வழிமறியவள் – Part 48 41

சதிஷ், நீயும் குடி.

பவித்ரா, வேண்டாம்.

சதிஷ், உன்னக்காக இல்லாட்டியும் என் குழந்தைக்காகவாவது

எடுத்து குடி.

அவன் சொற்கள் இவளுக்கு சம்மட்டியை வைத்து அடித்தது போல இருக்க

அவனை நிமிர்ந்து பார்த்தா.

அவனோ ஒண்ணுமே நடக்காதது மாதிரி பொறுமையாக

பழச்சாறை குடிச்சிட்டு இருந்தான்.

உன் குழந்தைனு சொன்னாங்களா,

இல்லை என் குழந்தைனு சொன்னாங்களா

குழம்பிய பவித்ரா,

என்ன சொன்னீங்க

சதிஷ், உன் வயித்தில ஹசன் மூலமா உருவான

என் குழந்தைக்காக குடி னு சொன்னேன்.

தன்னை வெறுக்கிற தன் புருஷன்,

வேற நபர் மூலமாக தன் வயித்தில் உருவான தன்னுடைய

குழந்தையை தன் குழந்தைனு சொல்றான்.

இதற்கு அழுவதா, இல்லை சந்தோச படுவதா.

நேராக அவன் காலில் போய் விழுந்தா.

அப்பவாவது தன்னை தொட்டு தூக்கிவிடுவான் என்று ஒரு நப்பாசை.

அவனோ, நல்ல இரு. எழுந்திரு.

அவன் தூக்காமல் போகவே

பவித்ரா அவளாகவே எழுந்தா.

கனத்த மௌனம்.

இதற்கு மேலும் இங்கே இருக்க வேண்டாம்னு நினைச்ச

பவித்ரா அழுது கொண்டே

வேகமா மாடி ஏறி ஹசன் ரூமிற்குள் போக

டிவி பார்த்து கொண்டு இருந்த ஹசன்

இவள் அழுது கொண்டு வருவதை பார்த்து துணுக்குற்றார்.

ஹசன், என்னமா,

பவித்ரா அவரை கட்டிப்பிடிச்சு தொடர்ந்து அழ

அவளை அரவணைத்து, ஆறுதல் படுத்தி

ஹசன், வயித்துல பிள்ளையை வச்சிட்டு இப்படியா அழுறது,

கண்ணை துடைச்சிக்கோ,

அவருக்கு கீழ்ப்படிந்து, கண்களை துடைச்சிட்டு,

கீழ நடந்த விஷயத்தை சொல்ல,

ஹசனே இதை எதிர் பார்க்க வில்லை.

கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தார்.

என்ன செய்வது, யோசிக்க….. ஒன்றும் புல படல.

சரி, நேராக பேசிவிடுவது என்று பவித்ராவை

அழைத்து கொண்டு கீழே உள்ள அறைக்கு இறங்கி வந்தார்.

வேற வழி

இவர் இறங்கி வந்தால்தான்…..

சதிஷ் இரங்கி வர எதிர்பார்க்க முடியும்.

அன்புக்கு முன்னாள் பணத்தை வைத்து கொண்டு என்ன செய்வது.

பணம் தோத்துவிடும் என்று நன்றாக உணர்ந்தவர்.

அனுபவசாலி.

இருவரும் அமைதியாக சதிஷ் இருந்த அறையில் நுழைய

எப்போதும் போல எதிரில் உள்ள சுவற்றை இமைக்காம