வழிமறியவள் – Part 48 41

அவன் இரவு விடிய விடிய சாவி ஓட்டையில்

கண் வைத்து பார்த்து கொண்ட அந்த

காட்சிகளும் அவன் மன திரையில் ஓடுவதை

நினைச்சி பார்த்த சதிஷ் முழிச்சிட்டு நிற்க

ஐயா ஐயா

அந்த பெண்ணின் குரல் இவன் ஸ்தம்பித்த நிலைமையை

கலைக்க, சதிஷ் சுதாரிதான்.

சதிஷ், எப்படி இருக்கீங்க

அந்த பெண் – ஐயா, நல்ல இருக்கேங்க, நீங்க எப்படி இருக்கீங்க

சதிஷ், புன்னைகையை பதிலாக தந்தான்.

அந்த பெண் – அம்மா அந்த ரூமில இருக்காங்க,

நீங்க வந்தவுடன், உங்களை உள்ள வர சொன்னாங்க.

சதிஷ் அதற்கும் புன்னகையை பதிலாக கொடுத்துட்டு

அந்த பெண் காட்டின திசையிலிருக்கும் ரூமை நோக்கி

மெதுவாக நடை போட்டான்.

இவன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் அந்த பெண்

தன் வேலையை பார்க்க கிட்ச்சனை நோக்கி போய்ட்டாங்க.

ஹாலில் நிசப்தம்.

ஹாலில் கடிகார சத்தம்

டிக் டிக் ……..

சதீஷின் இருதய துடிப்பின் சத்தம்

லப் டப்……………

இரண்டும் போட்டி போட்டு இசைக்க,

சதிஷ் உள்ள போவதா இல்லை வேண்டாமா,

மனசுக்குள் ஒரே போராட்டம்.

அவளை பார்த்தா எப்படி ரியாக்ட் பண்றது.

யோசிக்கும் போதே அவன் கால்கள் அவனை

அந்த அறைக்கு நேராக இழுத்து சென்றன.

மெதுவாக உள்ள நுழைந்த சதிஷ் கட்டிலில் இருந்த பவித்ராவை

பார்த்தான்.

இவன் உள்ள வருகிற சத்தத்தை கேட்ட பவித்ரா, எழுந்து திரும்ப

அவள் கையில் மொபைல் போன்.

இவனை பார்த்து சிரிச்ச பவித்ரா, உங்களுக்கு தாங்க போன்