‘ம்ம்… சூப்பர்…’ நான் சொல்ல ராமும்,ப்ரஷாந்தும் என் பக்கம் திரும்பினர்
‘என்ன…?’
‘மூனு பேரும் சூப்பர்…..’
‘ஆமால்ல….’ என்றபடி சிரித்தனர்
‘ம்ம்… இப்போ ஒத்துக்குறேன் நீங்க சொன்னத-னு…..’ நான் சொல்ல மூனு பேரும் சிரித்து கொண்டே க்ளாஸ்க்கு சென்றோம்
அன்று முதல் நானும் அவர்கலுடன் ஒன்றாய் சேர அவர்களின் மூலம் எனக்கு இன்னும் சில ஃப்ரண்ட்ஸ் கிடைக்க முன்பை விட 2 பேரும் இன்னும் நெருக்கமாயினர்… எந்த அளவிற்கு என்றால் எந்த பெண்ணை எப்படி அனுபவிக்க வேண்டுமென அவர்களுக்கிருந்த ஆசையை கூட என்னிடம் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு…. நானும் அதிகமாய் இல்லாமல் கொஞ்சமாய் அவர்களுடன் அந்தரங்க விஷயங்களை பேசும் அளவு முன்னேறினேன்…
அன்று மாலை வீட்டிற்கு கிளம்ப ப்ரீத்தி காலையை போலயே எதுவும் பேசாமல் வந்தாள், இன்னும் கோபம் குறையவில்லை போலும்….. நானும் ஏதும் பேச துணிவில்லாமல் போக, வழியில் சிந்து டீச்சர் வண்டியை ஓரங்கட்டி கடுப்புடன் நிற்க அவர்களருகே வண்டியை நிறுத்தினேன்….
‘ஹலோ… என்னாச்சி மேடம்….’ என்றேன்
‘வண்டி ப்ராப்ளமாய்டுச்சி..’ என்றாள் ப்ரீத்தியை பார்த்தவாறே
‘சரி அத அந்த கடைல விட்டுட்டு வாங்க… நான் ட்ராப் பண்ணுரேன்…..’ என கடையை கை காட்ட
‘ஐயோ வேணாம்…’ என்க
‘அட வாங்க மேம்… இது என் அண்ணியோட சொந்த தம்பி தான், எங்க வீட்டுல தான் தங்கியிருக்கான்… நம்பி வாங்க….’ என்றாள் ப்ரீத்தி
‘ஏய் ப்ரீத்தி…. நீயா??? நான் வேர யாரோனு நெனைச்சேன்… அந்த பக்கம் இருந்ததால சரியா தெரியல… சாரி….’ என்றாள்
‘சரி நீங்க வண்டில ஏறி உக்காருங்க, நான் போய் வண்டிய விட்டு வரேன்….’ என கீழிறங்க
‘ஐயோ…. கடை வேர பூட்டு,…’
‘இந்த மாதிரி கடைலலாம் அவன திரும்ப கடைய திறக்கும் போதே எதுக்கு இங்க வண்டி நிக்குதுனு செக் பண்ணிருவாங்க, so அவங்கவந்து சரி பண்ணுவாங்க… நான் வேணா நம்பர் எடுத்துட்டு வரேன் அப்றம் நாளைக்கு எடுத்துக்கலாம் சரியா???’ என வண்டியை போய் விட்டு வந்தேன்
இப்போது நான்,சிந்து, ப்ரீத்தி மூவரும் ஒன்றாய் கிளம்பினோம்… போகும் போது சிந்து தான் பேச ஆரம்பித்தாள்
‘ஆமா,.. நீங்க எப்போ சென்னை வந்தீங்க..???’
‘அதான் ப்ரீத்தி சொன்னாளே…. 1 வாரம் ஆச்சி’
‘அப்போ வந்ததும் இங்க ஜாய்ன் பண்ணிட்டீங்களா??’
‘ஆமா….’
‘ம்ம்…. ஆனா நான் தான் உங்கள பாக்கவே இல்ல,அதுவும் பக்கத்து வீட்டுல இருந்துட்டே…!!!’
‘அப்போ முகேஷ் உங்க தம்பியா..??’
‘ஆமா… அவன தெரியுமா???’
‘அட என்னங்க, நானும் அவங்களும் டெய்லியும் உங்க வீட்டு மாடில தான் Weight lift பண்ணுவோம்….. அப்போ சொல்லிருக்காங்க உங்கள பத்தி…’
