அக்கா வீட்ல நான் போட்ட ஆட்டம் 6 1

‘ஆமா…’

‘அன்னைக்கா இருக்கும் இல்லினா அதுக்க அடுத்தநாளா இருக்கும்னு நெனைக்குரேன், சரியா ஞாயாபகம் இல்ல….. என்னாச்சினு சொல்லு…??? ’

‘இல்ல…. என் Friends எல்லாரும் உன்ன அன்னைக்கு பாத்துட்டு எனக்கு Call பண்ணி சொன்னாங்க…. அடுத்தநாள் நானும் உன்ன பாக்க வந்தேன் நீயும் வரல…… இப்போ இன்னைக்கு உன்னையும் என்னையும் ஒன்னா வரத பாத்த எல்லாரும் கிண்டல் பண்ணி கொன்னுட்டாங்கடா….’

‘அத விடு…. அன்னைக்கு Call பண்ணி என்ன சொன்னாலுங்க???’ என நான் ஆர்வமாய் கேக்க

‘ம்ம்ம்…… அழகா ஒரு கொரங்கு நம்ம Class-ல புதுசா Join பண்ணிருக்கு, நீ வரலனா நாங்களே அவன Pick-up பண்ணி மட்ட பண்ணிடுவோம்னு சொல்லிச்சிங்க இந்த கழுதைங்க….’

‘ஓஓ……’ என சிரிக்க

‘என்ன சிரிப்பு…, மவனே நீ மட்டும் அங்க எவளயாச்சும் பாத்து பல்ல இழி அப்றம் இருக்கு…..’ என குட்டி கோவம் காட்ட, சட்டென வண்டியை ஓரம் நிறுத்தினேன்

‘ஏய்….. Baby…. உன்ன விட்டு வேற யார் பின்னாலடி போக போறேன்….. ’

‘ம்ம்ம்…. ’

‘Just sight மட்டும் அடிச்சிக்குரேன்….’ என சிரித்து கொண்டு வண்டியை மீண்டும் கிளப்ப

‘ஏய்… ச்சீய்….. போடா பொறுக்கி…’ என் தோள்களை அடித்தாள்

‘ஏய்… அடிக்காதடி வண்டி ஓட்டனும், இல்லினா இடிச்சுடும்….’ என்க

அடிப்பதை நிறுத்தி என் தோளில் தலை சாய்த்து கொண்டாள்… கார் மெயின் ரோட்டை கடந்து இரண்டு குறுக்கு சந்தை தாண்டும் வரை அப்படியே இருக்க, நானும் மெல்லமாய் வண்டியை ஓட்டினேன்….. (சைக்கிள் கூட Overtake எடுத்து போயிடுச்சி)……….. வீடு வர அப்படியே Smooth-ய் வண்டியை ஓரம் கட்டி Park செய்ய,

‘நீ யார வேணா Sight அடிச்சிக்கோ, ஆனா நானும் அதேபோல…’என்க

‘என்ன???’

‘Just Sight மட்டும் தான்…’ என சிரித்துவிட்டு ஒடிவிட்டாள்

நானும் அத்தை,மாமாவுடன் முதல்நாள் (அவங்கல பொறுத்தவரை இன்னிக்கு தான் எனக்கு முதல்நாள்) அனுபவத்த சொல்லிட்டு 10 நிமிசத்தில கெளம்ப எந்தரிக்க,ப்ரீத்தி Refresh ஆகி உடை மற்றி வந்தாள்…. அது ஒரு புத்தம்புது Scart&top, மேலே துப்பட்டா ஏதுமில்லாமல் அலங்கரித்து கோண்டு வந்தாள் என் அழகு தேவதை,….. அவளை கண்குளிர ரசித்துவிட்டு

‘சரி அத்த நான் மேல போறேன்…..’

‘இருடா, நானும் வரேன்….’ என அறையினுள் சென்று துப்பட்டா போட்டு வந்தாள்

‘ஐயோ ஆரம்பிச்சிட்டியா…’ என்றால் அத்தை

‘சரி விடு டி……’ என்றார் மாமா

‘என்ன அத்த…??’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *