என் தேவதை – Part 7 26

‘வரவா?’
‘என்னது?’
‘நேர்ல வரவா..?’
‘எங்க வருவ?’
‘உன் வீட்டுக்கு? ‘
‘செருப்படிதான். எங்கக்காளையாச்சும் எங்கப்பா கையால கன்னத்துலதான் அறைஞ்சார். என்னை வெட்டியே போட்டுறுவார்’
‘சரி கால் பண்ணியாச்சும் கிஸ் குடு’
‘இப்ப நான் எதுவும் செய்ய முடியாது. ப்ரீயா இருக்கப்ப தரேன்’
‘எத்தனை கிஸ் தருவ?’
‘உனக்கு எத்தனை கிஸ் வேணும்?’
‘தவுஸன் கிஸ்ஸஸ்லாம் பத்தாது’
‘ம்ம்?’
‘ஒன் ஹவர்.. நான் ஸ்டாப்பா கிஸ் குடுக்கணும்’
‘ஹா.. போடா.’
‘இல்லேன்னா நான் குடுப்பேன்’
‘ஓகே. நிரு.. நீ எப்ப டூட்டிக்கு கிளம்புவ?’
‘மார்னிங். ஏன்?’
‘அப்பறம்.. எனக்கு எப்படி பணம் குடுப்ப?’
‘நான் போறப்ப வந்து உன்னை பாத்து குடுத்துட்டு போறேன்’
‘எங்க வெச்சு குடுப்ப? நான் வீட்லருந்து கிளம்பினா நேரா காலேஜக்கு பஸ் ஏறிடுவேன். அப்ப தமிழும் என் கூட இருப்பா’
‘உன் வீட்டுக்கு வரேன்’
‘ஐயோ வேண்டாம்.. நான் மாட்டிப்பேன். மத்த நாளா இருந்தாக்கூட பரவால. இன்னிக்குத்தான் எங்க வீட்ல ஒரு அணுகுண்டு வெடிச்சிருக்கு. அதனால நான் பசங்ககூட பேசினாவே வம்பாகிடும்’
‘அப்ப.. நான் குடுக்கற பணத்தை நீ என்ன சொல்லி வீட்ல சமாளிப்ப?’
‘அது… எங்கம்மாகிட்ட மட்டும் உண்மையை சொன்னா புரிஞ்சுக்குவாங்க. அதை நான் சொல்லி சமாளிச்சுக்குவேன்’
‘யாரு குடுத்தாங்கனு சொல்லுவ?’
‘அதெல்லாம் நான் சமாளிச்சுப்பேன். நீ எப்படி குடுப்பேனு மட்டும் சொல்லு?’
‘உனக்கு அக்கௌண்ட் இருக்கா?’
‘இருக்கு’
‘அதுல போட்டு விடவா?’
‘ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்பா’
‘எனக்கு இந்த வாய்ல வடை சுடுறதெல்லாம் பத்தாது’
‘ம்ம்.. வேற என்ன வேணும்?’
‘என்ன கேட்டாலும் தருவியா?’
‘தருவேன்’
‘நீதான் வேணும்’
‘ம்ம்’
‘உன்னை தருவியா?’

1 Comment

Add a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *