எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 29

பவித்ரா :……………

ஹேமா : செம என்ஜாய் , நேரம் போறதே தெரியல பவி

பவித்ரா :…………..

ஹேமா : ரிட்டன் எப்போன்னு தெரியல அவர் கிட்ட தான் கேக்கணும்

பவித்ரா : …………

ஹேமா :சரி, நீ எப்படி இருக்க?

பவித்ரா : ………….

ஹேமா : ஓகே சூப்பர் .ஏதாச்சு குட் நியூஸ் இருக்காடி

பவித்ரா :…………..

ஹேமா : நாயே சொல்லவே இல்ல பார்த்தியா நீ. எத்தனாவது மாசம்?

பவித்ரா : …………

ஹேமா : பார்த்து ஜாக்கிரதையா இருடி

பவித்ரா :…………

ஹேமா :சீக்கிரமே சொல்றேன்

பவித்ரா :…………

ஹேமா : அத நான் சொல்லணும் டி, டேக் கேர் சென்னை வந்தவுடனே உன்னை வந்து பாக்குறேன்

பவித்ரா :………

ஹேமா : ஓகே பாய் டி.

ஹேமா போனை வைத்துவிட்டு சீப்பை எடுத்து தலை வாரிக் கொண்டிருந்தாள் அப்போது அவளது போன் மறுபடியும் ரிங்க் அடித்தது இந்த முறை அம்மா என்று இருந்தது‌.

ஹேமா : அம்மா

ஹேமா அம்மா : ………….

ஹேமா : தேங்க்ஸ்மா

ஹேமா அம்மா :……………

ஹேமா : காலையிலேயே விஸ் பண்ணிட்டாரு மா

ஹேமா அம்மா :………..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *