மூன்று ரோஜாக்கள் 6 38

ஆசிரமத்தில்,..

கோகுலகிருஷ்ணன் – இங்க பாரும்மா , இது உன்னுடைய குழந்தை ,இந்த விஷயத்தில் முடிவு எடுக்கிற உரிமை முழுவதும் உன்கிட்ட தான் இருக்கு ,ஒரு உயிரை கொல்றது பாவம்.

அனிதா – சார் என்னை மன்னிச்சிடுங்க ,அவனோட எந்த நினைவும் என்கிட்ட இருக்க கூடாது ,இதை அழிப்பது தான் சரி..

கோகுலகிருஷ்ணன் மனம் கேட்காமல் மதுவிற்கு ஃபோன் செய்ய ,மது அனிதாவுக்கு வீடியோ கால் செய்தாள்.

மது – HI அனிதா எப்படி இருக்க?

அனிதா – ம் நான் நல்லா இருக்கேன் மது ,உன் வேலை எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு..

மது – YAA,IT’S GOING GOOD. நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன்,நீ preganent ஆக இருக்கியா

அனிதா – ஆமாம் மது,அந்த ஷெட்டியின் கரு என் வயிற்றில் வளர்கிறது , நான் அதை கலைக்க போறேன்.

மது – வேண்டாம் அனிதா,வீணா ஒரு உயிரை கொல்லாதே .இங்கே பாரு அந்த குழந்தையை பெற்று என்கிட்ட கொடுத்து விடு ,நான் வளர்த்து கொள்கிறேன் .

அனிதா – இல்லை மது பிளீஸ் ,வேண்டாம்

மது – அவன் கட்டிய தாலியை கழற்றி எறிந்து விட்டாயா?

அனிதா – இல்லை

மது – அது மட்டும் அவனோட நினைவு இல்லையா?நீ எனக்கு வாக்கு கொடுத்து இருக்கே,நீ அந்த குழந்தை முகத்தை கூட பார்க்க வேண்டாம் ,நானே வந்து எடுத்துட்டு போறேன்.

அனிதா – சரி

ஆனால் காலம் வேறு விதமாக முடிவு செய்து இருந்தது…

மேலும் 3 மாதங்களுக்கு பிறகு

மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையம்

போயிங் விமானம் ,சிகாகோ நகரில் இருந்து பல மணிநேரம் பயணம் செய்து சென்னை வந்தடைய
அதில் இருந்து முகத்தில் பூரிப்புடன் மலர்ந்த மலராக மது வெளியே வந்தாள்.
அசோக் அவளுக்காக காத்து இருந்து பிக் அப் செய்ய

மது – அசோக் ,சித்தப்பா ஆசிரமம் போய்ட்டு போலாம் ,அங்கே நமக்காக அனிதா காத்திட்டு இருப்பா

அசோக் – சரி மது

ஆசிரமத்தில் தன்னை பார்க்க வந்த மதுவை பார்த்து அனிதா அதிர்ச்சி அடைந்தாள்.

அனிதா ஏன் மதுவை பார்த்து அதிர்ச்சி அடைந்தாள் ? என்பது கண்டிப்பாக வாசகர்கள் கணித்து இருப்பார்கள்.

மது அசோக்கை பார்த்து ,”நீ UNCLE ஐ பார்த்து பேசிட்டு இரு ,நான் அனிதா கிட்ட பேசிட்டு வந்து விடுகிறேன்”

அசோக் – OK மது

மதுவின் மேடான வயிற்றை பார்த்த அனிதா – “என்ன மது நீயும் PREGNANT ஆ இருக்க. அப்ப என் வயிற்றில் வளரும் குழந்தை கதி? உன்னை நம்பி தானே இந்த கருவை நான் சுமந்துகிட்டு இருக்கேன்”

மது – அனிதா நீ கவலைப்படாதே ,உன் வயிற்றில் குழந்தையையும் வளர்க்க வேண்டியது என் பொறுப்பு .நான் உன்கிட்ட ஃபோனில் பேசிய இருபது நாட்களில் நானும் PREGANANT என்பது தெரியவந்தது. நான் ஒருவேளை இந்த விசயத்தை உன்கிட்ட சொல்லி இருந்தால் நீ இந்த கருவை கலைத்து இருப்பே,அதனால் தான் சொல்லல.இன்னொரு முக்கிய விஷயம் நான் PREGANENT ஆக இருப்பதற்கு காரணம் என்னோட புருஷன் இல்ல.

அனிதா – (அதிர்ச்சியாக) வேறு யார் காரணம்.

மது – என் புருஷன் ,அவரால் என்னை தாயாக்க முடியாது என்ற உண்மையை மறைத்து வைத்து இருந்தார்,நான் அமெரிக்கா செல்லும் ஒரு நாள் முன்பு முன் பின் அறிமுகம் இல்லாத ஒரு நபரிடம் sex வைக்க நேர்ந்தது.

அனிதா – என்ன முன் பின் அறிமுகம் இல்லாத நபரா?

மது – ஆம் ,அவன் microphone வைத்து என் நடவடிக்கைகளை கண்காணித்து இருக்கிறான்.ஒரு நாள் இரவு current கட் ஆன சமயம் ,என் கணவன் என்று நான் அனுமதிக்க என் அந்தரங்க பாகங்களை தொட்டு sex உணர்ச்சிகளை தூண்டி விட்டான்.பின்பு ஃபோனில் sex பேச்சுக்கள் பேசினான்.இதை எல்லாம் நான் எளிதாக கடந்து விட்டேன் .ஆனால் ஒரு நாள் நேரில் வந்து ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்தி என்னை தோற்கடித்தது மட்டும் அல்லாமல் ,அவன் அக்கறையாக நடந்து கொண்ட விதம் ,மற்றும் என் புருஷன் அன்று மோசமாக நடந்து கொண்ட விதம் எல்லாம் சேர்த்து என்னை அவனுக்கு தர வேண்டியதாகி விட்டது.

1 Comment

  1. Next part send me

Comments are closed.