட்லயா?”
“மண்டு.. தனியா ஒரு எடம் பாத்து.. கிஸ் பண்ணிட்டு..”
“எனக்கு தெரியாதுப்பா”

இருவரும் காபி ஷாப்பை விட்டு வெளியேறினர். அவன் விரும்பியதைப் போலவே தமிழை ஒரு தனிமையான இடத்துக்கு அழைத்துப் போனான். அவளின் மெல்லிய சிணுங்கலை ரசித்தபடியே அவளைக் கட்டிப்பிடித்து கொஞ்சி முத்தமிட்டான். இதழ்களைச் சுவைத்து வாயைச் சப்பினான். பத்து நிமிடங்கள் அவனுடன் தனிமையில் தன் காதலைப் பகிர்ந்தபின் தன்னை சீர் படுத்திக் கொண்டாள் தமிழ். அதன்பின் அவளை அழைத்துப் போய் ஸ்கூல் பக்கத்தில் அவளை இறக்கி விட்டு டாடா காட்டி விடைபெற்று தன் வீட்டுக்குச் சென்றான் நிருதி.. !!

மாலை ஆறு மணி. ரூபா ஆன்லைனில் இருந்தாள்.
‘ஓய்’ என்று அனுப்பினான் நிருதி.
‘என்ன? ‘ உடனே ரிப்ளே செய்தாள் ரூபா.
‘என்ன பண்ற?’
‘சும்மாதான். வீட்ல’
‘சாப்பிட்டாச்சா?’
‘ம்கூம். இனிமேதான்’
‘என்ன டின்னர்?’
‘மத்யானம் செஞ்சது. நான்வெஜ்’
‘என்ன சிக்கனா?’
‘ம்ம்’
‘நல்லா சாப்பிடு’
‘ஓகே’
‘என்னாச்சு? ‘
‘ஏன்?’
‘டல்லா ரிப்ளே பண்ற?’

1 Comment

Comments are closed.