யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 5 327

அம்மா ” ஆமா டி.. நான் கூட எங்க இனிமே என்கிட்ட பேசாம இருந்திடுவானோ.னு பயந்துட்டேன்..”

” இனிமேயாவது சிரிங்கமா இப்டி மூஞ்சிய உர்ர்ருனு வச்சிகாதிங்க” என அம்மாவின் இடுப்பை கிள்ளினான்.

” ஆஆஆ…. யேய் லூசே ஏன்டி கிள்ளுன” என வலியில் தேய்த்து கொண்டே திட்டினாள்

” இங்க தெரியாம கை பட்டதுக்கு தானே ரவிய அடிச்சீங்க அதான் கிள்ளுனேன் … எங்க என்ன அடிங்க பாப்போம்” என மீண்டும் இடுப்பை கிள்ளினாள்

“ஆஆஆஆ…… தேனு விளையாடாதேடி வலிக்குது ” என சினுங்கினாள்..

காலை சாப்பாட்டுக்கு தேன்மொழியும் அம்மாவும் அமர்ந்திருந்தனர். ரவி மட்டும் சாப்பிடாமல் ஸ்கூல் பேக்கை மாட்டிக்கொண்டு கிளம்பினான்

அம்மா ” ரவி. .. என்னப்பா இன்னைக்கு சாப்பிடாம இவ்வளவு சீக்கிரம் போற? ?”

ரவி ” மா. . நேத்து காலையிலேயே இன்னைக்கி சீக்கிரம் வர சொன்னாங்க மா.. ”

அம்மா ” ரவி அம்மா சொல்றேன்ல சாப்டுட்டு போடா”

ரவி ” மா. . டைம் ஆச்சு நான் கிளம்பறேன் ” என ஒரு அடி எடுத்து வைத்தான். அதற்க்குள்

தேன்மொழி உடனே தன் தட்டில் தோசையை போட்டு அவனிடம் கொண்டுவந்து ” டேய் .. இந்தா இரண்டு வாய்யாவது சாப்பிட்டு போ ” என தோசையை ஊட்டினாள். அவனும் சாப்பிட்டான். . அம்மா அதை ஆச்சரியமாக பார்த்தாள் கொஞ்சம் பொறாமையும் எட்டி பார்த்தது.

” பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா ” என “நீங்கள் கேட்டவை” படத்தின் பாடலை ஒலித்து அம்மாவின் கைபேசி சினுங்கியது. அம்மா எழுந்து யாரென்று பார்த்தால் அது தேன்மொழியின் தோழிதான்..
” யேஏஏ தேனு உனக்கு தான் ஃபோன் உன் ஃப்ரெண்டு டி” என கைபேசியை தேனிடம் கொடுத்தாள்.

தேன் ” மா இந்தா இவனுக்கு நீ ஊட்டி விட்ரு ” என தட்டை அம்மாவிடம் கொடுத்து விட்டு சென்றாள்..

அம்மா தோசையை பிய்த்து அவன் வாயருகே எடுத்து செல்லும் போது ரவி தடுத்து ” மா நானே சாப்பிட்றேன் ” என தட்டை வாங்கி உண்ண தொடங்கினான். அம்மாக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. அவனும் சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு கிளம்பினான்.
தேன்மொழி வந்து அம்மாவை பார்த்து ” மா. . என்னமா ஒருமாதிரி இருக்க ”

அம்மா ” ஒன்னும் இல்லடி ”

தேன் ” மா. .. சொல்லு மா. . என்ன ஆச்சி”

” ரவிக்கு இன்னும் என் மேல இருக்கற கோவம் கொரையலனு நெனக்கிறேன்”

” எப்டி மா சொல்ற அதான் உன் கிட்ட பேசுறானே.”

” இல்ல டி… முன்னாடியெல்லாம் அவனே என் கன்னத்த புடிச்சி.என்ன கட்டி புடிச்சிருக்கான்.. இப்ப* காலையில அவன நான் பாசமா கட்டி புடிச்சா. . தடுக்குறான்.. ”

” இதுக்கு போய் ஃபீல் பன்னலாமா விடுங்கமா”

“அது மட்டும்ல.. இப்ப கூட நான் அவ்வளவு சாப்பிட சொல்லி கேக்காம நீ ஊட்டுனதும் சாப்புடுறான் . நான் ஊட்டுனா தட்ட வாங்கி அவனே சாப்பிடுறான்..”

” என்ன மா. .. என் மேலேயே பொறாமையா” என கூறி சிரித்தாள்

” யேஏஏ லூசு நான் இங்க என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ ஜோக் பன்னிட்டு இருக்க.. ” என தன் மகள் மீது ஏற்ப்பட்ட பொறாமையை மறைந்தாள்

” ம். . நீங்க சொல்லுங்க மா” என சிரிப்பை அடக்கினாள்

” ரவி என்கிட்ட டிஸ்டர்ன்ஸ் மெய்டன் பன்றான். அத என்னால உணர முடியுது டி. ” என வருந்தினாள்

” மா.. இப்ப தானே பேச ஆரம்பிச்சிருக்கான் இனிமே பழைய படி மாரிடுவான் மா. . நீங்க கவலைபடாதிங்க” என சமாதானம் செய்தாள்

2 Comments

  1. Bro nice seekiram next episode but amma postion konjam korainga bro

  2. 4th part kanoom.
    Pls 4th part details

Comments are closed.