கண்டிப்பாக தொடக்கூடாது.
என் மேல ,இல்ல நம்ம பையன் மேல சத்தியமாக தொட மாட்டேன்.
சரியென்று போய் ஆளுக்கொரு மசால் தோசை சாப்பிட ,மேலும் அவளுக்கு நெய் தோசை , ஆனியன் ரவா என்று ORDER செய்தான். போதும் போதும் அனிதா என்றாலும்
” நல்லா சாப்பிடு எப்படி இளைத்து விட்டே பாரு” என்று ஷெட்டி கூறி அவளை சாப்பிட வைத்தான்.
அதே போல் சொன்ன சொல் தவறாமல் காலை தேனி வந்து சேரும் வரை அவளை தொந்தரவு செய்யவில்லை அதனால் அவளும் நன்றாக தூங்கி வந்தாள்.
தேனியின் இளம் காலை சுகந்தமான தென்றல் முகத்தை தீண்ட அனிதாவின் நித்திரை கலைந்தது.
பெங்களூர் CLIMATE ஐ விட அருமையான CLIMATE ஆக உள்ளதே என்று அனிதா அந்த காலை பொழுதை வெகுவாக ரசிக்க
தேனி இறங்கு ,தேனி இறங்கு என்று CONDUCTOR கூவ ஷெட்டியும் விழித்து கொண்டான்.
இருவரும் பக்கத்தில் உள்ள TAXI STAND சென்று
எந்த ஊர் அனிதா என்று ஷெட்டி கேட்க
மேகமலை என்று அனிதா கூறினாள்
TAXI மேக மலை வருமா?
இல்ல சார் வராது.அந்த பாதை முழுக்க மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு கார் போகாது சார்.மினி பஸ் ஒன்னு போகும் ,அதுவும் இப்போ கிடையாது.
அப்போ எப்படி தான் அந்த ஊருக்கு எப்படி தான் போவது?
சார் அந்த ஊரில் இருந்து மக்கள் டவுனுக்கு வர ஒரு ஜீப் காலையில் அங்கே இருந்து வரும் .மறுபடியும் அந்த மக்களை கூட்டி போக அதே ஜீப் சாயங்காலம் போகும் .அதை தவிர வேற எந்த போக்குவரத்தும் கிடையாது.
அய்யோ ,நாம இப்போ அங்கே அவசரமாக போகனும் என்று அனிதா கூறினாள்.
அப்போ ஒரு வழி தான் சார் இருக்கு ,அந்த ஊருகாரன் அருணை டிராவல்ஸ் என்று ஒரு டிராவல்ஸ் வச்சி இருக்கான். அதோ அந்த INDIAN BANK ATM பக்கத்தில் இருக்கு பாருங்க ,அவன் கிட்ட ஜீப் இருக்கு ,வாடகைக்கு கொடுப்பான்.போய் கேளுங்க
OK , ரொம்ப நன்றிப்பா.
அங்கே போய் விசாரிக்க ,”சார் நீங்க புது முகமா இருக்கு, ஆதார் கார்டு வேற கர்நாடக ADDRESS இருக்கு என்னால கொடுக்க முடியாது.நம்ம ஊருகாரர்களுக்கு மட்டும் தான் வாடகைக்கு கொடுக்க முடியும்.”
சரி அந்த ஜீப் எவ்வளவு விலை ஆகுது
அது பழைய வண்டி தான் சார்,ஒரு ஒன்றரை லட்சம் பெறும்.
நான் ரெண்டு லட்சம் தரேன். போய்ட்டு வந்து வண்டி கொடுத்த பிறகு நீ வாடகை பிடிச்சுக்கிட்டு மீதி தா போதும்.
அப்போ OK சார். ஆனா ஒரு விஷயம் பார்த்து பத்திரமாக போங்க, ஜீப்பை விட்டு கீழே இறங்காதீங்க , காட்டு மிருகங்கள் தொல்லை ஜாஸ்தி .
சரிப்பா
அனிதாவும்,ஷெட்டியும் மேகமலை செல்லும் மலை ரோட்டில் கரடு முரடான பாதையில் ஜீப்பில் பயணித்தனர்.
வீட்டுக்கு வந்த பிறகு அவனுக்கு காலை விரிக்கலாம் என்று நினைத்த அனிதா ,அவசரமாக காலை விரிக்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது?.இல்லை ஷெட்டி சொன்ன சொல்லை காப்பாற்றாமல் வலுக்கட்டாயமாக அவளை அனுபவித்தானா?வரும் பகுதிகளில்
மேக மலை சாலையில் பயணித்த போது தான் அந்த சாலையின் மோசமான தரம் என்னவென்று தெரிந்தது.நிலச்சரிவு ஏற்பட்டதால் சிறு சிறு பாறைகள் அங்கங்கே கிடந்தன.காரை கொண்டு வந்து இருந்தால் கண்டிப்பாக ஏதாவது ஒரு பள்ளத்தில் சிக்கி இருக்கும்.ஒவ்வொரு பள்ளத்தில் ஜீப் ஏறி இறங்கும் போது அனிதாவின் தோள்,ஷெட்டியின் தோளை உரசி கொண்டு வந்தது .
ஷெட்டி அனிதாவை பார்த்து,”இந்த சாலையும் மலையின் இயற்கை அழகையும் பார்த்தால் உனக்கு என்ன தோணுது”
ம், எனக்கு திரும்பி வரும் பொழுது நின்று ஆற அமர ரசிக்க வேண்டும்,பச்சை பட்டாடை உடுத்திய மலை,பறவைகளின் ரீங்காரங்கள்,வெள்ளி சரிகை போல அருவிகள்,காற்றில் வரும் மூலிகை மற்றும் பூவின் வாசம் கலந்த சுகந்தமான காற்று இதையெல்லாம் அனுபவிக்க வேண்டும் என்று தோணுது.
not bad,எனக்கு இந்த இயற்கை அழகை ஒரு பெண்ணோடு உவமைபடுத்தி எழுதிய கவிஞர் மற்றும் அந்த பாடல் வரிகள் ஞாபகம் வருது.
அப்படியா அது என்ன பாட்டு , எங்கே சொல்லுங்க ,
இந்த பாட்டு கண்ணதாசன் என்னும் மிகப்பெரும் கவிஞர் எழுதி இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்.இளையராஜா அய்யா பாடல்களில் உள்ள விசேஷமே, அவர் பாடலை கண்ணை மூடி கேட்டால் போதும் ,அந்த காட்சிகளை அவரது இசையின் மூலம் கண்முன்னே கொண்டு வந்து விடுவார். அந்த பாடல் இது தான்
“வளைந்து நெளிந்து செல்லும் பாதை மங்கை மோகக் கூந்தலோ,
மயங்கி மயங்கிச்செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ.”
மலைப்பாதையை மங்கையின் கூந்தலுக்கும், வெள்ள நீரை அவளின் ஊடலுக்கும் ஒப்பிடுகிறார்.
“அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப் போகிறாள், ஜரிகை நெளியும் சேலை
கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள் ”
மலையின் மீது படிந்துள்ள மேகங்கள் ராஜகுமாரியாம் அவள் தனது சேலையைக் கொண்டு மலையினை மூடுகிறாளாம். கவிஞனின் உருவகம், அற்புதம்.
உண்மையில் அற்புதமான வரிகள் ,கவிஞரின் கற்பனை மிக அற்புதம் என்று அனிதா கூற
எனக்கு அந்த மலை மற்றும் மேகத்தை பார்த்தால் சற்று வேறு மாதிரி தோன்றுகிறது.

Next part