என் தேவதை – Part 7 75

“சரி.. இப்ப வேற என்னமாவது வேணுமா?”
“என்ன?”
“இங்க ஊட்டி வருக்கி, பிஸ்கெட், பழங்கள் எல்லாம் நல்லாருக்கும்”
“அய்யய்யோ.. இதெல்லாம் வாங்கிட்டுப் போனா அவ்வளவுதான். வீட்ல மாட்டிப்பேன்”
“ஒண்ணுமே வேண்டாமா?”
“ம்கூம்..”
“அப்றம்.. பாரு தலைமுடிலாம் களைஞ்சு ஆளும் கொஞ்சம் டல்லா தெரியுற பூ ஏதாவது வாங்கி வெச்சுக்கறியா?”
“ஒண்ணும் வேண்டாம். நான் இப்படியே போனாத்தான் நார்மலா இருக்கும். வேற ஏதாவது பண்ணினேன்னா வசமா மாட்டிப்பேன்”
“சரி.. என்னை உன் வீட்டுக்கு எப்போ கூப்பிட போறே?”
“அது… இப்பவே கூட கூப்பிட்டு போலாம். ஆனா நாம லவ் பண்றோம்னு தெரிஞ்சா பிரச்சினை ஆகும்”
” தெரியாம.. பழைய அண்ணாவா வரேன்”
“அதென்ன பழைய அண்ணா..? எப்பவும் எனக்கு நீங்க நிரு அண்ணாதான்”
“கொடுமை…”
“சரி.. வாங்க. ஆனா இன்னிக்கு வேண்டாம். கேசுவலா வர மாதிரி வாங்க. அப்பதான் நம்புவாங்க. இல்லேன்னா.. ஏதாவது டவுட் வந்துரும்..”
“ஓகே..”

மீண்டும் அவன் பின்னால் உட்கார்ந்து அவனைக் கட்டிக்கொண்டாள். அவளுடன் ஜாலியாக பேசியபடி மிதமான வேகத்திலேயே பைக்கை ஓடடினான் நிருதி.. !!

நீலகிரி மாலையை விட்டு இறங்கியபோது தமிழ் மிகவும் களைப்படைந்திருந்தாள். அவன் பின்னால் உட்கார்ந்திருந்தாலும் அடிக்கடி வாயைப் பிளந்து கொட்டாவி விட்டாள்.
“தூக்கம் தூக்கமா வருது” என்று அவன் காதில் உதடுகள் உரசச் சொன்னாள்.
“காபி குடிக்கறியா?”
“ம்ம்”

அவளை அப்படியே ஒரு காபி ஷாப் கூட்டிப் போனான். கேக்கும், காபியும் சாப்பிட்டனர்.
“என்னாச்சு நீ இவ்ளோ டல்லாகிட்ட?” என்று கேட்டான் நிருதி.
“அதான் தெரியல” என்று சிரித்தாள்.
” அப்படி ஒண்ணும் ஓவர் செக்ஸ் வெச்சுக்கலையே?”
“ஓவரா வெச்சுகிட்டா இப்படி ஆகுமா?”
“ஆனா நாம அப்படி வெச்சுக்கலையே”
“தண்ணீல வேற ரொம்ப நேரம் குளிச்தம்ல?”
“ரெண்டும் சேந்து உன்ன டயர்டாக்கிருச்சு இல்லையா?”
“ம்ம்”
“கஷ்டம்தான் போலையே”
“என்ன கஷ்டம்? ”
“ஆப்டர் மேரேஜ்”
“புரியலே..?”
“இப்பயே இப்படி டயர்டாகிட்டியே.. ஆப்டர் மேரேஜ் நான் எவ்ளோ கனவு வெச்சிருக்கேன்?”
“எவ்ளோ கனவு வெச்சிருக்கீங்க?”
“எனி டைம்.. உன்ன கட்டிப் புடிக்கணும், கொஞ்சணும், கிஸ்ஸடிக்கணும்’
”அதுக்கென்ன?”

1 Comment

Comments are closed.