என் தேவதை – Part 7 74

‘தரேன்’
‘எப்ப தரே?’
‘அதான் தெரியல’
‘ சரி.. இப்ப நீ என்ன ட்ரஸ்ல இருக்க? நைட்டியா?’
‘இல்ல. சுடி’
‘என்ன கலர்?’
‘லைட் புளூ’
‘ஜட்டி? ‘
‘ஏய். இப்ப நான் அந்த மாதிரிலாம் சாட் பண்ண முடியாது. வீட்ல ஆள் இருக்கு’
‘இதுக்கு மட்டும் பதில் சொல்லு?’
‘ப்ளாக் ஜட்டி. நிரு..’
‘சூப்பர் ‘
‘ம்ம்.. என் அக்கௌண்ட் நெம்பர் வேணும்ல?’
‘ஆமா குடு’
‘இரு. எடுத்து பாத்து மெசேஜ் பண்றேன்’
‘கட் பண்றியா?’
‘ஆமா. அஞ்சு நிமிஷம் வெய்ட் பண்ணு. நான் டீடெல்ஸ் எடுத்துட்டு வெளிய வந்து கால் டண்றேன். ஓகேவா?’
‘ஓகே ‘

இருபது நிமிடங்களுக்கு மேலானது. அதன்பின்பே ரூபா கால் செய்தாள்.
”ஹாய் ரூப்ஸ்”
“ஹாய் அண்ணா..”
“அண்ணாவா?”
“ம்ம்.. என்ன பண்றீங்க?” மெல்லிய சிரிப்புடன் கேட்டாள்.
“பெட்லதான்டி செல்லம். நீ ?”
“நான் இப்ப.. எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டு அக்கா கூட இருக்கேன்”
“அங்க என்ன பண்ற?”
“உங்ககூட பேசணும்னுதான்..”
“ஆள் இருக்காங்களா?”
“ஆமா”
“அவங்களை வெச்சுட்டு என்ன பேசுவ?”
“இல்ல.. அவங்க ரொம்ப நல்ல அக்கா”
“அதனால?”
“நீங்க எனக்கு ஹெல்ப் பண்ண போறீங்கனு சொன்னேன். அவங்க ஒரு ஐடியா குடுத்தாங்க”
”என்ன ஐடியா? ”
“உங்ககிட்டேருந்து பணத்தை வாங்கி நான் அவங்ககிட்ட குடுத்து வெச்சிருவேன். அப்றம் எங்கம்மாகிட்ட சொல்லி இந்தக்காகிட்ட கடனா கேட்டு வாங்கித் தரச் சொல்லுவேன். அவங்களும் அவங்க சொந்த பணத்தை குடுக்கற மாதிரி குடுப்பாங்க. இதுல யாருக்கும் எந்த பிரச்சினையும் வராதுனு சொன்னாங்க. யோசிச்சு பாத்தா சூப்பர் ஐடியானு தோணுச்சு.. நீங்க என்ன சொல்றீங்ண்ணா?”
“அவங்க அன் மேரிடா?”
“இல்ல.. மேரிடுதான்”
”என்னை பத்தி சொல்லிட்டியா?”

1 Comment

Comments are closed.