தற்போது அக்காவுக்கு மாசம் 8 முடிவடைய போகிறது, அவளது ப்ரசவத்திற்க்காவும், எங்கள் வீட்டு முதல் வாரிசினை கையில் எடுத்து கொஞ்சுவதற்காகவும் அனைவரும் காத்திருக்கிறோம்… கார்த்திகா இப்போது எங்கள் குடும்பத்தில் ஒரு அங்கமாகி போனாள்… அவளும் அவள் குழந்தையின் பின்னால் வந்த நல்ல செய்தி என்பதால் அப்பா, அம்மா மற்றும் அத்தை, மாமா அவளை வெளியில் அனுப்ப தயாராக இல்லை….. இதை உணர்ந்த அவளும் எங்களுடனே இருக்க சம்மதித்தாள்…. எங்கள் தொடர்புகள் Quarantine தாண்டியும் நடக்கிறது… ப்ரீத்தியுடனான கூடல் முதல் கூடலிலெ முடிந்து போனது, அடுத்து கல்யாணம் முடித்து தான் என்றவள் அவ்வப்போது சின்ன சின்ன சீண்டல்களுக்கு ஒப்பு கொண்டாள்…. Quarantine முழுவதுமே அவளை என் காதலால் வென்றேன், அவளும் என்னை தன் காதலால் கொள்ளை கொண்டாள்…. இப்போது எங்களுள் தூய்மையான் காதலையன்றி ஒன்னுமில்லை…. அதற்குள்ளாக எங்களுக்கு தெரியாமலே இருவீட்டாரும் பேசி எங்கள் திருமணத்திற்கு பச்சை கொடி காட்டியிருந்தனர்…. இது பின்னாளில் கார்த்திகா கூறி தான் நான் தெரிந்து கொண்டேன்….
அனைவருக்கும் மகிழ்ச்சியேயன்றி கவலைகள் ஏதுமில்லை….
சுபம்….
