கண்ணன்: “எனக்கு ஒன்னும் கோவம் இல்லம்மா, உன் மேல எனக்கு கோவம் வருமா? ஆனா நான் உன்கிட்ட வரப்ப இந்த மாதிரி சொன்னா எனக்கு ஒரு மாதிரி இருக்கு மா. இனிமே இப்டி சொன்னா அப்புறம் முத்தம் குடுக்குறப்ப உன் கன்னத்தை கடிச்சுருவேன் ஜாக்கிரதை!”
அனு: “ஐயோ சாமி பயந்துட்டேன் டா! எரும மாடு வயசாகியும் இப்டி அம்மா முந்தானைய புடிச்சு தொங்கிட்டு இருக்க… உன்ன பாத்து அம்மா ஜாக்கிரதையா இருக்கணுமா. போயி குளிச்சுட்டு வாடா கழுத!”
அவன செல்லமா திட்டிட்டே அவன விலக்கி அவன திருப்பி நிக்க வெச்சு அவன் குண்டில செல்லமா ஒரு தட்டு தட்டி அனுப்பிட்டு திரும்ப சமைக்க ஆரம்பிச்சுட்டாங்க.
கொஞ்ச நேரத்துல சமையல் முடிச்சுட்டு அனுவும் போயி குளிச்சுட்டு சேலை கட்டிட்டு தல முடிய விரிச்சு போட்டு காய வெச்சுட்டே டைனிங் டேபிள்ல சாப்பாடு எடுத்து வெச்சுட்டு பசங்கள கூப்பிடவும் ஆனந்த் முதல்ல வந்தான். பக்கவா டிரஸ் பண்ணி டக்-இன் கூட சரியா நீட்டா பண்ணிட்டு சாப்பிட உக்காந்தான். பின்னாடியே கண்ணன் சட்டை பட்டன் கூட சரியா போடாம தலை சீவாம வந்து உக்காந்தான். ஆனந்துக்கு அந்த கோலத்தை பாத்ததும் கோவம் வந்துருச்சு.
ஆனந்த்: “டேய், எரும மாடு! எவ்ளோ தடவை சொல்றது உனக்கு ஒழுங்கா ட்ரெஸ் பண்ணுடான்னு கேக்கவே மாட்டியா? எப்போடா வளரப்போற நீ? இன்னும் பொடிப்பையன் மாதிரி பண்ணிட்டு இருக்க. எனக்குன்னு வந்து தம்பியா பொறந்துருக்க பாரு!”
கண்ணனுக்கு ஏதோ நெனப்புல சுர்ருன்னு தலைக்கு கோவம் ஏறிடுச்சு. அம்மா இருக்கிறத கூட மறந்துட்டு கத்த ஆரம்பிச்சான்.
கண்ணா: “வாய மூடுரா பாடு. பொச்ச சாத்திட்டு சாப்பிடு சரியா. சட்டை எப்படி போடணும் ஜட்டி எப்படி போடணும்னுலாம் நீ கிளாஸ் எடுக்க தேவல்ல.”
அனுவுக்கு இந்த வார்த்தைகளை கேட்டதும் அதிர்ச்சி. நம்ம பசங்க இப்டிலாம் பேசிப்பாங்களான்னு யோசிக்கிறாங்க.
அனு: “டேய் கண்ணா, என்ன இது புதுப்பழக்கம் கெட்ட வார்த்தைலாம் பேசிகிட்டு. அதும் அண்ணன் உனக்காக என்ன எல்லாம் செய்றான், அவன் அப்டி என்ன தப்பா கேட்டுடான்னு இப்டி கோவப்பட்டு அவன்கிட்ட இப்டி மரியாதை இல்லாம பேசுற. ஒழுங்கா அவன்கிட்ட மன்னிப்பு கேளு. இன்னொரு தடவை இந்த மாதிரி நீ பேசுனா அம்மா உன்கிட்ட பேசவே மாட்டேன் பாத்துக்கோ!”
கண்ணன்: “ஐயோ அம்மா, அப்டில்லாம் சொல்லாதம்மா. நீ என்ன அடிச்சா கூட பரவால்ல ஆனா இந்த தண்டனைலாம் வேண்டாம். பிரண்ட்ஸ் கூட பேசுற பழக்கத்துல அப்டி பேசிட்டேன் மா. ஏதோ கோவத்துல பேசிட்டேன் மன்னிச்சுரும்மா, டேய் ஆனந்த் நீயும் என்ன மன்னிச்சுருடா!”
கண்ணன் கெஞ்சுறத பாத்து ஆனந்துக்கு சிரிப்புதான் வந்துச்சு. அமைதியா இருந்தான்.
ஆனந்த்: “சரி விடுரா, அம்மா இட்லி வைமா, சீக்கிரம் சாப்டுட்டு கெளம்பனும்!”
ஆனந்த் அமைதியா எடுத்துகிறது ஒன்னும் புதுசில்ல. ஆனா எப்படி கொஞ்சம் கூட கோவப்படாம இருக்கான்னு மூத்த மகன நெனச்சு பெருமைபட்டுக்கிட்டாங்க.
அனு சட்னி எடுக்க கிச்சன்குள்ள போக கண்ணன் பின்னாடியே போனான்.
கண்ணன்: “அம்மா, என் மேல கோவம் ஏதும் இல்லையே?”
அனு: “இல்லடா செல்லம்! ஆனா இனிமே இந்த மாதிரி நடந்துக்க கூடாது சரியா? நீ கெட்ட வார்த்தைல திட்டினப்புறமும் ஆனந்த் எப்படி பொறுமையா இருந்தான் பாத்தியா. கவனமா இருக்கணும்லடா கண்ணா? அம்மா இருக்கிறத கூட மறந்துட்டு கெட்ட வார்த்தை பேசுற அளவுக்கு உனக்கு பழகிடுச்சா?”
