ஏர்போர்ட்டில் அவன் வரவுக்காக காத்து இருந்து மது, அவன் வராததால் கோபமாக ,ச்சே இந்த ஆண்களே இப்படி தான் அவர்களுக்கு வேண்டியது கிடைத்த உடன் மறந்து விடுவார்கள் என கோபமாக பிளைட் ஏற
அனிதா மாநகர பேருந்தில் நடந்தது எதுவும் தெரியாமல் தன் இருப்பிடத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தாள்.
மூவரும் வெவ்வேறு திசைகளில் பயணித்தனர்.
part -2 Interval
மதுவை , ஷெட்டியால் மீண்டும் சந்திக்க முடிந்ததா? அனிதாவின் நிலை என்ன?
அடுத்த வரும் கதையில் மதுவிற்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கலாமா?அல்லது அனிதாவிற்கா?.வாசகர்கள் தெரியப்படுத்தலாம்.முதல் இரண்டு பகுதியில் தனித்தனியாக வந்தவர்கள்(அனிதாவும்,மதுவும்) இப்போது சேர்ந்து பயணிக்க போகிறார்கள்.அதை வைத்து கதையை எழுத போகிறேன் .
தங்களின் மேலான கருத்துக்களை எதிர்நோக்கி காத்திருக்கும்
இரண்டரை மாதம் ஹாஸ்பிடல் தொடர் சிகிச்சைக்கு பிறகு ஷெட்டி கண் விழிக்க,குழந்தைகளுடன் ஆசிரமத்தில் விளையாடி கொண்டு இருந்த அனிதா மயக்கம் ஆனாள்.
HOSPITAL,
NURSE – டாக்டர் இங்க வாங்க PATIENT கண் முழிச்சட்டாரு.
DOCTOR – நர்ஸ் இவங்க கூட இருந்த அட்டெண்டர் ஐ கூட்டிட்டு வாங்க.
ஆசிரமத்தில்,
கோகுலகிருஷ்ணன் – டேய் வேலுமணி, டாக்டருக்கு ஃபோன் போடு,அனிதா மயக்கம் ஆகிட்டாங்க.
HOSPITAL
ஜேம்சை பார்த்து DOCTOR – அவருக்கு நினைவு வந்துடுச்சு, கால் மட்டும் சரியாக இன்னும் கூடவில்லை ,அதுக்கு இன்னும் மூணு மாசம் ஆகும்.நீங்க இங்கேயே ட்ரீட்மென்ட் பண்ணிக்கலாம் ,இல்ல உங்க ஊருக்கு கூட்டிட்டு போகலாம்.
ஜேம்ஸ் – இல்லைங்க SIR, நாங்க ஊருக்கு கூட்டிட்டு போகிறோம்.
ஆசிரமத்தில் அனிதாவை பரிசோதனை செய்த டாக்டர் மூன்று மாத கர்ப்பமாக உள்ளதாக கூற ,அது அனிதாவிற்கு பேரதிர்ச்சிஆக இருந்தது.
HOSPITAL
ஷெட்டி – டேய் ஜேம்ஸ் எனக்கு என்னடா ஆச்சு
ஜேம்ஸ் – அய்யா உங்களுக்கு தலையில் அடிபட்டு ரெண்டரை மாசமா ஹாஸ்பிடலில் இங்கே இருக்கீங்க .
ஷெட்டி – அப்போ மது,
ஜேம்ஸ் – அவங்க அமெரிக்கா போய்ட்டாங்க
ஷெட்டி – டேய் அவளோட DETAILS எதாவது கிடைக்குமா பாரு
ஜேம்ஸ் – அய்யா ஏற்கனவே நீங்க ஊர்ல இல்லாததால் எதிரிகள் எல்லாம் வளர்ந்துட்டாங்க ,அதுவும் மது வருவதற்கு இன்னும் மூணு மாசத்திற்க்கு மேலே ஆகும் .தயவு செய்து நான் சொல்றத கேளுங்க நாம இப்போ நம்ம ஊருக்கு போவோம் ,பிறகு பார்க்கலாம்.
ஷெட்டி – சரிடா ,ஆக வேண்டிய வேலை பாரு,அது என்ன ராசியோ தெரியல,MATTER பண்ணி முடிச்ச அப்புறம் காலம் ஏதாவது ஒரு பிரச்சினை கொண்டு வந்து பிரிச்சு வச்சுடுது.

Next part send me