என் தேவதை – Part 7 26

“ம்ம்”
“என்னன்னு சொல்லியிருக்க?”
“என் பிரெண்டு தமிழோட லவ்வர்னு. நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கப் போறீங்கனுகூட சொல்லிட்டேன்”
“அவங்களை நம்பலாமா?”
“ஐயோ.. அவங்க ரொம்ப ரொம்ப நல்ல அக்கா.. உண்மைய சொல்றேனே எனக்கு அப்பப்ப அம்பது நூறு குடுத்து ஹெல்ப் பண்றதே அவங்கதான்”
“சரி.. பிரச்சினை எதுவும் வராம இருந்தா சரி”
“எந்த பிரச்சினையும் வராது. நான் பொறுப்பு”
“சரி.. உன் அக்கௌண்ட் டீடெய்ல்ஸ் சொல்லு?”
“வாட்ஸப் பண்றேன். ஓகேவா?”
“ம்ம்.. ஓகே..”
“ஒரு நிமிசம்”
“ம்ம்”
“கட் பண்ணிராதிங்க”
“சரி..”
“என்மேல ஏதாவது கோபமா?”
“சே.. இல்லப்பா”
“எனக்கும் கஷ்டமாத்தான் இருக்கு”
“ஏன்?”
“இல்ல.. நான் இப்படி பணத்துக்காக பழகறனோனு..”
“ஏய் லூஸு.. ”
“என்னை தப்பா நெனைக்கல இல்ல”
“இல்லடி கருவாச்சி”
“கிஸ் குடுக்கவா?” அவள் குரல் கிசுகிசுப்பானது.
“தரியா?”
“ம்ம்”
“அந்தக்கா இல்லியா?”
“நான் இப்ப தனியா வந்துட்டேன். வீட்டுக்கு பின் சைடுல”
“குடு”
“ப்ச்.. ப்ச்.. ப்ச்.. ப்ச்.. லவ் யூ ஸோ மச்”
“ஏய் ரூப்ஸ்”
“ம்ம்”
“எனக்கு ஜிவ்வுனு ஏறுதுடி”
“ம்ம்”
“உனக்கு ஏறலையா?”
“ஏறுதுதான்..”
“உன்ன பாக்கணும் போலருக்குடி”
“எனக்கும்தான் உன்ன பாக்கணும் போலருக்கு”
“மீட் பண்ணலாமா?”
“இப்ப எப்படி நிரு?”
“உங்க வீட்டுகிட்ட வரேன்”
“நீ வரியா?”
“ம்ம்”
“இந்த நேரத்துலயா?”
“மணி என்ன? இன்னும் ஏழுகூட ஆகல”
“எங்க வருவ?”
“உன் வீட்டுக்கு பக்கத்துல வரேன். நீ ஏதாவது கடைக்கு வா”
“கடைக்கா?”
“வாடி.. கருவாச்சி”
“ஐயோ.. என்ன நிரு..”
“வர மாட்டியா?”
“வருவேன். ஆனா டைம்தான்…”
“சும்மா கடைக்கு ஏதாவது வாங்க மாதிரி வா. ரெண்டு நிமிசம் பேசிட்டு ஓடிருவியாம்”
“நீ எப்ப வருவ?”
“அரைமணி நேரத்துல உன் முன்னால இருப்பேன்”
“பாவி..”
“ஏன்பா?”
“பக்குனு இருக்கு எனக்கு ”
“அப்ப வர வேண்டாமா?”
“வ்வா… ஆனா…..”
“ஆனா.. ?”

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *